Sol

2022
Lyrics
Language: English

Hmm mm mmhmm mm mm ….
Female : Kaadhodu Sol
Kaadhodu sol
Yarendru sol
Yarendru sol

Perzhagana sol
Kodarmogana sol
Maaveerana sol
Vaaijaalana sol

Oodathae solladi
Oor varthai sol

Kavalana sol
En yevalana sol
Porali ah sol
Illae ododi ah sol

Keechu kurala sol
Kavi-arasa sol
Ippodhae sol
Adi ingaeye sol

Mayaiya sol
Maayana sol

Hmm mm mmhmm mm mm ….

Kaadhodu Sol
Kaadhodu sol
Yarendru sol
Yarendru sol

Hmm mm mmhmm mm mm ….

Aaah…aaaha…
Aah…aaaha…

Kaadhodu Sol
Kaadhodu sol
Yarendru sol
Yarendru sol

Perzhagana sol
Kodarmogana sol
Engae avan sol
Yedhenum sol

Maaveerana sol
Vaaijaalana sol
Kavalana sol
En evalana sol

Keechu kurala sol
Kavi-arasa sol
Ippodhae sol
Adi ingaeye sol

Mayaiya sol
Maayana sol

Hmm mm mmhmm mm mm ….


Language: Tamil

ரக்ஷித்தா சுரேஷ்

ஏ. ஆர். ரகுமான்

க்ரித்திகா நெல்சன்

ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ஹ்ம் ம்ம் ம்ம்ம்ம்
பெண் : காதோடு சொல்
காதோடு சொல்
யார் என்று சொல்
யார் என்று சொல்

பேரழகனா சொல்
கோடர்முகனா சொல்
மாவீரனா சொல்
வாய்ஜாலனா சொல்

ஓடாதே சொல்லடி
ஓர் வார்த்தை சொல்

காவலனா சொல்
என் ஏவலனா சொல்
போராளியா சொல்
இல்லை ஓடோடியா சொல்

கீச்சு குரலா சொல்
கவி அரசா சொல்
இப்போதே சொல்
அடி இங்கேயே சொல்

மாயையா சொல்
மாயனா சொல்

ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ஹ்ம் ம்ம் ம்ம்ம்ம்
பெண் : காதோடு சொல்
காதோடு சொல்
யார் என்று சொல்
யார் என்று சொல்

ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ஹ்ம் ம்ம் ம்ம்ம்ம்

ஆ..ஆஆ...ஆ...

காதோடு சொல்
காதோடு சொல்
யார் என்று சொல்
யார் என்று சொல்

பேரழகனா சொல்
கோடர்முகனா சொல்
மாவீரனா சொல்
வாய்ஜாலனா சொல்

ஓடாதே சொல்லடி
ஓர் வார்த்தை சொல்

காவலனா சொல்
என் ஏவலனா சொல்
போராளியா சொல்
இல்லை ஓடோடியா சொல்

கீச்சு குரலா சொல்
கவி அரசா சொல்
இப்போதே சொல்
அடி இங்கேயே சொல்

மாயையா சொல்
மாயனா சொல்

ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ஹ்ம் ம்ம் ம்ம்ம்ம்


Movie/Album name: Ponniyin Selvan – Part 1 - 2022

Movie Summary Ponniyin Selvan: Part 1 (2022), directed by Mani Ratnam, adapts Kalki Krishnamurthy's epic novel about the Chola dynasty's succession struggle, following Vallavaraiyan Vandiyadevan as he uncovers a conspiracy threatening Prince Arunmozhi Varman (the future Raja Raja Chola) and the empire's stability.

Song Credits - Song: "Sol" (also titled "Sol Song") - Film: Ponniyin Selvan – Part 1 (2022) - Composer: A. R. Rahman - Lyricist: Ilango Krishnan - Singers: Harini, Bela Shende (Tamil version) - Language: Tamil - Label: Tips Tamil / Sony Music India (regional releases)

Musical Style A serene, devotional-folk melody blending Carnatic-based raga structures with soft orchestration, gentle percussion, and melodic vocal harmonies, characteristic of A. R. Rahman's integration of classical and contemporary film music.

Raga Details The song is composed in a Carnatic raga scale, generally considered to be based on Ragam Kalyani (or a related melodic structure such as Mohanam/Shuddha Dhanyasi in certain phrases), though the exact raga classification is not officially confirmed by the composer.

Key Artists Involved - Composer: A. R. Rahman - Director: Mani Ratnam - Singers: Harini, Bela Shende - Lyricist: Ilango Krishnan - Choreography/Visuals: Mani Ratnam's directorial staging

Scene Context The song appears in a calm, reflective moment in the film, featuring the characters in a serene setting—often associated with the introduction or emotional bonding sequences of the female leads (such as Kundavai or Nandini), serving as a melodic interlude amidst the political tension and action of the narrative.


Artists