Maanja Pottu Thaan

2014
Lyrics
Language: English

Maanja pottu thaan
Nenjaan koottula pattam vittu ponaa.
Maanga mandayil poongaa senjuthaan
Kaadhal nattu ponaa

{Tha thajim thakitaka tha} (16)

Maanja pottu thaan
Nenjaan koottula pattam vittu ponaa.
Maanga mandayil poongaa senjuthaan
Kaadhal nattu ponaa

One pitch catchula kadhal pitchula
Gaaju aadi ninnen..
Laa ball onnula middle stumpulae
Yendi bowled panna..
Yokker yethina yaathae sexya
Sixer thookki vitta
Lottaan kaiyila nenja kelichithaan
Comedy aakki puttaa
Gummaangoliya naan inga ninnen
Konduttu poraa naan enna pannaaa

Oru kaidha naanthaan peteru
Nee maitha kondhu posteru
Avalothaan namma matteru
Ada naan goyaala ippa
Kadhal vandhu aaduren.

{Tha thajim thakitaka tha} (8)

Maanja pottu thaan
Nenjaan koottula pattam vittu ponaa.
Maanga mandayil poongaa senjuthaan
Kaadhal nattu ponaa

{Tha thajim thakitaka tha} (8)


Language: Tamil

அனிருத் ரவிசந்தர்

மாஞ்சா போட்டு
தான் நெஞ்சாங்கூட்டுல
பட்டம் விட்டு போனா
மாங்கா மண்டையில்
பூங்கா செஞ்சு தான்
காதல் நட்டு போனா

ஏ குச்சி ஐஸ்ல எச்சி
வச்சவ பிச்சி என்ன
தின்னா ஏஹே கோலி
கண்ணுல பீலிங் காட்டி
தான் காலி காலி பண்ணா

ஹே பிக்காலியா
ரோட்டுமேல பாடவிட்டு
தக்காளியா என்ன உருட்டி
விட்டா

ஹே நாஷ்தா துன்னுட்டு
நீட்டா தூங்குவேன் நான்
கொய்யால இப்ப காதல்
வந்து ஆடுறேன்

{ தா தஜிம்
தகிடகா தா } (16)

மாஞ்சா போட்டு
தான் நெஞ்சாங்கூட்டுல
பட்டம் விட்டு போனா
மாங்கா மண்டையில்
பூங்கா செஞ்சு தான்
காதல் நட்டு போனா

ஒன் பிட்ச் கேட்சுல
காதல் பிட்சுல காஜு ஆடி
நின்னேன் லா பால் ஒன்னுல
மிடில் ஸ்டம்புல ஏன்டி பவுல்ட்
பண்ண யோக்கர் ஏத்தினா
யாத்தே செக்ஸியா சிக்ஸர்
தூக்கி விட்டா லோட்டான்
கையில நெஞ்ச கிழிச்சு தான்
காமெடி ஆக்கி புட்டா
கும்மாங்கோலியா நான்
இங்க நின்னேன் கொண்டுட்டு
போறா நான் என்ன பண்ண

ஒரு கைத நான்
தான் பீட்டரு நீ மைதா
கோந்து போஸ்டரு
அவளோதான் நம்ம
மேட்டரு அட நான்
கொய்யால இப்ப காதல்
வந்து ஆடுறேன்

{ தா தஜிம்
தகிடகா தா } (8)

மாஞ்சா போட்டு
தான் நெஞ்சாங்கூட்டுல
பட்டம் விட்டு போனா
மாங்கா மண்டையில்
பூங்கா செஞ்சு தான்
காதல் நட்டு போனா

{ தா தஜிம்
தகிடகா தா } (8)


Movie/Album name: Maan Karate

Movie Summary Maan Karate is a 2014 Tamil sports fantasy comedy about a young man who is predicted by a tantric to win a boxing tournament and, with the help of his friends, enters the competition despite having no real training.

Song Credits - Song: Maanja Pottu Thaan - Movie: Maan Karate (2014) - Singer: Anirudh Ravichander - Lyrics: Madhan Karky - Music: Anirudh Ravichander

Musical Style Upbeat folk-fusion kuthu number with electronic and rural percussion elements.

Raga Details Not available.

Key Artists Involved - Composer: Anirudh Ravichander - Singer: Anirudh Ravichander - Lyricist: Madhan Karky

Scene Context Not available.


Artists