Oru Thuli Vishamai

2013
Lyrics
Language: English

Aaa…aaa….aaa…
Haa.a….aaa….aaa…haaa…
Haaa….aaa….aa…

Oru thuli vishamaai
Kaadhal uyiril kalakkudhae
Arainodi pozhudhil
Uyirum irandhae pirakkudhae
Pirakkudhae… mayakkudhae…

Velludhae velludhae
Murangalai velludhae
Kolludhae kolludhae
Thavanaiyil kolludhae

Unnai marukka
Tholaindhu paarththen
Ada endhan nenjam
Vara marukkudhae
Varaiya varaiya
Azhithu paarththen
Adhu meendum unnai
Manam varaiyudhae

Mounathaalae bhaasaiyaalae
Aasaiyaalae avasthaiyaalae
Kaadhal thedi uyir udharudhae

Oru thuli vishamaai
Kaadhal uyiril kalakkudhae
Arainodi pozhudhil
Uyirum irandhae pirakkudhae
Pirakkudhae… mayakkudhae…

………………………….

………………………..

……………………………

Maranam thedumbodhum
Mayakkam kondu
Jeevan vaazhvadhen… vaazhvadhen
Uravukkaaga yengi manusha poovum
Ondru saavadhen… saavadhen

Thadai vidhikkaadhae
Manam mandi idum bodhum
Uyir thundupadum bodhum
Unnai marukkaadhae

Maru murai ini pirappadhaa
Un arugilae thanithu iruppadhaa
Kaadhalai ingu maruppadhaa
Illai veruppadhaa
Oru vidaikodu vidaikodu idhayathil

Idhayathil idamkodu
Thudikkiren thavikkiren
Thudikkiren thavikkiren thavikkiren

…………………………………

Kaadhal ennum theeyil
Karuga kooda penmai
Thunindhadhae thunindhadhae
Amila nadhiyai kooda
Amudham endru enni
Neendhudhae neendhudhae

Vali theriyaadhae
Vizhi pathikkira podhu
Udal thiththikkira podhu
Vilai kidaiyaadhae …ae….

Udaigiren naan udaigiren
Ada un vasam saran adaigiren
Karaigiren mella uraigiren
Unnil inaigiren ini
Mudivedu mudivedu idhayathil

Idhayathil idam kodu
Thudikkiren thavikkiren
Thudikkiren thavikkiren thavikkiren

Oru thuli vishamaai
Kaadhal uyiril kalakkudhae
Arainodi pozhudhil
Uyirum irandhae pirakkudhae
Pirakkudhae… mayakkudhae… hae..


Language: Tamil

ஹ.....ஆஅ....ஆஆஆ......ஆஅ....
ஆஅ....ஆஆஆ......ஆஅ....
ஆஅ....ஆஆஆ......ஆஅ....

ஒரு துளி விஷமாய்
காதல் உயிரில் கலக்குதே
அரை நொடி பொழுதில்
உயிரும் இறந்தே பிறக்குதே
பிறக்குதே......மயக்குதே......ஹேய்

வெல்லுதே வெல்லுதே
முரண்களை வெல்லுதே
கொல்லுதே கொல்லுதே
தவணையில் கொல்லுதே

உன்னை மறக்க
தொலைந்து பார்த்தேன்
அட எந்தன் நெஞ்சம்
வர மறுக்குதே

வரைய வரைய
அழித்து பார்த்தேன்
அது மீண்டும் உன்னை
மனம் வரையுதே

மௌனத்தாலே பாசையிலே
ஆசையாலே அவஸ்தையாலே
காதல் தேடி உயிர் உதறுதே

ஒரு துளி விஷமாய்
காதல் உயிரில் கலக்குதே
அரை நொடி பொழுதில்
உயிரும் இறந்தே பிறக்குதே
பிறக்குதே......மயக்குதே......ஹேய்

மரணம் தேடும் போதும்
மயக்கம் கொண்டு
ஜீவன் வாழ்வதேன்......வாழ்வதேன்
உறவுக்காக ஏங்கி மனுஷ பூவும்
ஒன்று சாவதேன்.....சாவதேன்

தடை விதிக்காதே
மனம் மண்டி இடும் போதும்
உயிர் துண்டுபடும் போதும்
உன்னை மறுக்காதே

மறு முறை இனி பிறப்பதா
உன் அருகிலே தனித்து இருப்பதா
காதலை இங்கு மறுப்பதா
இல்லை வெறுப்பதா
ஒரு விடைகொடு விடைகொடு
இதயத்தில்

இதயத்தில் இடம்கொடு
துடிக்கிறேன் தவிக்கிறேன்
துடிக்கிறேன் தவிக்கிறேன் தவிக்கிறேன்

காதல் என்னும் தீயில் கருக கூட
பெண்மை துணிந்ததே துணிந்ததே
அமில நதியை கூட அமுதம் என்று
எண்ணி நீந்துதே நீந்துதே

வலி தெரியாதே
விழி பத்திக்கிற போதும்
உடல் தித்திக்கற போதும்
விலை கிடையாதே......ஏ....

உடைகிறேன் நான் உடைகிறேன்
அட உன் வசம் சரண் அடைகிறேன்
கரைகிறேன் மெல்ல உறைகிறேன்
உன்னில் இணைகிறேன் இனி
முடிவெடு முடிவெடு
இதயத்தில்

இதயத்தில் இடம் கொடு
துடிக்கிறேன் தவிக்கிறேன்
துடிக்கிறேன் தவிக்கிறேன் தவிக்கிறேன்

ஒரு துளி விஷமாய்
காதல் உயிரில் கலக்குதே
அரை நொடி பொழுதில்
உயிரும் இறந்தே பிறக்குதே
பிறக்குதே......மயக்குதே......ஹேய்


Movie/Album name: Aadhi Baghavan

Movie Summary Aadhi Baghavan is a 2013 Tamil action drama about a man who rises against a powerful criminal network after a personal tragedy, driven by revenge and justice.

Song Credits - Song: Oru Thuli Vishamai - Movie: Aadhi Baghavan - Year: 2013 - Composer: C. Sathya - Lyricist: Yugabharathi - Singers: Haricharan, Saindhavi

Musical Style Melodic duet with classical-leaning film score elements, emotionally expressive and reflective.

Raga Details Not available.

Key Artists Involved - C. Sathya (composer) - Haricharan (playback singer) - Saindhavi (playback singer) - Yugabharathi (lyricist)

Scene Context Not available.


Artists