
Hoo oooo hoo
Ponn nilave nee vaa
Hoo oooo hoo
Ponn nilave nee vaa
Pandhalil oorndhu malargalai yendhi
Kaadhal pole vaa
Hoo oooo hoo
Ponn nilave nee vaa
Poongodi pole
Surundu nee oodu
Inbha manam ulla malarai thodu
Thaen kuzhal oodha
Malarndhidum solai
Sengadhir thazhuvida
Vaigarai aagum
Vanjiyar nenjil aasaiyai thandha
Vaazhkai manavanai
Hoo oooo hoo
Ponn nilave nee vaa
Haaa…aaa…haaa..aaa
Azhagaai paadi
Iruvarum konji
Azhagai paadi
Iruvarum konji
Vazhivaai ilamaiye
Kaliyaai thondri
Inbha vadivaai
Kaadhalil moozhgi
Inimai serkka
Kaniidhazhaalae
Vanjiyar thidithu
Vaaduthal sariyaa
Vaaipai thuiyalaamo
Hoo oooo hoo
Ponn nilave nee vaa
Hoo oooo hoo
Ponn nilave nee vaa
Pandhalil oorndhu malargalai yendhi
Kaadhal pole vaa
Hoo oooo hoo
Ponn nilave nee vaa
பி. சுஷீலா
ராஜன் நாகேந்திரா
புரட்சி தாசன்
ஹோ ஓ ஓ ஓ ஓ ஹோ
பொன் நிலவே நீ வா
ஹோ ஓ ஓ ஓ ஓ ஹோ
பொன் நிலவே நீ வா
பந்தலில் ஊர்ந்து மலர்களை ஏந்தி
காதல் போலே வா
ஹோ ஓ ஓ ஓ ஓ ஹோ
பொன் நிலவே நீ வா
பூங்கொடி போலே
சுருண்டு நீ ஓடு
இன்ப மனம் உள்ள மலரை தொடு
தேன் குழல் ஊத
மலர்ந்திடும் சோலை
செங்கதிர் தழுவிட
வைகறை ஆகும்
வஞ்சியர் நெஞ்சில் ஆசையைத் தந்த
வாழ்கை மணவானை
ஹோ ஓ ஓ ஓ ஓ ஹோ
பொன் நிலவே நீ வா
ஹா..ஆஅ ஹா..ஆ
அழகாய் பாடி
இருவரும் கொஞ்சி
அழகாய் பாடி
இருவரும் கொஞ்சி
வழிவாய் இளமையை
கலையாய் தோன்றி
இன்ப வடிவாய்
காதலில் மூழ்கி
இனிமை சேர்க்க
கனிஇதழாலே
வஞ்சியர் திடித்து
வாடுதல் சரியா
வாய்பை துய்யலாமோ
ஹோ ஓ ஓ ஓ ஓ ஹோ
பொன் நிலவே நீ வா
ஹோ ஓ ஓ ஓ ஓ ஹோ
பொன் நிலவே நீ வா
பந்தலில் ஊர்ந்து மலர்களை ஏந்தி
காதல் போலே வா
ஹோ ஓ ஓ ஓ ஓ ஹோ
பொன் நிலவே நீ வா
Movie Summary Manthiri Kumaran (The Minister's Son) is a 1963 Tamil film directed by B. R. Panthulu, blending royalty, romance, and adventure, centering on a prince who falls in love with a common woman amid palace intrigue and opposition from royal elders.
Song Credits - Song: Ponn Nilave Nee Vaa - Film: Manthiri Kumaran (1963) - Lyricist: Kannadasan - Music Director: Viswanathan–Ramamoorthy (M. S. Viswanathan and T. K. Ramamoorthy) - Singer: T. M. Soundararajan
Musical Style A melodic romantic solo in the vintage Tamil film style, with orchestration featuring violin, flute, and light percussion typical of early 1960s Tamil cinema.
Key Artists Involved - Music: Viswanathan–Ramamoorthy - Lyrics: Kannadasan - Playback: T. M. Soundararajan - Direction/Production: B. R. Panthulu
Scene Context The song is a romantic address comparing the beloved to a golden moon, picturized on the hero expressing longing and affection in a moonlit setting.