
Nee vanthaai vanthaai ennodu
Vanthathu nilavu
Vaan minnal minnum kannodu
Eththanai azhagu
Edhu aagaayam edhu boologam
Idam maaraathi sugam vaaraatho
Adi kadhal devi enthan aavi
Kalanthathu unnodu
Nee vanthaai vanthaai ennodu
Vanthathu nilavu
Vaan minnal minnum kannodu
Eththanai azhagu
Thaiyal neyadi enai thaiyal podadi
Female : Kaayamaagumae athu niyaayamaagumae
Iru vaazhaipoovai nee
Aadaiyil moodaathae
Iru vaazhaipoovai nee
Aadaiyil moodaathae
Female : Nee kallapparvai paarkkaathae
Nenjilae minnal odum
Nee vanthaai vanthaai ennodu
Vanthathu nilavu
Female : Vaan minnal minnum kannodu
Eththanai azhagu
Vaanampaadigal suga raagam paadina
Male : Kadhal maalaigal iru tholil aadina
Female : Idhu kaaman poonthottam
Raaththiri theeyoottum
Nee vanthaai vanthaai ennodu
Vanthathu nilavu
Female : Vaan minnal minnum kannodu
Eththanai azhagu
Edhu aagaayam edhu boologam
Male : Idam maaraathi sugam vaaraatho
Adi kadhal devi enthan aavi
Kalanthathu unnodu
Nee vanthaai vanthaai ennodu
Vanthathu nilavu
Vaan minnal minnum kannodu
Eththanai azhagu
நீ வந்தாய் வந்தாய் என்னோடு
வந்தது நிலவு
வான் மின்னல் மின்னும் கண்ணோடு
எத்தனை அழகு
எது ஆகாயம் எது பூலோகம்
இடம் மாறாதோ சுகம் வாராதோ
அடி காதல் தேவி எந்தன் ஆவி
கலந்தது உன்னோடு
நீ வந்தாய் வந்தாய் என்னோடு
வந்தது நிலவு
வான் மின்னல் மின்னும் கண்ணோடு
எத்தனை அழகு
தையல் நீயடி எனை தையல் போடடி
பெண் : காயமாகுமே அது ஞாயமாகுமா
இரு வாழைப்பூவை நீ
ஆடையில் மூடாதே
இரு வாழைப்பூவை நீ
ஆடையில் மூடாதே
பெண் : நீ கள்ளப்பார்வை பார்க்காதே
நெஞ்சிலே மின்னல் ஓடும்
நீ வந்தாய் வந்தாய் என்னோடு
வந்தது நிலவு
பெண் : வான் மின்னல் மின்னும் கண்ணோடு
எத்தனை அழகு
வானம்பாடிகள் சுக ராகம் பாடின
ஆண் : காதல் மாலைகள் இரு தோளில் ஆடின
பெண் : இது காமன் பூந்தோட்டம்
ராத்திரி தீயூட்டும்
இது காமன் பூந்தோட்டம்
ராத்திரி தீயூட்டும்
ஆண் : நான் காணும் இன்பம் பேரின்பம்
கங்கையாய் பாயும்
நீ வந்தாய் வந்தாய் என்னோடு
வந்தது நிலவு
ஆண் : வான் மின்னல் மின்னும் கண்ணோடு
எத்தனை அழகு
எது ஆகாயம் எது பூலோகம்
ஆண் : இடம் மாறாதோ சுகம் வாராதோ
அடி காதல் தேவி எந்தன் ஆவி
கலந்தது உன்னோடு
நீ வந்தாய் வந்தாய் என்னோடு
வந்தது நிலவு
வான் மின்னல் மின்னும் கண்ணோடு
எத்தனை அழகு
Movie Summary: Pathimoonam Number Veedu is a 1990 Tamil horror film centered on a haunted house (the titular "13th Number House") where a family moves in and encounters supernatural occurrences.
Song Credits:
Singers: Not reliably available
Musical Style: Tamil film song from the early 1990s, likely melodic light music with orchestral arrangement typical of the period.
Raga Details: Not reliably available.
Key Artists Involved: Not reliably available.
Awards & Recognition: Not reliably available.
Scene Context: Not reliably available.