
Female : Poottukkal pottaalum
Veettukkul nirkaadhu kaatru
Thottathu malligai
Koottathil paadadho paattu
Paatteduppom vaa vaa
Poothiruppom poovaa
Kattu kaaval vittu poga
Pattu poochi vattam podum naaldhaan
Female : Poottukkal pottaalum
Veettukkul nirkaadhu kaatru
Thottathu malligai
Koottathil paadadho paattu
Female : Paadaththai thallivaippom
Paattukkal allivaippom
Aanandha kolathukku
Aaramba pullivaippom
Female : Paravai pola
Parandhu parandhu
Padippai konjam
Marandhu marandhu
Aanaiyittu aadavaithaal
Thaamarai poongodi aadidumaa
Female : Poottukkal pottaalum
Veettukkul nirkaadhu kaatru
Thottathu malligai
Koottathil paadadho paattu
Paatteduppom vaa vaa
Poothiruppom poovaa
Kattu kaaval vittu poga
Pattu poochi vattam podum naaldhaan
Female : Poottukkal pottaalum
Veettukkul nirkaadhu kaatru
Thottathu malligai
Koottathil paadadho paattu
Female : Maamara chittukkalae
Maadhulai mottukkalae
Kaalangal ullavarai
Naan ungal pakkathilae
Female : Arivai naalum
Valara valara
Dhinamum naanum
Kadhaigal koora
Poonguruvi thaenaruvi
Aadida vandhadhen kai thazhuvi
Female : Poottukkal pottaalum
Veettukkul nirkaadhu kaatru
Thottathu malligai
Koottathil paadadho paattu
Paatteduppom vaa vaa
Poothiruppom poovaa
Kattu kaaval vittu poga
Pattu poochi vattam podum naaldhaan
Whistling : …………………………………….
பாடகி : எஸ். ஜானகி
இசைஅமைப்பாளர் : இளையராஜா
பெண் : பூட்டுக்கள் போட்டாலும்
வீட்டுக்குள் நிற்காது காற்று
தோட்டத்து மல்லிகை
கூட்டத்தில் பாடாதோ பாட்டு
பெண் : பாட்டெடுப்போம் வா வா…
பூத்திருப்போம் பூவா..
கட்டுக்காவல் விட்டுப்போக
பட்டுப்பூச்சி வட்டம் போடும் நாள்தான்
பெண் : பூட்டுக்கள் போட்டாலும்
வீட்டுக்குள் நிற்காது காற்று
தோட்டத்து மல்லிகை
கூட்டத்தில் பாடாதோ பாட்டு
பெண் : பாடத்தை தள்ளி வைப்போம்
பாட்டுக்கள் அள்ளி வைப்போம்
ஆனந்த கோலத்துக்கு
ஆரம்ப புள்ளி வைப்போம்
பெண் : பறவை போல பறந்து பறந்து
படிப்பை கொஞ்சம் மறந்து மறந்து
ஆணையிட்டு ஆடவைத்தால்
தாமரை பூங்கொடி ஆடிடுமா
பெண் : பூட்டுக்கள் போட்டாலும்
வீட்டுக்குள் நிற்காது காற்று
தோட்டத்து மல்லிகை
கூட்டத்தில் பாடாதோ பாட்டு
பெண் : பாட்டெடுப்போம் வா வா…
பூத்திருப்போம் பூவா..
கட்டுக்காவல் விட்டுப்போக
பட்டுப்பூச்சி வட்டம் போடும் நாள்தான்
பெண் : பூட்டுக்கள் போட்டாலும்
வீட்டுக்குள் நிற்காது காற்று
தோட்டத்து மல்லிகை
கூட்டத்தில் பாடாதோ பாட்டு
பெண் : மாமர சிட்டுக்களே..
மாதுளை மொட்டுக்களே
காலங்கள் உள்ளவரை…
நான் உங்கள் பக்கத்திலே…
பெண் : அறிவு நாளும் வளர வளர
தினமும் நானும் கதைகள் கூற
பூங்குருவி தேனருவி
ஆடிட வந்ததென் கைதழுவி
பெண் : பூட்டுக்கள் போட்டாலும்
வீட்டுக்குள் நிற்காது காற்று
தோட்டத்து மல்லிகை
கூட்டத்தில் பாடாதோ பாட்டு
பெண் : பாட்டெடுப்போம் வா வா…
பூத்திருப்போம் பூவா..
கட்டுக்காவல் விட்டுப்போக
பட்டுப்பூச்சி வட்டம் போடும் நாள்தான்
Summary of the Movie: Chatriyan is a 1990 Tamil action-drama film directed by K. Subash, starring Vijayakanth and Ranjitha. The story revolves around a fearless police officer who fights against corruption and crime.
Song Credits:
- Music Composer: Ilaiyaraaja
- Lyricist: Vaali
Musical Style: Traditional Tamil folk with a cinematic touch.
Raga Details: Not available.
Key Artists Involved:
- Singers: S. P. Balasubrahmanyam, K. S. Chithra
Awards & Recognition: Not available.
Scene Context: The song is a celebratory number, likely picturized during a festive or joyous occasion in the film, enhancing the lighter moments amid the action-packed narrative.