
Raja rani naam iruvar
Laila majnu naamiruvar
Aasai pongum anbinaalae
Aagivittom naamoruvar
Aagivittom naamoruvar
Raja rani naam iruvar
Laila majnu naamiruvar
Aasai pongum anbinaalae
Aagivittom naamoruvar
Aagivittom naamoruvar
Koodi vaazhndhaal kodi nanmai
Kuvalayam kanda unmai
Thedi vandha selvam unnai
Serndhae vaazhven kannae
Male : En chellakili nee sonnapadi pala
Nanmai kaanboom ullapadi
Irumbhu thiraiyai pola maaman
Irukkaiyil evvidham seruvadhu
Madurai veeranum bommiyum polae
Maatri kollalaam manamaalai
Male : Yei vannakili nee ennudanae
Un ennam pola vaazhnthidalaam
Samsaram enum sorga vasalai
Sindhikkumae namm kadhalae
Padhivu thirumanam endra vazhi
En paarvaiyil theriyum ore vazhi
Male : Andha paadhaiyile thadai yedhum illae
Veen bayamum yeno pen mayilae
ஏ. எம். ராஜா
ஏ. மருதகாசி
ராஜா ராணி நாமிருவர்
லைலா மஜ்னு நாமிருவர்
ஆசை பொங்கும் அன்பினாலே
ஆகிவிட்டோம் நாமொருவர்.....
ஆகிவிட்டோம் நாமொருவர்
ராஜா ராணி நாமிருவர்
லைலா மஜ்னு நாமிருவர்
ஆசை பொங்கும் அன்பினாலே
ஆகிவிட்டோம் நாமொருவர்.....
ஆகிவிட்டோம் நாமொருவர்
கூடிவாழ்ந்தால் கோடி நன்மை
குவலயம் கண்ட உண்மை
தேடி வந்த செல்வம் உன்னை
சேர்ந்தே வாழ்வேன் கண்ணே
ஆண் : என் செல்லக்கிளி நீ சொன்னபடி பல
நன்மை காண்போம் உள்ளபடி.....
ராஜா ராணி நாமிருவர்
லைலா மஜ்னு நாமிருவர்
ஆசை பொங்கும் அன்பினாலே
ஆகிவிட்டோம் நாமொருவர்.....
ஆகிவிட்டோம் நாமொருவர்
இரும்புத் திரையைப்போல மாமன்
இருக்கையில் எவ்விதம் சேருவது
மதுரை வீரனும் பொம்மியும் போலே
மாற்றிக் கொள்ளலாம் மணமாலை
ஆண் : ஏய் வண்ணக்கிளி நீ என்னுடனே உன்
எண்ணம் போல வாழ்ந்திடலாம்
ராஜா ராணி நாமிருவர்
லைலா மஜ்னு நாமிருவர்
ஆசை பொங்கும் அன்பினாலே
ஆகிவிட்டோம் நாமொருவர்.....
ஆகிவிட்டோம் நாமொருவர்
சம்சாரம் எனும் சொர்க்க வாசலை
சந்திக்குமே நம் காதலே
பதிவுத் திருமணம் என்ற வழி
என் பார்வையில் தெரியும் ஒரே வழி
ஆண் : அந்தப் பாதையிலே தடை ஏதுமில்லே
வீண் பயமும் ஏனோ பெண் மயிலே......
ராஜா ராணி நாமிருவர்
லைலா மஜ்னு நாமிருவர்
ஆசை பொங்கும் அன்பினாலே
ஆகிவிட்டோம் நாமொருவர்.....
ஆகிவிட்டோம் நாமொருவர்
Movie Summary Anbukkor Anni is a 1960 Tamil film directed by K. Shankar, starring Sivaji Ganesan and Padmini in lead roles. The story revolves around themes of love, family, and sacrifice.
Song Credits - Song: Raja Rani Namiruvar - Film: Anbukkor Anni (1960) - Music Director: K.V. Mahadevan - Lyricist: Kannadasan - Singers: T.M. Soundararajan and P. Susheela
Musical Style The song is set in a light, melodic style typical of 1960s Tamil film music, blending classical Carnatic influences with film-oriented orchestration.
Raga Details The song is primarily based on the raga Kalyani (known as Yaman in Hindustani music), which lends a bright, auspicious, and romantic mood.
Key Artists Involved - T.M. Soundararajan (playback singer) - P. Susheela (playback singer) - K.V. Mahadevan (composer) - Kannadasan (lyricist)
Scene Context The song is a romantic duet picturized on Sivaji Ganesan and Padmini, celebrating the joy and companionship of a married couple. It reflects a happy domestic moment in the film.