
Life-eh game-uh
No more dream-uh
Vaazhka full-ah
Traffic jam-uh
Venaam maamu
Aanen meme-uh
Neeyae sollu
Naan yaar team-uh
Bulb-uh irundhum
Iruttil irukken
Ac irundhum
Veyilil kedakken
Ye dhinamum naandhaan
Sethu polachen
Thambhi durai naan
Smile-ah tholachen
Ennada vaazhka idhu
Life-eh game-uh
No more dream-uh
Vaazhka full-ah
Traffic jam-uh
Venaam maamu
Aanen meme-uh
Neeyae sollu
Naan yaar team-uh
Ennada vaazhka
Enakkonum puriyala
Engengoo poguthae
Vazhi yedhum theriyala
Thenga odaikkuren
Soodam koluthuren
Irundhum saami thaan
Thirumbhi thaan paakkala
Kaaka pudikkiren
Naekka nadikkiren
Irundhum evanumae
Enna thaan madhikala
Pudhu route-uh naan pottu
Angu pona oru gate-uh
En thalaiyil left handil
Andha kadavul kai naattu
Pudhu route-uh naan pottu
Angu pona oru gate-uh
En thalaiyil left handil
Andha kadavul kai naattu
Theliva manam kolambudhae
Dhinamum gadhi kalangudhae
Dhinusaa adhu polambudhae
Ennada vaazhka
Ennada vaazhka
Enakkonum puriyala
Engengoo poguthae
Vazhi yedhum theriyala
Life-eh game-uh
No more dream-uh
Vaazhka full-ah
Traffic jam-uh
Venaam maamu
Aanen meme-uh
Neeyae sollu
Naan yaar team-uh
: ஜி. வி. பிரகாஷ் குமார்
………………………
லைஃப்பே கேம்மு
நோ மோர் ட்ரீம்மு
வாழ்க ஃபுல்லா
டிராப்பிக் ஜாம்மு
வேணாம் மாமு
ஆனேன் மீம்மு
நீயே சொல்லு
நான் யார் டீம்மு
பல்ப்பு இருந்தும்
இருட்டில் இருக்கேன்
ஏசி இருந்தும்
வெயிலில் கெடக்கேன்
யே தினமும் நான்தான்
செத்து பொழச்சென்
தம்பி துரை நான்
ஸ்மைல்ல தொலைச்சேன்
என்னடா வாழ்க இது
லைஃப்பே கேம்மு
நோ மோர் ட்ரீம்மு
வாழ்க ஃபுல்லா
டிராப்பிக் ஜாம்மு
வேணாம் மாமு
ஆனேன் மீம்மு
நீயே சொல்லு
நான் யார் டீம்மு
………………………
…………………….
என்னடா வாழ்க
எனக்கொண்ணும் புரியல
எங்கெங்கோ போகுதே
வழி ஏதும் தெரியல
என்னடா வாழ்க
எனக்கொண்ணும் புரியல
எங்கெங்கோ போகுதே
வழி ஏதும் தெரியல
தேங்க ஒடைக்குறேன்
சூடம் கொளுத்துறேன்
இருந்தும் சாமி தான்
திரும்பி தான் பாக்கல
காக்கா புடிக்கிறேன்
நேக்கா நடிக்கிறேன்
இருந்தும் எவனுமே
என்னதான் மதிக்கல
புது ரூட்டு நான் போட்டு
அங்க போன ஒரு ஹேட்டு
என் தலையில லெப்ட் ஹேண்டில்
அந்த கடவுள் கை நாட்டு
புது ரூட்டு நான் போட்டு
அங்க போன ஒரு ஹேட்டு
என் தலையில லெப்ட் ஹேண்டில்
அந்த கடவுள் கை நாட்டு
தெளிவா மனம் கொலம்புதே
தினமும் கதி கலங்குதே
தினுசா அது பொலம்புதே
என்னடா வாழ்க
என்னடா வாழ்க
எனக்கொண்ணும் புரியல
எங்கெங்கோ போகுதே
வழி ஏதும் தெரியல
லைஃப்பே கேம்மு
நோ மோர் ட்ரீம்மு
வாழ்க ஃபுல்லா
டிராப்பிக் ஜாம்மு
வேணாம் மாமு
ஆனேன் மீம்மு
நீயே சொல்லு
நான் யார் டீம்மு
………………………
Movie Summary Dawood is a 2025 Tamil action-drama about a man caught in a web of crime and redemption, forced to confront the harsh realities of his life choices.
Song Credits - Song: Ennada Vazhka - Movie: Dawood - Year: 2025
Musical Style Tamil film song with an introspective, motivational tone.
Scene Context Likely a reflective montage sequence in the film where the protagonist questions and confronts the struggles of his life.