
Panneer poovae paathi nilaavae
Pachchai kallil kattiya theare
Paaraayo ennai paathi kannaalae
Paaraayo ennai paathi kannaalae
Pattu pattu theriya nenjai
Thottathu pothaatho
Pattu pattu theriya nenjai
Thottathu pothaatho
Paathi kannaal pedhai pennai
Suttathu pothaatho….suttathu pothaatho
Mull poovai thottaalum
Poo mullau thottaalum
Nee pennai thottaalum
Thunbam pennukallavo
Nee pennai thottaalum
Thunbam pennukallavo
Panneer poovae paathi nilaavae
Pachchai kallil kattiya theare
Paaraayo ennai paathi kannaalae
Paaraayo ennai paathi kannaalae
Thaththi thaththi thaavum pennai
Thottathu pothaathu
Thaththi thaththi thaavum pennai
Thottathu pothaathu
Thangam pongum angam engum
Suttathu pothaathu suttathu pothaathu
Thaen paalil pattaalum
Paal thaenil pattaalum
Yaar yaarai thottaalum
Thunpam inbamallavo
Yaar yaarai thottaalum
Thunpam inbamallavo
Panneer poovae paathi nilaavae
Pachchai kallil kattiya theare
Paaraayo ennai paathi kannaalae
Paaraayo ennai paathi kannaalae
Kottum mazhaiyil chittu polae
Konjida vanthaayo
Male : Kattu koondhal meththai viriththu
Kaigal thaaraayo kaigal thaaraayo
Female : Orr naalum vanthaalum
Male : Adhai naanum kandaalum
Panneer poovae paathi nilaavae
Pachchai kallil kattiya theare
Paaraayo ennai paathi kannaalae
Paaraayo ennai paathi kannaalae
பன்னீர் பூவே பாதி நிலாவே
பச்சைக் கல்லில் கட்டிய தேரே
பாராயோ என்னை பாதிக் கண்ணாலே
பாராயோ என்னை பாதிக் கண்ணாலே....
பட்டுப் பட்டு தேறிய நெஞ்சை
தொட்டது போதாதோ
பட்டுப் பட்டு தேறிய நெஞ்சை
தொட்டது போதாதோ
பாதிக் கண்ணால் பேதைப் பெண்ணை
சுட்டது போதாதோ....சுட்டது போதாதோ
முள் பூவைத் தொட்டாலும்
பூ முள்ளைத் தொட்டாலும்
நீ பெண்ணைத் தொட்டாலும்
துன்பம் பெண்ணுக்கல்லவோ
நீ பெண்ணைத் தொட்டாலும்
துன்பம் பெண்ணுக்கல்லவோ
பன்னீர் பூவை பாதி நிலாவை
பச்சைக் கல்லில் கட்டிய தேரை
பாராதே நீ பாதிக் கண்ணாலே
பாராதே நீ பாதிக் கண்ணாலே.....
தத்தித் தத்தித் தாவும் பெண்ணை
தொட்டது போதாது
தத்தித் தத்தித் தாவும் பெண்ணை
தொட்டது போதாது
தங்கம் பொங்கும் அங்கம் எங்கும்
சுட்டது போதாது சுட்டது போதாது
தேன் பாலில் பட்டாலும்
பால் தேனில் பட்டாலும்
யார் யாரைத் தொட்டாலும்
துன்பம் இன்பமல்லவோ
யார் யாரைத் தொட்டாலும்
துன்பம் இன்பமல்லவோ
பன்னீர் பூவே பாதி நிலாவே
பச்சைக் கல்லில் கட்டிய தேரே
பாராயோ என்னை பாதிக் கண்ணாலே
பாராயோ என்னை பாதிக் கண்ணாலே....
கொட்டும் மழையில் சிட்டுப் போலே
கொஞ்சிட வந்தாயோ
ஆண் : கட்டுக் கூந்தல் மெத்தை விரித்து
கைகள் தாராயோ கைகள் தாராயோ
பெண் : ஓர் நாளும் வந்தாலும்
ஆண் : அதை நானும் கண்டாலும்
யார் கூடாதென்றாலும்
நெஞ்சம் கூடுமல்லவோ
யார் கூடாதென்றாலும்
நெஞ்சம் கூடுமல்லவோ.....
பன்னீர் பூவே பாதி நிலாவே
பச்சைக் கல்லில் கட்டிய தேரே
பாராயோ என்னை பாதிக் கண்ணாலே
பாராயோ என்னை பாதிக் கண்ணாலே....
Movie Summary Gnayirum Thingalum (1960) is a Tamil film featuring a story woven around love, family, and emotional conflict, with the song “Panneer Poove” serving as one of its notable melodies.
Song Credits - Song: Panneer Poove - Year: 1960 - Movie: Gnayirum Thingalum - Language: Tamil
Musical Style The song is a melodious Tamil film song of the 1960s, shaped by the orchestral and light-classical idioms typical of that era’s cinema music.
Key Artists Involved Information not available.
Scene Context Information not available.