Pudhu Vaazhvu

1959
Lyrics
Language: English

Kann thirandhadhu oli pirandhadhu
Irul agandrathu
Pudhu vaazhvu peruvomada
Nalla puthiyaai pizhaithu endrum
Sathiyathai kaathu nindru

Madhiyizhandhu thirindha naalai marappom
Female : Nalla manidhanaagum urudhi kondu uzhaippom
Male : Madhiyizhandhu thirindha naalai marappom
Female : Nalla manidhanaagum urudhi kondu uzhaippom

Paedhamaiyai maaippom
Female : Baedhammellaam theerppom
Male : Needhiyaana paadhaiyilae sodhararaai selvomada

Illaiyendra sollaiyae
Illaiyendru aakkuvom
Vaadum ezhai makkal thunbamellaam neekkuvom

Illaiyendra sollaiyae
Illaiyendru aakkuvom
Vaadum ezhai makkal thunbamellaam neekkuvom
Panjamillai pasiyum illai
Nenjil uramum nermai thiramum
Kondu munnae solvomadaa

Deivam ondru irukku thendru nambuvom
Theemai seidhavarkkum nanmai seiya mundhuvom
Male : Deivam ondru irukku thendru nambuvom
Theemai seidhavarkkum nanmai seiya mundhuvom
Namadhu naattin perumai kaappadhu namm kadamai
Emadhu thandhai gandhi magaan
Sonna vazhiyil selvomadaa

Kann thirandhadhu oli pirandhadhu
Irul agandrathu


Language: Tamil

டி. ஆர். ராஜகோபால்

வி. சீதாராமன்

கண் திறந்தது ஒளி பிறந்தது
இருள் அகன்றது....
புது வாழ்வு பெறுவோமடா
நல்ல புத்தியாய்ப் பிழைத்து என்றும்
சத்தியத்தைக் காத்து நின்று....

புது வாழ்வு பெறுவோமடா
நல்ல புத்தியாய்ப் பிழைத்து என்றும்
சத்தியத்தைக் காத்து நின்று....
புது வாழ்வு பெறுவோமடா

மதியிழந்து திரிந்த நாளை மறப்போம்
பெண் : நல்ல மனிதனாகும் உறுதி கொண்டு உழைப்போம்
ஆண் : மதியிழந்து திரிந்த நாளை மறப்போம்
பெண் : நல்ல மனிதனாகும் உறுதி கொண்டு உழைப்போம்

பேதமையை மாய்ப்போம்
பெண் : பேதமெல்லாம் தீர்ப்போம்
ஆண் : நீதியான பாதையிலே சோதரராய் செல்வோமடா...

புது வாழ்வு பெறுவோமடா
நல்ல புத்தியாய்ப் பிழைத்து என்றும்
சத்தியத்தைக் காத்து நின்று....
புது வாழ்வு பெறுவோமடா

இல்லையென்ற சொல்லையே
இல்லையென்று ஆக்குவோம்
வாடும் ஏழை மக்கள் துன்பமெல்லாம் நீக்குவோம்

இல்லையென்ற சொல்லையே
இல்லையென்று ஆக்குவோம்
வாடும் ஏழை மக்கள் துன்பமெல்லாம் நீக்குவோம்
பஞ்சமில்லை பசியுமில்லை
நெஞ்சிலுரமும் நேர்மைத் திறமும்
கொண்டு முன்னே சொல்வோமடா...

புது வாழ்வு பெறுவோமடா
நல்ல புத்தியாய்ப் பிழைத்து என்றும்
சத்தியத்தைக் காத்து நின்று....
புது வாழ்வு பெறுவோமடா

தெய்வம் ஒன்று இருக்குதென்று நம்புவோம்
தீமை செய்தவர்க்கும் நன்மை செய்ய முந்துவோம்
ஆண் : தெய்வம் ஒன்று இருக்குதென்று நம்புவோம்
தீமை செய்தவர்க்கும் நன்மை செய்ய முந்துவோம்
நமது நாட்டின் பெருமை காப்பது நம் கடமை
எமது தந்தை காந்தி மகான்
சொன்ன வழியில் செல்வோமடா.....

புது வாழ்வு பெறுவோமடா
நல்ல புத்தியாய்ப் பிழைத்து என்றும்
சத்தியத்தைக் காத்து நின்று....
புது வாழ்வு பெறுவோமடா

கண் திறந்தது ஒளி பிறந்தது
இருள் அகன்றது....


Movie/Album name: Kann Thiranthadhu

Artists