Endhan Paarvayin

1962
Lyrics
Language: English

Radha radhaa radhaa
Radha radha radha

Raja rajaa …aaa rajaa

Enthan paarvayin kelvikku
Bathilenna solladi radha…aaa….
Female : Unthan paarvaikku paarvai
Bathilaai vilainthathu raja oh raja

Enthan paarvayin kelvikku
Bathilenna solladi radha radha
Female : Unthan paarvaikku paarvai
Bathilaai vilainthathu raja ah raja

Nalla idhayangal pesidum
Mozhiyenna solladi radha
Female : Athu yetilum ezhuthilum
Ezhutha varathu raja raja raja…aaa…

Iru karangalai pidithathum
Mayanguvathenadi radha
Female : Athil ganthathai pol oru
Unarchi undanathu raja raja oh raja

Enthan paarvayin kelvikku
Bathilenna solladi radha radha
Female : Unthan paarvaikku paarvai
Bathilaai vilainthathu raja oh raja

Nenjil iruvarum inainthapin
Thirumanam yenadi radha
Female : Athu ilamayin nadagam
Arangathil varuvathu raja raja raja..ohh

Mudhal iravendru solvathu
Yenadi vandhadhu radha radha
Female : Athu urimayil iruvarum
Arimugamavathu raja raja raja oo raja

Enthan paarvayin kelvikku
Bathilenna solladi radha radha
Female : Unthan paarvaikku paarvai
Bathilaai vilainthathu raja oh raja

Penmai thalai kunindhiruppadhum
Thavippadhum yenadi radhaa aa …
Female : Adhu thalaimuraiyaai engal thaai
Thandha seedhanam
Raja raja raja aaaa ooooo

Konda mayakkathilae kannam
Sivappadhu yenadi radhaa raadha …
Female : Adhu manam enum vandiyai
Niruthidum arivippu raja raja oo…raaja

Enthan paarvayin kelvikku
Bathilenna solladi radha
Female : Unthan paarvaikku paarvai
Bathilaai vilainthathu raja oh raja


Language: Tamil

விஸ்வநாதன் - ராமமூர்த்தி

ராதா ........ராதா.......ராதா......
.ராதா........ராதா..... ராதா

ராஜா........ராஜா........ஆஆ ராஜா

எந்தன் பார்வையின் கேள்விக்கு
பதில் என்ன சொல்லடி ராதா ...ஆஆ....
பெண் : உந்தன் பார்வைக்கு பார்வை
பதிலாய் விளைந்தது ராஜா ஹோ ராஜா

எந்தன் பார்வையின் கேள்விக்கு
பதில் என்ன சொல்லடி ராதா ..ராதா
பெண் : உந்தன் பார்வைக்கு பார்வை
பதிலாய் விளைந்தது ராஜா அஹ ராஜா

நல்ல இதயங்கள் பேசிடும்
மொழி என்ன சொல்லடி ராதா........
பெண் : அது ஏட்டிலும் எழுத்திலும்
எழுத வராது ராஜா ராஜா ராஜா......ஆஆ..

இரு கரங்களை பிடித்ததும்
மயங்குவதேனடி ராதா.......ராதா....
பெண் : அதில் காந்தத்தை போல் ஒரு
உணர்ச்சி உண்டானது ராஜா ராஜா ஓ ராஜா

எந்தன் பார்வையின் கேள்விக்கு
பதில் என்ன சொல்லடி ராதா ...ராதா
பெண் : உந்தன் பார்வைக்கு பார்வை
பதிலாய் விளைந்தது ராஜா ஹோ ராஜா

நெஞ்சில் இருவரும் சேர்ந்த பின்
திருமணம் ஏனடி ராதா...ஆ...ஆ...
பெண் : அது இளமையின் நாடகம்
அரங்கத்தில் வருவது ராஜா ராஜா
ராஜா....ஓஹ...

முதல் இரவென்று சொல்வது
ஏனடி வந்தது ராதா......ராதா....
பெண் : அது உரிமையில் இருவரும்
அறிமுகமாவது ராஜா ராஜா ஓ ராஜா

எந்தன் பார்வையின் கேள்விக்கு
பதில் என்ன சொல்லடி ராதா ...ராதா
பெண் : உந்தன் பார்வைக்கு பார்வை
பதிலாய் விளைந்தது ராஜா ஹோ ராஜா

பெண்மை தலைக் குனிந்திருப்பதும்
தவிப்பதும் ஏனடி ராதா.....
பெண் : அது தலைமுறையாய் எங்கள் தாய்
தந்த சீதனம் ராஜா ராஜா ராஜா அஹ் ஓ

கொண்ட மயக்கத்திலே கன்னம்
சிவப்பது ஏனடி ராதா ராதா
பெண் : அது மனம் என்னும் வண்டியை
நிறுத்திடும் அறிவிப்பு ராஜா ராஜா ஓ ராஜா

எந்தன் பார்வையின் கேள்விக்கு
பதில் என்ன சொல்லடி ராதா ...
பெண் : உந்தன் பார்வைக்கு பார்வை
பதிலாய் விளைந்தது ராஜா ஹோ ராஜா


Movie/Album name: Sumai Thangi

Artists