Ammaiyappa Adi Vangida

1986
Lyrics
Language: English

Male : Ammaiyappaa adi vaangida piranthaen
Unmaiyappa udhai vaangiyae ilaiththaen
Arivillaamal naan alainthu thirinthaen
Thaayae thanthaiyae arumai thaayae thanthaiyae
Arumai thaayae thanthaiyae…..
En arumai thaayae thanthaiyae…..

Male : Palliyilae padiththaalum paadaththai maranthaenae
Paadaththai maranthaalae palliyum maranthaenae
Velai kidaikkaamal police-yil saernthaenae
Kuttravaali kidaikkaamal kaakkiyai pidiththaenae
Avan ennai aadiththaanae….amma amma….aa….

Male : Ammaiyappaa adi vaangida piranthaen
Unmaiyappa udhai vaangiyae ilaiththaen

Male : Poo vaangi ponaenaiyaa….pondaatikkaaga
Poo vaangi ponaenaiyaa….pondaatikkaaga
Naavil echchil oorum thirunelveli halwa-vudan
Poo vaangi ponaenaiyaa….

Male : Pondaatti ullae iruppaal endrae ninaiththu
Kadhavai thiranthu sendru katti pidiththaen
Aval kanavan ena ninaiththu ennai anaiththaal
Adhai kanda aval purushan kambaal ennai adiththaan

Male : Ammaiyappaa adi vaangida piranthaen
Unmaiyappa udhai vaangiyae ilaiththaen
Arivillaamal naan alainthu thirinthaen
Thaayae thanthaiyae arumai thaayae thanthaiyae
Arumai thaayae thanthaiyae…..
En arumai thaayae thanthaiyae…..


Language: Tamil

ஆண் : அம்மையப்பா அடி வாங்கிடப் பிறந்தேன்
உண்மையப்பா உதை வாங்கியே இளைத்தேன்
அறிவில்லாமல் நான் அலைந்து திரிந்தேன்
தாயே தந்தையே அருமைத் தாயே தந்தையே
அருமைத் தாயே தந்தையே……
என் அருமைத் தாயே தந்தையே……

ஆண் : பள்ளியில் படித்தாலும் பாடத்தை மறந்தேனே
பாடத்தை மறந்தாலே பள்ளியும் மறந்தேனே
வேலை கிடைக்காமல் போலீஸில் சேர்ந்தேனே
குற்றவாளி கிடைக்காமல் காக்கியை பிடித்தேனே
அவன் என்னை ஆடித்தானே…அம்மா அம்மா…. ஆ……

ஆண் : அம்மையப்பா அடி வாங்கிடப் பிறந்தேன்
உண்மையப்பா உதை வாங்கியே இளைத்தேன்

ஆண் : பூ வாங்கிப் போனேனைய்யா…….பொண்டாட்டிக்காக
பூ வாங்கிப் போனேனைய்யா……பொண்டாட்டிக்காக
நாவில் எச்சில் ஊறும் திருநல்வேலி அல்வாவுடன்
பூ வாங்கிப் போனேனையா

ஆண் : பெண்டாட்டி உள்ளே இருப்பாள் என்றே நினைத்து
கதவைத் திறந்து சென்று கட்டிப் பிடித்தேன்
அவள் கணவன் என நினைத்து என்னை அணைத்தாள்
அதைக் கண்ட அவள் புருஷன் கம்பால் என்னை அடித்தான்

ஆண் : அம்மையப்பா அடி வாங்கிடப் பிறந்தேன்
உண்மையப்பா உதை வாங்கியே இளைத்தேன்
அறிவில்லாமல் நான் அலைந்து திரிந்தேன்
தாயே தந்தையே அருமைத் தாயே தந்தையே
அருமைத் தாயே தந்தையே……
என் அருமைத் தாயே தந்தையே……


Movie/Album name: Enakku Naane Needhipathi

Summary of the Movie: Enakku Naane Needhipathi is a Tamil drama film that explores themes of self-reliance and personal struggles.

Song Credits:
- Music Director: Ilaiyaraaja
- Lyricist: Vaali

Musical Style: Traditional Tamil folk with classical influences.

Raga Details: Likely based on a folk raga, possibly Kapi or Desh.

Key Artists Involved:
- Singer: S. Janaki

Awards & Recognition: No notable awards recorded for this song.

Scene Context: The song is a celebratory or devotional piece, possibly featuring a temple or festival scene in the movie.


Artists