
Naalu vagai poovil malarkottai
Athil rani aagiraai
Naalu puram veesum malar vaasam
Athil neeyae aalgiraai
En raasaiyaa aa aa aa
En raasaiyaa aa
Indha rani thedum dhevan neeyae
Maalai tharum raajan magaraajan
Mugam kandal pothumae
Aalana chinna pennae varuvayo…
Athanin ennam enna arivayo..
Poovodu sondham konda
Bantham theda vaarayao
Nee paadi vaa kannil raagam saerthu
Naan aadavaa andha kolam parthu
En kovil dheepamae
Kannam enna minnum ponna
Ho naalu vagai poovil malarkottai
Athil rajan aagirai
Naalu puram veesum malar vaasam
Athil neeyae aalgiraai
Hey ramayee
Indha rajan thedum devi neeyae
Maalai perum rani magarani
Mugam kandal pothumae
Eeraelu aandum unthan ninaivodu
Edhedho kannil kandaen kanavodu
Ezhelu jenmam nenjil
Unnai kaana vaazhthaenae
Nee aadi vaa kanni theril aeri
Naan aadavaa unnai thoalil thaangi
Female : Un thoalil sangamam
Endhan kannil minnum kanna
Naalu vagai poovil malarkottai
Athil rani aagiraai
Female : Naalu puram veesum malar vaasam
Athil neeyae aalgiraai
கங்கை அமரன்
எம். ஜி. வல்லபன்
நாலு வகை பூவில் மலர்க்கோட்டை
அதில் ராணி ஆகிறாய்
நாலு புறம் வீசும் மலர் வாசம்
அதில் நீயே ஆள்கிறாய்
என் ராசய்யா.....ஆ...ஆ...ஆ...
என் ராசய்யா...
இந்த ராணி தேடும் தேவன் நீயே
மாலை தரும் ராஜன் மகராஜன்
முகம் கண்டால் போதுமே...
ஆளான சின்னப் பெண்ணே வருவாயோ
அத்தானின் எண்ணம் என்ன அறிவாயோ
பூவோடு சொந்தம் கொண்ட
பந்தம் தேட வாராயோ
நீ பாடி வா கண்ணில் ராகம் சேர்த்து
நான் ஆடவா அந்தக் கோலம் பார்த்து
என் கோவில் தீபமே
கன்னம் என்ன மின்னும் பொன்னா...
ஹோ நாலு வகை பூவில் மலர்க்கோட்டை
அதில் ராஜன் ஆகிறாய்
நாலு புறம் வீசும் மலர் வாசம்
அதில் நீயே ஆள்கிறாய்
ஹே....ராமாயி.....ஆ...ஆ...ஆ...
இந்த ராஜன் தேடும் தேவி நீயே
மாலை பெறும் ராணி மகராணி
முகம் கண்டால் போதுமே...
ஈரேழு ஆண்டும் உந்தன் நினைவோடு
ஏதேதோ கண்ணில் கண்டேன் கனவோடு
ஏழேழு ஜென்மம் நெஞ்சில்
உன்னை காண வாழ்ந்தேனே
நீ ஆடி வா கன்னி தேரில் ஏறி
நான் ஆடவா உன்னை தோளில் தாங்கி
பெண் : உன் தோளில் சங்கமம்
எந்தன் கண்ணில் மின்னும் கண்ணா
நாலு வகை பூவில் மலர்க்கோட்டை
அதில் ராணி ஆகிறாய்
பெண் : நாலு புறம் வீசும் மலர் வாசம்
அதில் நீயே ஆள்கிறாய்
Movie Summary: Ramayi Vayasukku Vanthutta is a 1980 Tamil film about a young woman named Ramayi who has reached marriageable age, focusing on her family's efforts to find her a suitable groom and the comedic and emotional situations that ensue.
Song Credits:
Music Director: Ilaiyaraaja
Musical Style: The song is a melodic Tamil film duet/light song with folk influences, typical of Ilaiyaraaja’s early 1980s compositions, blending Indian melody with orchestral arrangements.
Raga Details: Information not available.
Key Artists Involved:
Playback Singer: S. P. Balasubrahmanyam
Awards & Recognition: Information not available.
Scene Context: Information not available.