Azhagana Vazhai Marathottam

1963
Lyrics
Language: English

O o o o ahahaha
ohhoho
ahahaha
ohhoho

Azhagaana vaazhai marathottam idhu
Aadi varum thanga mayila attam
Chorus : Azhagaana vaazhai marathottam idhu
Aadi varum thanga mayila attam
Ilaiyodu pootha malar koottam
Idhu iravil malarum alli malarattam
Ilaiyodu pootha malar koottam
Idhu iravil malarum alli malarattam

Kattilil kanavar mun kaniyaavom
Chorus : Ahahahaha
Female : Por kalathil pagaivar munn puliyaavom
Chorus : Ohoohoho

Kattilil kanavar mun kaniyaavom
Por kalathil pagaivar munn puliyaavom
Female : Thottilin munnalae thaayavom
Thottilin munnalae thaayaavom
Thee suttaalum kuraiyaadha thanga maavom
Thee suttaalum kuraiyaadha thanga maavom

Aanukku nigarendru oodhadi sangam
Chorus : Ahahahaha
Female : Avar anbukku malarendru oodhadi sangam
Chorus : Ohoohoho

Aanukku nigarendru oodhadi sangam
Avar anbukku malarendru oodhadi sangam
Female : Maanathil maanendru oodhadi sangam
Maanathil maanendru oodhadi sangam
Maanathil manendru oodhadi sangam
Naam mannaalum pennendru oodhadi sangam
Naam mannaalum pennendru oodhadi sangam


Language: Tamil

கே. வி. மகாதேவன்

கண்ணதாசன்

ஒ...ஓ...ஓ...ஓ அஹ்ஹாஹா...
ஒஹ்ஹோஹோ
அஹ்ஹாஹா...
ஒஹ்ஹோஹோ

அழகான வாழை மரத்தோட்டம்
இது ஆடிவரும் தங்க மயிலாட்டம்

அழகான வாழை மரத்தோட்டம்
இது ஆடிவரும் தங்க மயிலாட்டம்
இலையோடு பூத்த மலர்க் கூட்டம்
இது இரவில் மலரும் அல்லி மலராட்டம்
இலையோடு பூத்த மலர்க் கூட்டம்
இது இரவில் மலரும் அல்லி மலராட்டம்

அழகான வாழை மரத்தோட்டம்
இது ஆடிவரும் தங்க மயிலாட்டம்

கட்டிலில் கணவர் முன் கனியாவோம்
குழு : அஹ்ஹாஹஹா
பெண் : போர்க் களத்தில் பகைவர் முன் புலியாவோம்
குழு : ஒஹ்ஹோஹஹோ

தொட்டிலின் முன்னாலே தாயாவோம்
தொட்டிலின் முன்னாலே தாயாவோம்
தீ சுட்டாலும் குறையாத தங்கமாவோம் ......
தீ சுட்டாலும் குறையாத தங்கமாவோம்

அழகான வாழை மரத்தோட்டம்
இது ஆடிவரும் தங்க மயிலாட்டம்

ஆணுக்கு நிகரென்று ஊதடி சங்கம்
குழு : அஹ்ஹாஹஹா
பெண் : அவர் அன்புக்கு மலரென்று ஊதடி சங்கம்
குழு : ஒஹ்ஹோஹஹ

மானத்தில் மானென்று ஊதடி சங்கம்
மானத்தில் மானென்று ஊதடி சங்கம்
மானத்தில் மானென்று ஊதடி சங்கம்
நாம் மண்ணாளும் பெண்ணென்று ஊதடி சங்கம்
நாம் மண்ணாளும் பெண்ணென்று ஊதடி சங்கம்

அழகான வாழை மரத்தோட்டம்
இது ஆடிவரும் தங்க மயிலாட்டம்
ஒ...ஓ...ஓ...ஓ அஹ்ஹாஹா...
ஒஹ்ஹோஹோ
அஹ்ஹாஹா...
ஒஹ்ஹோஹோ...


Movie/Album name: Dharmam Thalai Kaakkum

Artists