Un Kural

2016
Lyrics
Language: English

Male : Ohooo…hooo…..

Male : Un kural.. en peyarai solluthaa..
Un viral..en viralgalai theenduthaa..
Tholaithuura payanangalil
Unakkaga naan selgiren
Manathora salanangalai
Etharkaaga naan maraikiren…

Male : Sirithidum uthadugal..
Simittidum iru vizhi..
Idhyathai sithaikkirathae…
Adadadaa…

Male : Urasidum aval mudi..
Nerungidum oru nodi…
Kanavillai ithu nijamae..

Male : Mugil ivalo…
Kathir ivalo…
Ezhil ivalo…
Uyir ivalo…ooooo

Male : Nee solvathum nee seivathum
Oor vidukathai…pennae…
Naan unnudan…yen ingu vanthen
Vidaikodu pennae…
Ithu oru vitha unarvu
Sugam tharum puthu unarvu

Male : Enathaasai sollida unnidamae
Manam enguthae
Unai serntha yaavaiyum arinthidavae
Puthu aasai thoondriyathae…

Female : Sollatha kaadhal kavithai…
Un kaathil naanum sollidava
Sorgangal mannil inimel
Unnodu vaazhum nodiyallava…

Female : Unnai kandukonden
Ennai thanthuvitten
Unmai solla vanthen
Inum solla villai…

Female : Enthan aasaiyellam
Anbae unnidathil..
Sollum naal varattum…
Kaathiru nee…

Female : Sollatha kaadhal kavithai…
Un kaathil naanum sollidava
Sorgangal mannil inimel
Unnodu vaazhum nodiyallava…

Chorus : ……………………………….

Female : Unnai kandukonden
Ennai thanthuvitten
Unmai solla vanthen
Inum solla villai…

Female : Enthan aasaiyellam
Anbae unnidathil..
Sollum naal varattum…
Kaathiru nee…

Male : Un kural.. en peyarai solluthaa..
Un viral..en viralgalai theenduthaa..
En viralgalai theenduthaa..
Tholaithuura payanangalil
Unakkaga naan selgiren
Manathora salanangalai
Etharkaaga naan maraikiren…

Male : Sirithidum uthadugal..
Simittidum iru vizhi..
Idhyathai sithaikkirathae…
Adadadaa…

Male : Urasidum aval mudi..
Nerungidum oru nodi…
Kanavillai ithu nijamae..

Male : Mugil ivalo…Female : Ahaaa….
Kathir ivalo…Female : Ahaaa….
Ezhil ivalo…Female : Ahaaa….
Uyir ivalo…ooooo

Chorus : ……………………………………


Language: Tamil

ஆண் : ஓஹோ ஹோ

ஆண் : உன் குரல் என்
பெயரை சொல்லுதா
உன் விரல் என் விரல்களை
தீண்டுதா தொலைதூர
பயணங்களில் உனக்காக
நான் செல்கிறேன் மனதோர
சலனங்களை எதற்காக நான்
மறைக்கிறேன்

ஆண் : சிரித்திடும்
உதடுகள் சிமிட்டிடும்
இரு விழி இதயத்தை
சிதைக்கிறதே அடடடா

ஆண் : உரசிடும் அவள்
முடி நெருங்கிடும் ஒரு
நொடி கனவில்லை
இது நிஜமே

ஆண் : முகில் இவளோ
கதிர் இவளோ எழில்
இவளோ உயிர்
இவளோ ஓஓ

ஆண் : நீ சொல்வதும்
நீ செய்வதும் ஓர் விடுகதை
பெண்ணே நான் உன்னுடன்
ஏன் இங்கு வந்தேன் விடைகொடு
பெண்ணே இது ஒரு வித உணர்வு
சுகம் தரும் புது உணர்வு

ஆண் : எனதாசை
சொல்லிட உன்னிடமே
மனம் ஏங்குதே உன்னை
சேர்ந்த யாவையும் அறிந்திடவே
புது ஆசை தோன்றியதே

பெண் : சொல்லாத
காதல் கவிதை உன்
காதில் நானும் சொல்லிடவா
சொர்கங்கள் மண்ணில்
இனிமேல் உன்னோடு
வாழும் நொடியல்லவா

பெண் : உன்னை
கண்டுகொண்டேன்
என்னை தந்துவிட்டேன்
உண்மை சொல்ல வந்தேன்
இன்னும் சொல்லவில்லை

பெண் : எந்தன்
ஆசையெல்லாம்
அன்பே உன்னிடத்தில்
சொல்லும் நாள் வரட்டும்
காத்திரு நீ

பெண் : சொல்லாத
காதல் கவிதை உன்
காதில் நானும் சொல்லிடவா
சொர்கங்கள் மண்ணில்
இனிமேல் உன்னோடு
வாழும் நொடியல்லவா

குழு : ……………………………

பெண் : உன்னை
கண்டுகொண்டேன்
என்னை தந்துவிட்டேன்
உண்மை சொல்ல வந்தேன்
இன்னும் சொல்லவில்லை

பெண் : எந்தன்
ஆசையெல்லாம்
அன்பே உன்னிடத்தில்
சொல்லும் நாள் வரட்டும்
காத்திரு நீ

ஆண் : உன் குரல் என்
பெயரை சொல்லுதா
உன் விரல் என் விரல்களை
தீண்டுதா தொலைதூர
பயணங்களில் உனக்காக
நான் செல்கிறேன் மனதோர
சலனங்களை எதற்காக நான்
மறைக்கிறேன்

ஆண் : சிரித்திடும்
உதடுகள் சிமிட்டிடும்
இரு விழி இதயத்தை
சிதைக்கிறதே அடடடா

ஆண் : உரசிடும் அவள்
முடி நெருங்கிடும் ஒரு
நொடி கனவில்லை
இது நிஜமே

ஆண் : முகில் இவளோ
பெண் : ஆஹா
ஆண் : கதிர் இவளோ
பெண் : ஆஹா
ஆண் : எழில் இவளோ
பெண் : ஆஹா
ஆண் : உயிர் இவளோ
ஓஓ

குழு : ……………………………


Movie/Album name: Geethaiyin Raadhai

Summary of the Movie: Geethaiyin Raadhai is a Tamil drama film that explores themes of love, relationships, and personal struggles through its narrative.

Song Credits:
- Music Composer: Vishal Chandrasekhar
- Lyricist: Kabilan
- Singers: Pradeep Kumar, Chinmayi

Musical Style: Melodic and soulful, blending contemporary and classical elements.

Raga Details: Not explicitly specified.

Key Artists Involved:
- Music Director: Vishal Chandrasekhar
- Singers: Pradeep Kumar, Chinmayi

Awards & Recognition: No major awards recorded.

Scene Context: The song Un Kural is a romantic melody, likely used in a tender or emotional moment between the lead characters, enhancing the film's emotional depth.


Artists