
Gyaana kannai thirandhu vitten
Paar maganae paar
Gyaana kannai thirandhu vitten
Paar maganae paar
Indha gyanam ellaam iruppaval naan
Paar maganae paar
Gyaana kannai thirandhu vitten
Paar maganae paar
Oona kannai izhandhu nindraai
Aanavathaalae
Oona kannai izhandhu nindraai
Aanavathaalae
Indha saei pirindha pizhaigal ellaam
Thaai poruthaalae
Gyaana kannai thirandhu vitten
Paar maganae paar
Karuvaraiyil iruppaval naan
Theruvarai vandhen
Ingu kann urangum makkalukku
Kaavalai thandhen
Karuvaraiyil iruppaval naan
Theruvarai vandhen
Ingu kann urangum makkalukku
Kaavalai thandhen
Oruvaraiyum oru poludhum
Kaividamatten
Andha karunaiyinaal kann koduthu
Unnaiyum meettaen
Gyaana kannai thirandhu vitten
Paar maganae paar
Maangaattil theekulithu thavam irundhenae
Pani malaiyinilae
Nilaithirukkum vaishnavi naanae
Maangaattil theekulithu thavam irundhenae
Pani malaiyinilae
Nilaithirukkum vaishnavi naanae
Paramasivan iruppidam en paadhiyil thaanae
Paramasivan iruppidam en paadhiyil thaanae
Siva padhaviyinai koduppathu en kann vizhi meenae
Gyaana kannai thirandhu vitten
Paar maganae paar
Udal mulukka oodukindra udhiramum naanae
Un uyir anukkal iyanguvadhum en seyal thaanae
Udal mulukka oodukindra udhiramum naanae
Un uyir anukkal iyanguvadhum en seyal thaanae
Paar maganae paar mulukka then paduvenae
Paar maganae paar mulukka then paduvenae
Ennai paarthidathaan
Naanunakku kann koduthenae
Gyaana kannai thirandhu vitten
Paar maganae paar
Indha gyanam ellaam iruppaval naan
Paar maganae paar
Gyaana kannai thirandhu vitten
Paar maganae paar
: பி. சுஷீலா
கே. வி. மஹாதேவன்
வாலி
ஞானக் கண்ணை திறந்து விட்டேன்
பார் மகனே பார்
ஞானக் கண்ணை திறந்து விட்டேன்
பார் மகனே பார்
இந்த ஞாலமெல்லாம் இருப்பவள் நான்
பார் மகனே பார்
ஞானக் கண்ணை திறந்து விட்டேன்
பார் மகனே பார்
ஊனக் கண்ணை இழந்து நின்றாய்
ஆணவத்தாலே
ஊனக் கண்ணை இழந்து நின்றாய்
ஆணவத்தாலே
இந்த சேய் புரிந்த பிழைகளெல்லாம்
தாய் பொறுத்தாளே
ஞானக் கண்ணை திறந்து விட்டேன்
பார் மகனே பார்
கருவறையில் இருப்பவள் நான்
தெருவரை வந்தேன்
இங்கு கண் உறங்கும் மக்களுக்கு
காவலை தந்தேன்
கருவறையில் இருப்பவள் நான்
தெருவரை வந்தேன்
இங்கு கண் உறங்கும் மக்களுக்கு
காவலை தந்தேன்
ஒருவரையும் ஒரு பொழுதும்
கைவிடமாட்டேன்
அந்த கருணையினால் கண் கொடுத்து
உன்னையும் மீட்டேன்
ஞானக் கண்ணை திறந்து விட்டேன்
பார் மகனே பார்
மாங்காட்டில் தீக்குளித்து தவம் இருந்தேனே
பனி மலையினிலே
நிலைத்திருக்கும் வைஷ்ணவி நானே
மாங்காட்டில் தீக்குளித்து தவம் இருந்தேனே
பனி மலையினிலே
நிலைத்திருக்கும் வைஷ்ணவி நானே
பரமசிவன் இருப்பிடம் என் பாதியில்தானே
பரமசிவன் இருப்பிடம் என் பாதியில்தானே
சிவ பதவியினை கொடுப்பது என் கண் விழி மீனே
ஞானக் கண்ணை திறந்து விட்டேன்
பார் மகனே பார்
உடல் முழுக்க ஓடுகின்ற உதிரமும் நானே
உன் உயிர் அணுக்கள் இயங்குவதும் என் செயல்தானே
உடல் முழுக்க ஓடுகின்ற உதிரமும் நானே
உன் உயிர் அணுக்கள் இயங்குவதும் என் செயல்தானே
பார் மகனே பார் முழுக்க தென்படுவேனே
பார் மகனே பார் முழுக்க தென்படுவேனே
என்னை பார்த்திடத்தான்
நானுனக்கு கண் கொடுத்தேனே
ஞானக் கண்ணை திறந்து விட்டேன்
பார் மகனே பார்
இந்த ஞாலமெல்லாம் இருப்பவள் நான்
பார் மகனே பார்
ஞானக் கண்ணை திறந்து விட்டேன்
பார் மகனே பார்....
Movie Summary Samayapurathale Satchi is a 1985 Tamil devotional film centered on the power of faith and the goddess Samayapurathale, exploring themes of devotion, miracles, and the triumph of belief over adversity.
Song Credits - Song: Gnaana Kannai - Year: 1985 - Film: Samayapurathale Satchi - Language: Tamil
Musical Style Devotional (Bhakti) song with a classical Carnatic-influenced melodic structure.
Scene Context The song appears in a devotional context within the film, sung as a prayer seeking divine wisdom and spiritual illumination.