
Thalaatu paada vanthen
Thathi varum muthu ratham
Thaai maaman tholinilae
Kannurangum nandha vanam
Adi urukkaatha thangamae
Nee karukkatha vairamae
Adi urukkaatha thangamae
Nee karukkatha vairamae
Thalaatu paada vanthen
Thathi varum muthu ratham
Thaai maaman tholinilae
Kannurangum nandha vanam
Aathathaan ilaiyinu
Ammmadi kalangaathey
Naathoda thanniyai pola
Naanthaan thonai irupaen
Thai maasam thaamraikki
Mai poosi poo mudipen
Vaigaasi pudhu nelavae
Kaikothu vazhi nadapean
Aariro aararo aariro oh aariro
Aariro aariro oh aariro oh aariro
Aariro oh aariro ….
: ஸ்வர்ணலதா
தேவா
காளிதாசன்
தாலாட்டு பாட வந்தேன்
தத்தி வரும் முத்து ரதம்
தாய் மாமன் தோளினிலே
கண்ணுறங்கும் நந்தவனம்
அடி உருக்காத தங்கமே
நீ கருக்காத வைரமே
அடி உருக்காத தங்கமே
நீ கருக்காத வைரமே
தாலாட்டு பாட வந்தேன்
தத்தி வரும் முத்து ரதம்
தாய் மாமன் தோளினிலே
கண்ணுறங்கும் நந்தவனம்
ஆத்தாதான் இல்லையின்னு
அம்மாடி கலங்காதே
நாத்தோட தண்ணியப் போல
நான்தானே தொணையிருப்பேன்
தை மாசம் தாமரைக்கி
மைப்பூசி பூ முடிப்பேன்
வைகாசி புது நெலவே
கைக்கோத்து வழி நடப்பேன்
ஆரிரோ ஆராரோ ஆரிரோ ஓ ஆரிரோ
ஆரிரோ ஓ ஆரிரோ ஆரிரோ ஓ ஆரிரோ
ஆரிரோ ஓ ஆரிரோ....
Movie Summary: Thudhu Po Chellakiliye (1991) is a Tamil drama centered on family relationships, sacrifice, and emotional bonds.
Song Credits: - Song: Thalaattu Paada - Movie: Thudhu Po Chellakiliye - Year: 1991 - Language: Tamil
Musical Style: Melodic lullaby-style Tamil film song with a soft, soothing orchestration.
Scene Context: The song is a lullaby (thalaattu) sequence, typically sung to soothe a child, placed in an emotionally tender moment within the film.