Naanoru Nadigai

1986
Lyrics
Language: English

Naanoru nadigai neeyoru rasigan
Aayiram pergal haang adhil neeyoruvan
Unakkum enakkum uravugal vendum
En mandraththin thalivaa manjaththil nee vaa
Hae hae hae hae hae hae….

Jeyamaaliniyae jeganmoginiyae
Jeyamaaliniyae jeganmoginiyae
Jeyamaaliniyae jeganmoginiyae
Jeyamaaliniyae jeganmoginiyae

Naanoru nadigai neeyoru rasigan
Aayiram pergal haang adhil neeyoruvan
Unakkum enakkum uravugal vendum
En mandraththin thalivaa manjaththil nee vaa
Hae hae hae hae hae….

Intha neram unnoduthaanae callsheet-tu
Iravu pooraa ennodu paadu duet-tu
Male : Anbe
Female : Inbam
Male : Engae
Female : Ingae

Intha neram unnoduthaanae callsheet-tu
Iravu pooraa ennodu paadu duet-tu
Enakkeththa hero unaiyandri yaaro
Iru nenjin meetting idhuthaanae shooting
Unakkaaga irukkaalae heeroyinthaan

Naanoru nadigai neeyoru rasigan
Aayiram pergal haang adhil neeyoruvan
Unakkum enakkum uravugal vendum
En mandraththin thalivaa manjaththil nee vaa
Hae hae hae hae haa….

Entha naalum ennaattam yaedhu super star
Ennai meettu en menithaanae face guitar
Entha naalum ennaattam yaedhu super star
Ennai meettu en menithaanae face guitar

Thadiyodu selllum vayasaana thaaththaa
Thadumaara koodum enai vanthu paaththaa
Azhagellaam kuraiyaamal irukkaenae naan

Naanoru nadigai neeyoru rasigan
Aayiram pergal haang adhil neeyoruvan
Unakkum enakkum uravugal vendum
En mandraththin thalivaa manjaththil nee vaa
Hae hae hae hae hae haei….

Jeyamaaliniyae jeganmoginiyae
Female : Oh ho ho
Male : Jeyamaaliniyae jeganmoginiyae
Female : Oh ho ho
Male : Jeyamaaliniyae jeganmoginiyae
Jeyamaaliniyae jeganmoginiyae
Jeyamaaliniyae jeganmoginiyae


Language: Tamil

நானொரு நடிகை நீயொரு ரசிகன்
ஆயிரம் பேர்கள் ஹாங் அதில் நீயொருவன்
உனக்கும் எனக்கும் உறவுகள் வேண்டும்
என் மன்றத்தின் தலைவா மஞ்சத்தில் நீ வா
ஹே ஹே ஹே ஹே ஹே ஹேய்.....

ஜெயமாலினியே ஜெகன்மோகினியே
ஜெயமாலினியே ஜெகன்மோகினியே
ஜெயமாலினியே ஜெகன்மோகினியே
ஜெயமாலினியே ஜெகன்மோகினியே

நானொரு நடிகை நீயொரு ரசிகன்
ஆயிரம் பேர்கள் ஹாங் அதில் நீயொருவன்
உனக்கும் எனக்கும் உறவுகள் வேண்டும்
என் மன்றத்தின் தலைவா மஞ்சத்தில் நீ வா
ஹே ஹே ஹே ஹே ஹா.....

இந்த நேரம் உன்னோடுதானே கால்ஷீட்டு
இரவு பூரா என்னோடு பாடு டூயட்டு
ஆண் : அன்பே.....
பெண் : இன்பம்
ஆண் : எங்கே
பெண் : இங்கே

இந்த நேரம் உன்னோடுதானே கால்ஷீட்டு
இரவு பூரா என்னோடு பாடு டூயட்டு
எனக்கேத்த ஹீரோ உனையன்றி யாரோ
இரு நெஞ்சின் மீட்டிங் இதுதானே சூட்டிங்
உனக்காக இருக்காளே ஹீரோயின் தான்

நானொரு நடிகை நீயொரு ரசிகன்
ஆயிரம் பேர்கள் ஹாங் அதில் நீயொருவன்
உனக்கும் எனக்கும் உறவுகள் வேண்டும்
என் மன்றத்தின் தலைவா மஞ்சத்தில் நீ வா
ஹே ஹே ஹே ஹே ஹா.....

எந்த நாளும் என்னாட்டம் ஏது சூப்பர் ஸ்டார்
என்னை மீட்டு என் மேனிதானே பேஸ் கிடார்
எந்த நாளும் என்னாட்டம் ஏது சூப்பர் ஸ்டார்
என்னை மீட்டு என் மேனிதானே பேஸ் கிடார்

தடியோடு செல்லும் வயசான தாத்தா
தடுமாறக் கூடும் எனை வந்து பாத்தா
அழகெல்லாம் குறையாமல் இருக்கேனே நான்

நானொரு நடிகை நீயொரு ரசிகன்
ஆயிரம் பேர்கள் ஆங் அதில் நீயொருவன்
உனக்கும் எனக்கும் உறவுகள் வேண்டும்
என் மன்றத்தின் தலைவா மஞ்சத்தில் நீ வா
ஹே ஹே ஹே ஹே ஹேய்.....

ஜெயமாலினியே
பெண் : ஓஹ் ஹோ ஹோ
ஆண் : ஜெகன்மோகினியே
பெண் : ஓஹ் ஹோ ஹோ
ஆண் : ஜெயமாலினியே ஜெகன்மோகினியே
ஜெயமாலினியே ஜெகன்மோகினியே
ஜெயமாலினியே ஜெகன்மோகினியே


Movie/Album name: Jigu Jigu Rail

Movie Summary Jigu Jigu Rail is a 1986 Tamil film directed by R. Sundarrajan. The story revolves around a railway station and the lives of people connected to it, blending romance and drama.

Song Credits - Song: Naanoru Nadigai - Movie: Jigu Jigu Rail - Year: 1986 - Singer: S. Janaki - Music Director: Ilaiyaraaja - Lyricist: Vaali

Musical Style The song is a light-hearted, melodic solo in Ilaiyaraaja's characteristic filmi style, blending Indian melody with Western orchestration elements typical of 1980s Tamil cinema.

Key Artists Involved - S. Janaki (playback singer) - Ilaiyaraaja (composer) - Vaali (lyricist)


Artists