Ulladha Naan Solla

2013
Lyrics
Language: Tamil

ஆண் : உள்ளத நான்
சொல்லப் போறேன்
கேட்டுக்குங்க அண்ணாச்சி
ஜெய்ச்சு போனவங்க
சொன்னதெல்லாம்
என்னாச்சு

ஆண் : நல்லத
செய்வோமுன்னு
ரீலுதான் விட்டாங்க
ஊழல செய்ய மட்டும்
கூட்டணி வச்சாங்க

ஆண் : அவங்க
தப்புன்னுதான் இவங்க
சொன்னாங்க வசனம்
பேசிப்புட்டு அதையே
செஞ்சாங்க

ஆண் : எல்லாருமே
420 தான் பாழாச்சே
நம்ம கன்ட்ரித்தான்

ஆண் : உள்ளத நான்
சொல்லப் போறேன்
கேட்டுக்குங்க அண்ணாச்சி
ஜெய்ச்சு போனவங்க
சொன்னதெல்லாம்
என்னாச்சு

ஆண் : எங்களுக்கு
வாய்ப்பு தந்தா நல்லா
வேலை பாப்போம்ங்க
உங்க வீட்டு புள்ள போல
ஓடி வந்து கேட்போம்ங்க

ஆண் : வீட்டுக்கே
சரக்கு வரும் வேதனையும்
வேணாங்க லைசன்ஸ்ச
காட்டச் சொல்லி நச்சரிக்க
மாட்டோம்ங்க

ஆண் : கரண்ட் பில்லு
எல்லாம் கட்டவே
வேணாங்க செல்லுக்கு
ரீசார்ஜையும் நாங்களே
செய்வோம்ங்க

ஆண் : வேணுமுன்னு
நீங்க கேட்டா லஞ்சத்தில்
பங்கு தாரோம்ங்க

ஆண் : உள்ளத நான்
சொல்லப் போறேன்
கேட்டுக்குங்க அண்ணாச்சி
ஜெய்ச்சு போனவங்க
சொன்னதெல்லாம்
என்னாச்சு

ஆண் : டீசல் பெட்ரோல்
எல்லாம் ஓசியில தாரோம்ங்க
புள்ளைங்கள ஸ்கூலுக்கு தான்
கூட்டிக்கிட்டு போவோம்ங்க

ஆண் : எங்கேயும்
போயிக்கலாம் டிக்கெட்டே
இல்லைங்க வாரத்துல அஞ்சு
நாளு லீவு விட சொல்வோம்ங்க

ஆண் : சமையலும் செய்ய
வேணாம் சோறுட்ட
வாரோம்ங்க எல்லாமே
இலவசம் தான் கும்மாளம்
போடுங்க

ஆண் : வீட்டுக்கு ஒரு
ஏரோபிளேன்ன பட்ஜெட்டா
தாக்கல் செய்வோம்ங்க

ஆண் : { உள்ளத நான்
சொல்லப் போறேன்
கேட்டுக்குங்க அண்ணாச்சி
ஜெய்ச்சு போனவங்க
சொன்னதெல்லாம்
என்னாச்சு } (2)

 


Language: English

Male : Ulladha naan solla poren
Kettukunga annachi
Jeichu ponavanga
Sonnathellaam ennachu

Male : Nallatha seivomunnu
Reeluthaan vittanga
Oolala seiya mattum
Kootani vachaanga

Male : Avanga thappunuthaan
Ivanga sonnaanga
Vasanam pesiputtu
Athaiyae senjaanga

Male : Ellarumae 420 thaan
Paalaachae namma
Countrythaan

Male : Ulladha naan solla poren
Kettukunga annachi
Jeichu ponavanga
Sonnathellaam ennachu

Male : Engaluku vaaipu thantha
Nallaa vela paapom-nga
Unga veetu pulla pola
Odi vandhu ketpom-nga

Male : Veettukae sarakku varum
Vedhanaiyum venanga
Licence-ah kaatta solli
Nacharikka maattom-nga

Male : Current bill-u ellaam
Kattavae venanga
Cell-ukku rechargaiyum
Naangalae seivom-nga

Male : Venumunnu neenga ketta
Lanjathil pangu tharom-nga

Male : Ulladha naan solla poren
Kettukunga annachi
Jeichu ponavanga
Sonnathellaam ennachu

Male : Diesel petrol ellam
Osiyila tharom-nga
Pullaingala school-kuthaan
Kootikittu povom-nga

Male : Engeyum poyikalam
Ticket-eh illainga
Vaarathula anju naalu
Leave-u vida solvom-nga

Male : Samayalum seiyavenam
Sorootta vaarom-nga
Ellamae ilavasamthaan
Gummaalam podunga

Male : Veetuku oru aeroplane-ah
Budget-ah thaakal seivom-nga

Male : {Ulladha naan solla poren
Kettukunga annachi
Jeichu ponavanga
Sonnathellaam ennachu} (2)

 


Movie/Album name: Kedi Billa Killadi Ranga

Song Summary:

"Ulladha Naan Solla" is a melodious and emotional song from the 2013 Tamil film Kedi Billa Killadi Ranga, a comedy-drama directed by Pandiraj. The song reflects the protagonist's inner feelings and unspoken emotions, blending romance and introspection.

Song Credits:

Musical Style:

The song is a soft romantic melody with a mix of contemporary and traditional Tamil folk influences, featuring soothing vocals and gentle instrumentation.

Raga Details:

The song is primarily based on Shankarabharanam (Kalyani in Carnatic music), a raga known for its serene and uplifting mood, often used in romantic and devotional compositions.

Key Artists Involved:

Awards & Recognition:

The song was well-received for its soulful composition and vocals but did not win major awards.

Scene Context:

The song plays during a crucial romantic moment in the film, where the lead character (played by Vimal) expresses his unspoken love and longing for the female lead (played by Regina Cassandra). The visuals capture his emotional turmoil and the sweetness of budding romance.

Would you like any additional details?


Artists