Nenachathellam Nadakkapora

1976
Lyrics
Language: English

Female : Hey lala la laaa
Arararaee aarararaee…
Aarararaee raare raare
Raa raaa

Male : Nenachadhellam
Nadakka pora nerathilae vaadi
En kaadhal raani
Naan dhaanae thaeni

Male : Nenachadhellam
Nadakka pora nerathilae vaadi
En kaadhal raani
Naan dhaanae thaeni

Female : Idhudhaano mogam
Idhu oru naalil theerum
En kaadhal raaja
Naan dhaanae roja

Female : Nenachadhellam
Nadakka pora nerathilae vaaya
En kaadhal raaja
Naan dhaanae roja

Male : Sendhaalam pookkal
Sirikindra neram
Sevvaanil meengal
Varugindra neram
Thaniyaaga vandhaal
Kadhai nooru solven

Male : Vaamaa Female : Haan
Male : Pakkathilae vaamaa
Female : Hmmhumm
Male : En kaadhal raani
Naan dhaanae thaeni

Male : Nenachadhellam
Nadakka pora nerathilae vaadi
En kaadhal raani
Naan dhaanae thaeni

Female : Iravodu nilavu
Kadhai pesumbodhu
Uravaadum nenjam
Vilaiyaaada vendum
Pom maeni engum
Poovaada vendum

Female : Vaaya Male : Hahaan
Female : Pakkathilae vaaya
Male : Hahahaha
Female : En kaadhal raaja
Naan dhaanae roja

Female : Nenachadhellam
Nadakka pora nerathilae vaaya
En kaadhal raaja
Naan dhaanae roja

Male : Polladha paruvam
Thudikindra vayasu
Female : Sollamal ennai
Anaikindra sogusu
Male : Ellamae pudhusu
Inikindra manasu

Female : Vaaya Male : Iyoo
Female : Pakkathula vaaya Male : Ahaa
Female : En kaadhal raaja
Naan dhaanae roja
Male : En kaadhal raani
Naan dhaanae thaeni


Language: Tamil

பெண் : ………………..

ஆண் : நெனச்சதெல்லாம்
நடக்கப்போற
நேரத்திலே வாடி
என் காதல் ராணி
நான்தானே தேனீ

ஆண் : நெனச்சதெல்லாம்
நடக்கப்போற
நேரத்திலே வாடி
என் காதல் ராணி
நான்தானே தேனீ

பெண் : இதுதானோ மோகம்
இது ஒரு நாளில் தீரும்
என் காதல் ராஜா
நான்தானே ரோஜா

பெண் : நெனச்சதெல்லாம்
நடக்கப்போற
நேரத்திலே வாய்யா
என் காதல் ராஜா
நான்தானே ரோஜா

ஆண் : செந்தாழம்பூக்கள்
சிரிக்கின்ற நேரம்
செவ்வானில் மீன்கள்
வருகின்ற நேரம்
தனியாக வந்தால்
கதை நூறு சொல்வேன்

ஆண் : வாம்மா….
பெண் : ஹான்…….
ஆண் : பக்கத்தில வாம்மா…
பெண் : ஹ்ஹீம்
ஆண் : என் காதல் ராணி
நான்தானே தேனீ

ஆண் : நெனச்சதெல்லாம்
நடக்கப்போற
நேரத்திலே வாடி
என் காதல் ராணி
நான்தானே தேனீ

பெண் : இரவோடு நிலவு
கதை பேசும்போது
உறவாடும் நெஞ்சம்
விளையாட வேண்டும்
பொன்மேனி எங்கும்
பூவாட வேண்டும்

பெண் : வாய்யா……….
ஆண் : ஆஹ்…..
பெண் : பக்கத்தில வாய்யா…..
ஆண் : ஹாஹ்ஹா
பெண் : என் காதல் ராஜா
நான்தானே ரோஜா

பெண் : நெனச்சதெல்லாம்
நடக்கப்போற
நேரத்திலே வாய்யா
என் காதல் ராஜா
நான்தானே ரோஜா

ஆண் : பொல்லாத பருவம்
துடிக்கின்ற வயசு
பெண் : சொல்லாமல் என்னை
அணைக்கின்ற சொகுசு
ஆண் : எல்லாமே புதுசு
இனிக்கின்ற மனசு

பெண் : வாய்யா……….
ஆண் : ஐயோ………..
பெண் : பக்கத்திலே வாய்யா…..
ஆண் : ஆஹாஹ்

பெண் : என் காதல் ராஜா
நான்தானே ரோஜா
ஆண் : என் காதல் ராணி
நான்தானே தேனீ


Movie/Album name: Uravadum Nenjam

Movie Summary Uravadum Nenjam is a 1976 Tamil family drama about the bonds of love within a family and the emotional struggles the characters face.

Song Credits - Song: Nenachathellam Nadakkapora - Movie: Uravadum Nenjam - Year: 1976

Musical Style - Film song (Tamil cinematic style)

Key Artists Involved - Not available

Awards & Recognition - Not available

Scene Context - Not available


Artists