Boomiyil Thendral

1974
Lyrics
Language: English

Male : Hoo hoo hoo hae hae hae
Raa raa ra raaa

Male : Haan haan haan ha

Male : Boomiyl thendral
Ponnaadai podudhu
Poovinil vandu pallaandu paadudhu
Yaarukku indru kalyaana oorvalamo

Female : Haa haa haa haa haa haa
Boomiyl thendral ponnaadai podudhu
Poovinil vandu pallaandu paadudhu
Yaarukku indru kalyaana oorvalamo

Male : Ilamaalai pudhu mangai
Nadanam idhu
Iravodu kadhai pesum
Paruvam idhu

Female : Padhamaaga uravaadi
Pazhaguvadhu
Pani megam
Panneerai sidharuvadhu

Male : Kalandha kangal kaadhalil thudikka

Female : Inaindha kaigal aarathi edukka

Male : Ulagam muzhudhum ilamai vilaiyaattu
Haa haa haa

Female : {Boomiyl thendral ponnaadai podudhu
Poovinil vandu pallaandu paadudhu
Yaarukku indru kalyaana oorvalamo}

Male : {Hae ..ae….ae….ae….ae….ae..} (Overlap)

Female : Uyirodu uyir serum ninaivu idhu
Oru podhum kalaiyaadha kanavu idhu

Male : Idhazhodu idhazh paesum kavidhai idhu
Idhamaaga padham paadum pudhumai idhu

Female : Sirikkum vaayil maanikka manigal

Male : Thudikkum maarbil aanandha kanigal

Female : Ulagam muzhudhum ilamai vilaiyaattu
Haa haa haa

Male : {Boomiyl thendral ponnaadai podudhu
Poovinil vandu pallaandu paadudhu
Yaarukkum indru kalyaana oorvalamo }

Female : {Aa… aa… aa… aa… aa… } (Overlap)

Male : Magaraani magaraajan sondham idhu

Female : Maraiyaadha varam konda bandham idhu

Male : Mani changu isai paadum sangam idhu

Female : Namakkendru uruvaana sorgam idhu

Male : Thirandu nirkkum manamagal mayanga

Female : Irandu pakkam maelangal muzhanga

Both : Ulagam muzhudhum ialamai vilaiyaattu

Male : Haa haa haa

Both : Boomiyl thendral ponnaadai podudhu
Poovinil vandu pallaandu paadudhu
Yaarukkum indru kalyaana oorvalamo

Male : {Ohoho… hoho…
Aehae… laala laa..}

Female : {Lallala lalla lallalla lalalala
Lallala lalla lallalla lalalala
Jujjuju jujju jujjujju jujjuju joo… } (Overlap)


Language: Tamil

இசையமைப்பாளார் : கே. வி. மகாதேவன்

ஆண் : ஓ ஹோ ஹோ ஹோ
எஹே ஹே ஹே
ரா ரா ர ரா

ஆண் : ஹான் ஹான் ஹான் ஹ

ஆண் : பூமியில் தென்றல்
பொன்னாடை போடுது
பூவிழி வண்டு பல்லாண்டு பாடுது
யாருக்கு இன்று கல்யாண ஊர்வலமோ

பெண் : ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
பூமியில் தென்றல்
பொன்னாடை போடுது
பூவிழி வண்டு பல்லாண்டு பாடுது
யாருக்கு இன்று கல்யாண ஊர்வலமோ

ஆண் : இளமாலை புது மங்கை
நடனமிது
இரவோடு கதை பேசும்
பருவமிது

பெண் : பதமாக உறவாடி
பழகுவது
பனிமேகம் பன்னீரை
சிதறுவது

ஆண் : கலந்த கண்கள் காதலில் துடிக்க

பெண் : இணைந்த கைகள் ஆரத்தி எடுக்க

ஆண் : உலகம் முழுதும் இளமை விளையாட்டு
ஹா ஹா ஹா

பெண் : பூமியில் தென்றல்
பொன்னாடை போடுது
பூவிழி வண்டு பல்லாண்டு பாடுது
யாருக்கு இன்று கல்யாண ஊர்வலமோ
ஆண் : ஹே……ஏ…..ஏ…..ஏ……ஏ……

பெண் : உயிரோடு உயிர் சேரும் நினைவு இது
ஒரு போதும் கலையாத கனவு இது

ஆண் : இதழோடு இதழ் சேரும் கவிதை இது
இதமாக பதம் பாடும் புதுமை இது

பெண் : சிரிக்கும் வாயில் மாணிக்க மணிகள்

ஆண் : துடிக்கும் ஆசை ஆனந்த கனிகள்

பெண் : உலகம் முழுதும் இளமை விளையாட்டு
ஹா ஹா ஹா

பெண் : ஆ…..ஆ…..ஆஆ…..ஆ…..

ஆண் : மஹாராணி மஹாராஜன் சொந்தம் இது

பெண் : மறையாத வரம் கொண்ட பந்தம் இது

ஆண் : மணிச்சங்கு இசை பாடும் சங்கம் இது

பெண் : நமகென்று உறவான சொர்க்கம் இது

ஆண் : திரண்டு நிற்கும் மணமகள் மயங்க

பெண் : இரண்டு பக்கம் மேளங்கள் முழங்க

இருவர் : உலகம் முழுதும் இளமை விளையாட்டு

ஆண் : ஹா ஹா ஹா

இருவர் : பூமியில் தென்றல்
பொன்னாடை போடுது
பூவிழி வண்டு பல்லாண்டு பாடுது
யாருக்கு இன்று கல்யாண ஊர்வலமோ

ஆண் : ஊஹஓஹோ….ஹோஹோ….
ஏஹே…..லா லா…..

பெண் : லல்லல்லா லல்லல லலலாலா லலலல
லல்லல்லா லல்லல லலலாலா லலலல
சுஜ்சுஜ்சு ஜுஜுஜு ஜுஜுஜு சுஜ்ஜ்சு ஜூ


Movie/Album name: Vani Rani

Movie Summary Vani Rani is a 1974 Tamil film directed by K. S. Gopalakrishnan, starring Sivaji Ganesan, Vanisri, and Rani Chandra. It revolves around the emotional conflicts within a family, focusing on the relationship between two sisters and the man who marries one of them.

Song Credits - Song: Boomiyil Thendral - Film: Vani Rani (1974) - Lyricist: Kannadasan - Music Director: M. S. Viswanathan - Singers: T. M. Soundararajan, P. Susheela

Musical Style The song is a melodious duet in a light classical and romantic style typical of M. S. Viswanathan's compositions, blending carnatic raga influences with filmi orchestration.

Raga Details The song is based on the raga Mohanam.

Key Artists Involved - Music: M. S. Viswanathan - Lyrics: Kannadasan - Singers: T. M. Soundararajan, P. Susheela - Director: K. S. Gopalakrishnan - Actors: Sivaji Ganesan, Vanisri

Scene Context The song is a romantic duet picturized on Sivaji Ganesan and Vanisri, expressing the joy of love and the beauty of nature.


Artists