
Appdi paakadhadi
Vedipennae pennae
Unna paakaamalae thudipeanae…hae
Yen yen kannu munnadi
Neeyum vandha..vandha vandha
Yaeno sukkunooraaki enna konna
Enna konna enna konna
Orae murai pazhaga thudikkiren
Naanae
Zen nilai adha kadaikkiren
Naanae
Yen yen kannu munnadi
Neeyum vandha..
Yaeno sukkunooraaki enna konna
Orae murai pazhaga thudikkiren
Naanae
Zen nilai adha kadaikkiren
Naanae
Appdi paakadhadi
Vedipennae pennae
Paakaamalae thudipeanae…
Appidi paakadhada
Vedippennae unnal
Paakamalae thavippenae
Appdi paakadhadi
Vedipennae pennae
Paakaamalae thudipeanae…
Paakathadi enna neeyum kannae
Vedippen thudippen naanae
Unai azhaikkirena naan
Yen thodargiraai nee
Udan vara yen uraigiraai
Naan niraindhidaa
Yee azhagiyae vaa vaa
Sikkaamal sikkiten unkitta
Naanum
Muththangal veikkathaan
Nee pakkam venum
Unai azhaikkirena naan
Male : Sikkaamal sikkiten unkitta
Naanum
Muththangal veikkathaan
Nee pakkam venum
Appidi paakadhada
Vedippennae unnal
Paakamalae thavippenae
Male : Appdi paakadhadi
Vedipennae pennae
Paakaamalae thudipeanae…
Appdi paakadhadi
Vedipennae pennae
Paakaamalum thudipeanae…
Thudipeanae… thudipeanae…
Unna paakamalae
Naan vedippenae …thudippennae
Vedippenae …thudippennae
அப்படி பாக்காதடி
வெடிப்பேனே பெண்ணே
உன்ன பாக்காமலே துடிப்பேனே...ஹே
{ஏன் ஏன் கண்ணு முன்னாடி
நீயும் வந்த......வந்த வந்த
ஏனோ சுக்கு நூறாக்கி என்ன கொன்ன
ஒரே முறை பழக துடிக்கிறேன்
நானே
ஜென் நிலை அதை கடக்க
நினைக்கிறேன் நானே} (2)
அப்படி பாக்காதடி
வெடிப்பேனே பெண்ணே
பாக்காமலே துடிப்பேனே
அப்பிடி பாக்காதடா
வெடிப்பேனே உன்னால்
பாக்காமலே தவிப்பேனே
அப்படி பாக்காதடி
வெடிப்பேனே பெண்ணே
பாக்காமலே துடிப்பேனே
பார்க்காதடி என்ன நீயும் கண்ணே
வெடிப்பேன் துடிப்பேன் நானே
உன்னை அழைக்கிறேனா நான்
ஏன் தொடர்கிறாய் நீ
உடன் வர ஏன் உறைகிறாய்
நான் நிறைந்திடா
ஏ அழகியே வா வா
சிக்காமல் சிக்கிட்டேன் உன்கிட்ட
நானும்
முத்தங்கள் வைக்கத்தான்
நீ பக்கம் வேணும்
உன்னை அழைக்கிறேன் நான்
ஆண் : சிக்காமல் சிக்கிட்டேன் உன்கிட்ட
நானும்
முத்தங்கள் வைக்கத்தான்
நீ பக்கம் வேணும்
அப்படி பாக்காதடா
வெடிப்பேனே உன்னால்
பாக்காமலே தவிப்பேனே
ஆண் : அப்படி பாக்காதடி
வெடிப்பேனே பெண்ணே
பாக்காமலே துடிப்பேனே....
அப்படி பாக்காதடி
வெடிப்பேனே பெண்ணே
பாக்காமலும் துடிப்பேனே....
துடிப்பேனே......துடிப்பேனே......
உன்ன பாக்காமலே
நான் வெடிப்பேனே......துடிப்பேனே......
வெடிப்பேனே.....துடிப்பேனே......
Movie Summary: Jada is a 2019 Tamil sports drama about a young man from a fishing community who overcomes personal and social obstacles to pursue his dream of becoming a kabaddi player.
Song Credits: - Song: Apdi Paakadhadi - Movie: Jada - Year: 2019 - Composer: Sam C.S. - Singers: Sam C.S., Swagatha S. Krishnan - Lyricist: Harish Venkat
Musical Style: A peppy, upbeat Tamil film number blending contemporary pop and light folk influences with a catchy, rhythmic groove.
Key Artists Involved: - Composer: Sam C.S. - Singers: Sam C.S., Swagatha S. Krishnan - Lyricist: Harish Venkat - Film Director: Kumaran Sathasivam - Producer/Actor: Kathir
Scene Context: The song appears as a lively, playful number in the film, centered on the lead character's romantic and light-hearted interactions amid the rural, coastal setting of the story.