Silusilukkum

2006
Lyrics
Language: English

Silu silukkum silmishi
Ennai mirattum raakchashi
Silu silukkum silmishi
Ennai mirattum raakchashi

Kannae kanngalil kathakkali
Ennullae vandhu kudhukali
Kaadhal sonnadhu iru vizhi
Ada kadalum kaadhalil pani thuli

Kaadhal vandadhu mudhal
En athanai iravum pagal
Neeyo iravin nagal
Nee vayasukku vandha kadal

Neeyoru aasaip puyal
Enai saaippadhu dhaan un seyal
Naanoru chocklet thidal
Un thevaikkaettra udal

Silu silukkum silmishi
Ennai mirattum raakchashi

Un sirippai motham saerthaalae
Isai album aagumae
Siragindri en kaigal
Vinnai thodumae

Ho ho un seigal ellaam
Kuzhandhaiththanamae
Pen vaasam aan vaasam
Saerndhaal Sugamae

Che poda endru neeyum thittinaal
Adhu dhaan kavidhaiyadi
Athumeeral illai endraal
Kaadhal kasakkumadi oho

Endhan kannangalil
Thondrum vannam
Vetkkam illaiyadaa
Podhum endraal vendum
Endrum artham ulladhadaa

En ringtone-aai un peyarae
En vinmeenaai
Undhan gaandhakkannae

Silu silukkum silmishi
Ennai mirattum raakchashi
Silu silukkum silmishi
Ennai mirattum raakchashi

Un veppa paaravai pada vendaam
Naan vaazhven allavaa
Unakaaga unnidam mattum
Konjam kedavaa oho

Un dhaegam engum
Payanam varavaa
Un aadai maraivellaam
Kaatraai thodavaa

Unai meesai vecha pattuppoochi ena
Pookkal solgiradhae
Soodaana panimazhai endrae
Thendral solgiradhae oho

Unai cloning seidha vaanavil
Endrae vaanam solgiradhae
Fridge-il vaitha fruit salad endru
Bhoomi solgiradhae

Naan naandhaanaa sol anbae
Illai nee dhaana kaadhal maattram sollu

Silu silukkum silmishi
Ennai mirattum raakchashi

Kannae kanngalil kathakkali
Ennullae vandhu kudhukali
Kaadhal sonnadhu iru vizhi
Ada kadalum kaadhalil pani thuli

Kaadhal vandadhu mudhal
En athanai iravum pagal
Neeyo iravin nagal
Nee vayasukku vandha kadal

Neeyoru aasaip puyal
Enai saaippadhu dhaan un seyal
Naanoru chocklet thidal
Un thevaikkaettra udal

Silu silukkum silmishi
Ennai mirattum raakchashi


Language: Tamil

ஜோசுவா ஸ்ரீதர்

பா. விஜய்

சிலுசிலுக்கும் சில்மிஷி
என்னை மிரட்டும் ராட்க்ஷஷி
சிலுசிலுக்கும் சில்மிஷி
என்னை மிரட்டும் ராட்க்ஷஷி

கண்ணே கண்களில் கதக்களி
என்னுள்ளே வந்து குதுக்களி
காதல் சொன்னது இரு விழி
அட கடலும் காதலில் பனித்துளி

காதல் வந்தது முதல்
என் அத்தனை இரவும் பகல்
நீயோ நிலவின் நகல்
நீ வயசுக்கு வந்த கடல்

நீயொரு ஆசைப் புயல்
எனை சாய்ப்பது தான் உன் செயல்
நானொரு சாக்லேட் திடல்
உன் தேவைக்கேற்ற உடல்

சிலுசிலுக்கும் சில்மிஷி
என்னை மிரட்டும் ராட்க்ஷஷி

உன் சிரிப்பை மொத்தம் சேர்த்தாலே
இசை ஆல்பம் ஆகுமே
சிறகின்றி என் கைகள்
விண்ணைத் தொடுமே

ஒஹ்ஹோ உன் செய்கை எல்லாம்
குழந்தைத்தனமே
பெண் வாசம் ஆண் வாசம்
சேர்ந்தால் சுகமே...

சீ போடா என்று நீயும் திட்டினால்
அதுதான் கவிதையடி
அத்துமீறல் இல்லை என்றால்
காதல் கசக்குமடி ஓஹ்ஹோ oho

எந்தன் கன்னங்களில்
தோன்றும் வண்ணம்
வெட்கம் இல்லையடா
போதும் என்றால் வேண்டும்
என்றும் அர்த்தம் உள்ளதடா

என் ரிங்க்டோனாய்
உன் பெயரே
என் விண்மீனாய்
உந்தன் காந்தக் கண்ணே

சிலுசிலுக்கும் சில்மிஷி
என்னை மிரட்டும் ராட்க்ஷஷி
சிலுசிலுக்கும் சில்மிஷி
என்னை மிரட்டும் ராட்க்ஷஷி

உன் வெப்பப் பார்வை பட வேண்டாம்
நான் வாழ்வேன் அல்லவா
உனக்காக உன்னிடம் மட்டும்
கொஞ்சம் கெடவா ஓஹ்ஹோ

உன் தேகம் எங்கும்
பயணம் வரவா
உன் ஆடை மறைவெல்லாம்
காற்றாய் தொடவா

உனை மீசை வெச்ச பட்டுப்பூச்சி என
பூக்கள் சொல்கிறதே
சூடான பனி மழை என்றே
தென்றல் சொல்கிறதே

உனை குளோனிங் செய்த வானவில்
என்றே வானம் சொல்கிறதே
பிரிட்ஜ்ஜில் வைத்த ப்ரூட் சாலட் என்று
பூமி சொல்கிறதே

நான் நான்தானா சொல் அன்பே
இல்லை நீதானா காதல் மாற்றம் தானா

சிலுசிலுக்கும் சில்மிஷி
என்னை மிரட்டும் ராட்க்ஷஷி
பெண் : கண்ணே கண்களில் கதக்களி
என்னுள்ளே வந்து குதுக்களி
காதல் சொன்னது இரு விழி
அட கடலும் காதலில் பனித்துளி

காதல் வந்தது முதல்
என் அத்தனை இரவும் பகல்
நீயோ இரவின் நகல்
நீ வயசுக்கு வந்த கடல்

நீயொரு ஆசைப் புயல்
எனை சாய்ப்பது தான் உன் செயல்
நானொரு சாக்லேட் திடல்
உன் தேவைக்கேற்ற உடல்

சிலுசிலுக்கும் சில்மிஷி
என்னை மிரட்டும் ராட்க்ஷஷி


Movie/Album name: Chennai Kadhal

Movie Summary Chennai Kadhal is a 2006 Tamil romantic drama about a happy-go-lucky young man who falls in love with a girl from a conservative family, leading to conflict and separation before their love is ultimately reunited.

Song Credits - Song: Silusilukkum - Film: Chennai Kadhal - Year: 2006 - Music: Bharadwaj - Lyricist: Pa. Vijay - Singers: Karthik, Janaki Iyer

Musical Style A melodic, moderate-tempo romantic duet with a contemporary film-music sound, blending light folk and soft melody elements typical of Bharadwaj’s mid-2000s Tamil film compositions.


Artists