
Female : Vennilaa mugam kungumam perum
Nalla naal tharum mangalam varum
Vennilaa mugam kungumam perum
Nalla naal tharum mangalam varum
Female : Kannil oor sugam pongave varum
Kannil oor sugam pongave varum
Ponnaana naal allavo
Ponnaana naal allavo
Female : Vennilaa mugam kungumam perum
Nalla naal tharum mangalam varum
Male : Aan kuyil varum varai aasaigal tharum varai
Aan kuyil varum varai aasaigal tharum varai
Poonguyil kaaththirunthaalo
Inge azhagiya ponnudal mezhugena urugida
Vaasalai paarththirunthaalo
Vaasalai paarththirunthaalo
Male : Mannavan thoda maiyalil vizha
Siththirak kili konjum maalini
Both : Aaa……vennilaa mugam kungumam perum
Nalla naal tharum mangalam varum
Female : Kaivalai kuzhungida kaaloli nalangida
Kaivalai kuzhungida kaaloli nalangida
Maivizhi thiranthiruppaalo
Inge naayagan varugaiyil naanaththil vizhugaiyil
Kaalaththai maranthiruppaalo
Kaalaththai maranthiruppaalo
Female : Valluvan kural sollidum porul
Nallaram tharum illaram varum
Female : Vennilaa mugam
Male : Aahh……
Female : Kungumam perum
Male : Aahh……
Female : Nalla naal tharum mangalam varum
Both : Vennilaa mugam kungumam perum
Nalla naal tharum mangalam varum
பெண் : வெண்ணிலா முகம் குங்குமம் பெறும்
நல்ல நாள் தரும் மங்கலம் வரும்
வெண்ணிலா முகம் குங்குமம் பெறும்
நல்ல நாள் தரும் மங்கலம் வரும்
பெண் : கண்ணில் ஓர் சுகம் பொங்கவே வரும்
கண்ணில் ஓர் சுகம் பொங்கவே வரும்
பொன்னான நாள் அல்லவோ
பொன்னான நாள் அல்லவோ
பெண் : வெண்ணிலா முகம் குங்குமம் பெறும்
நல்ல நாள் தரும் மங்கலம் வரும்
ஆண் : ஆண் குயில் வரும்வரை ஆசைகள் தரும்வரை
ஆண் குயில் வரும்வரை ஆசைகள் தரும்வரை
பூங்குயில் காத்திருந்தாளோ
இங்கே அழகிய பொன்னுடல் மெழுகென உருகிட
வாசலைப் பார்த்திருந்தாளோ
வாசலைப் பார்த்திருந்தாளோ
ஆண் : மன்னவன் தொட மையலில் விழ
சித்திரக் கிளி கொஞ்சும் மாலினி
இருவர் : ஆஅ…….வெண்ணிலா முகம் குங்குமம் பெறும்
நல்ல நாள் தரும் மங்கலம் வரும்
பெண் : கைவளை குலுங்கிட காலொலி நலங்கிட
கைவளை குலுங்கிட காலொலி நலங்கிட
மைவிழி திறந்திருப்பாளோ
இங்கே நாயகன் வருகையில் நாணத்தில் விழுகையில்
காலத்தை மறந்திருப்பாளோ
காலத்தை மறந்திருப்பாளோ
பெண் : வள்ளுவன் குறள் சொல்லிடும் பொருள்
நல்லறம் தரும் இல்லறம் வரும்
பெண் : வெண்ணிலா முகம்
ஆண் : ஆஹ்……
பெண் : குங்குமம் பெறும்
ஆண் : ஓஹ்
பெண் : நல்ல நாள் தரும் மங்கலம் வரும்
இருவர் : வெண்ணிலா முகம் குங்குமம் பெறும்
நல்ல நாள் தரும் மங்கலம் வரும்
Movie Summary Selva Magal is a 1967 Tamil film centered on family dynamics, focusing on the bond between a father and his daughter and the emotional struggles they face.
Song Credits - Song: Vennila Mugam - Film: Selva Magal - Year: 1967 - Lyricist: Kannadasan - Music Director: M. S. Viswanathan - Singers: T. M. Soundararajan, P. Susheela
Musical Style The song is a melodic duet in a romantic style typical of 1960s Tamil cinema, featuring orchestration with strings and flute.
Raga Details Set in the Carnatic raga Mohanam.
Key Artists Involved - Music: M. S. Viswanathan - Lyrics: Kannadasan - Vocals: T. M. Soundararajan, P. Susheela