
Male : Unmai oru naal vellum
Intha ulagam un per sollum
Andru oorae potrum
Manithan neeyae
Neeyada.. neeyada
Male : Poigal puyal pol veesum
Aanaal unmai medhuvaai pesum
Andru neeyae vaazhvil velvaai
Kalangaathae kalangaathae ..kalangaathae…
Karaiyaathae…karaiyaathae
Kalangaathae kalangaathae ..
Male : Raamanum azhuthaan
Dharmanum azhuthaan
Neeyo azhavillai
Unakko azhivillai
Male : Sirithu varum singam undu
Punnagaikkum puligal undu
Uraiyaadi uyir kudikkum
Onaaigal undu
Male : Ponnaadai porthi vittu
Unnaadai avizhpathundu
Poochchendil olinthu nirkum
Poo naagam undu
Male : Pallathil orr yaanai
Veezhnthaalum
Adhan ullathai
Veezhthivida mudiyaathu
Male : Unmai oru naal vellum
Intha ulagam un per sollum
Andru oorae potrum
Manithan neeyae
Neeyada.. neeyada
Male : Poigal puyal pol veesum
Aanaal unmai medhuvaai pesum
Andru neeyae vaazhvil velvaai
Kalangaathae kalangaathae ..kalangaathae…
Karaiyaathae…karaiyaathae
Kalangaathae kalangaathae ..
Male : Suttaalum sangu niram
Eppodhum vellaiyada
Maen makkal ennaalum
Maen makkal thaanae
Male : Kettaalum nam thalaivan
Ippodhum rajan adaa
Veezhndhalum vallal karam
Veezhadhu thaanae
Male : Ponnodu man ellaam
Ponaalum
Avan punnagaiyai
Kollaiyida mudiyaathu
Male : Unmai oru naal vellum
Intha ulagam un per sollum
Andru oorae potrum
Manithan neeyae
Neeyada.. neeyada
Male : Poigal puyal pol veesum
Aanaal unmai medhuvaai pesum
Andru neeyae vaazhvil velvaai
Kalangaathae kalangaathae ..kalangaathae…
Karaiyaathae…karaiyaathae
Kalangaathae kalangaathae ..
பாடகா் : ஹரிச்சரன்
இசையமைப்பாளா் : எ.ஆர். ரஹ்மான்
ஆண் : உண்மை ஒருநாள்
வெல்லும் இந்த உலகம்
உன் பேர் சொல்லும் அன்று
ஊரே போற்றும் மனிதன்
நீயே நீயடா நீயடா
ஆண் : பொய்கள் புயல்
போல் வீசும் ஆனால்
உண்மை மெதுவாய்ப்
பேசும் அன்று நீயே
வாழ்வில் வெல்வாய்
கலங்காதே கலங்காதே
கலங்காதே கரையாதே
கரையாதே கலங்காதே
கலங்காதே
ஆண் : ராமனும் அழுதான்
தர்மனும் அழுதான் நீயோ
அழவில்லை உனக்கோ
அழிவில்லை
ஆண் : சிரித்து வரும்
சிங்கம் உண்டு
புன்னகைக்கும் புலிகள்
உண்டு உரையாடி உயிர்
குடிக்கும் ஓநாய்கள் உண்டு
ஆண் : பொன்னாடை
போர்த்திவிட்டு உன்னாடை
அவிழ்ப்பதுண்டு பூச்செண்டில்
ஒளிந்து நிற்கும் பூநாகம் உண்டு
ஆண் : பள்ளத்தில்
ஓர் யானை வீழ்ந்தாலும்
அதன் உள்ளத்தை வீழ்த்தி
விட முடியாது
ஆண் : உண்மை ஒருநாள்
வெல்லும் இந்த உலகம்
உன் பேர் சொல்லும் அன்று
ஊரே போற்றும் மனிதன்
நீயே நீயடா நீயடா
ஆண் : பொய்கள் புயல்
போல் வீசும் ஆனால்
உண்மை மெதுவாய்ப்
பேசும் அன்று நீயே
வாழ்வில் வெல்வாய்
கலங்காதே கலங்காதே
கலங்காதே கரையாதே
கரையாதே கலங்காதே
கலங்காதே
ஆண் : சுட்டாலும்
சங்கு நிறம் எப்போதும்
வெள்ளையடா மேன் மக்கள்
எந்நாளும் மேன் மக்கள் தானே
ஆண் : கெட்டாலும்
நம் தலைவன் இப்போதும்
ராஜன் அடா வீழ்ந்தாலும்
வள்ளல் கரம் வீழாது தானே
ஆண் : பொன்னோடு
மண்ணெல்லாம் போனாலும்
அவன் புன்னகையை
கொள்ளையிட முடியாது
ஆண் : உண்மை ஒருநாள்
வெல்லும் இந்த உலகம்
உன் பேர் சொல்லும் அன்று
ஊரே போற்றும் மனிதன்
நீயே நீயடா நீயடா
ஆண் : பொய்கள் புயல்
போல் வீசும் ஆனால்
உண்மை மெதுவாய்ப்
பேசும் அன்று நீயே
வாழ்வில் வெல்வாய்
கலங்காதே கலங்காதே
கலங்காதே கரையாதே
கரையாதே கலங்காதே
கலங்காதே
Movie Summary Lingaa is a 2014 Tamil action-drama about a small-time thief who impersonates the grandson of a legendary philanthropist to repay a debt, only to uncover his grandfather's tragic past involving a dam project, betrayal, and the struggles of a village community.
Song Credits - Song: Unmai Orunaal Vellum - Movie: Lingaa (2014) - Lyricist: Vairamuthu - Composer: A. R. Rahman - Singers: Haricharan, Pooja Vaidyanath - Label: Eros Music / Sony Music
Musical Style A motivational, inspirational orchestral piece with devotional and patriotic undertones, blending Western classical orchestration with Indian melodic sensibilities.
Raga Details Information not available.
Key Artists Involved - A. R. Rahman (Composer) - Vairamuthu (Lyricist) - Haricharan, Pooja Vaidyanath (Singers) - Rajinikanth (Actor)
Scene Context The song appears as an inspirational number emphasizing the triumph of truth, likely accompanying a pivotal sequence tied to the film's themes of justice and legacy.