
Kodi malaigalilae Kodukkum malai endha malai Kongumani naatinilae Kuvizhndha malai andha malai Thedi vandhor illamellam Sezhikkum malai endha malai Dhevadhi devarellam Thedi varum marudhamalai Aaaahhhhaaa…. Marudhamalai marudhamalai Murugaa….
Aaru padai velmuruga Vaa vaa vaa Appanukku vaathiyarae Vaa vaa vaa Sutta pazham thandavanae Vaa vaa vaa Sooranayae vendravanae Vaa vaa vaa
Kanthanukku arogara Kumaranukku arogara Murganukku arogara Muthalvanukku arogara
Aaru padai velmuruga Vaa vaa vaa Appanukku vaathiyarae Vaa vaa vaa
Velanukku arogara Vel vel vettrivel Vettrivel muruganukku arogara
Koravar saathiyila Ponneduthu kaatti Puthumai seithaayae Puratchi deivom neethaanya
Ulagam emailla Paarthathelaam indru Modhalil vanthathu Un mayilthaan velaiyaa
Valapuram vallithaan Idappuram deivaana Kalakkura kantha Nee romba killaadi Ethireenga vanthaalae Idaiveli illama Panthaadum veeran neethaanappa
Kanthanukku arogara Kumaranukku arogara Murganukku arogara Muthalvanukku arogara
Aaru padai velmuruga Vaa vaa vaa Appanukku vaathiyarae Vaa vaa vaa
Pazhathai yaanai mugan Vaangikondathalae Pathari nindraayae Ethukku indha munkovam
Tamilar saamiyena Per edutha velaa Vanangi ninnaalea Kooduthaiyaa urchaagam
Ganapathi thumbikkai Unnidathil nambikkai Ethukkumae anjaatha Chutti payan nee Sivanukku pullathaan Manam romba vellathaan Unnoda paadham thaedivanthaen
Kanthanukku arogara Kumaranukku arogara Murganukku arogara Muthalvanukku arogara
Aaru padai velmuruga Vaa vaa vaa Appanukku vaathiyarae Vaa vaa vaa Sutta pazham thandavanae Vaa vaa vaa Sooranayae vendravanae Vaa vaa vaa
{Kanthanukku arogara Kumaranukku arogara Murganukku arogara Muthalvanukku arogara} (2)
கோடி மலைகளிலே
கொடுக்கும் மலை எந்த மலை
கொங்குமணி நாட்டினிலே
குளிர்ந்த மலை அந்த மலை
தேடிவந்தோர்
செழிக்கும் மலை எந்த மலை
தேவாதி தேவரெல்லாம்
தேடிவரும் மருத மலை
அஆஆஅஆஅ......
மருத மலை மருத மலை
முருகா......
ஆறு படை வேல்முருகா
வா வா வா
அப்பனுக்கு வாத்தியாரே
வா வா வா
சுட்ட பழம் தந்தவனே
வா வா வா
சூரனையே வென்றவனே
வா வா வா
கந்தனுக்கு அரோகரா
குமரனுக்கு அரோகரா
முருகனுக்கு அரோகரா
முதல்வனுக்கு அரோகரா
ஆறு படை வேல்முருகா
வா வா வா
அப்பனுக்கு வாத்தியாரே
வா வா வா
வேலனுக்கு அரோகரா
வேல் வேல் வெற்றிவேல்
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
கொறவர் சாதியில
பொன்னெடுத்து காட்டி
புதுமை செய்தாயே
புரட்சி தெய்வம் நீதாயா
உலகம் எல்லாம்
பார்த்ததெலாம் இன்று
மோதலில் வந்தது
உண் மயில்தான் வேலையா
வலப்புறம் வள்ளிதான்
இடப்புறம் தெய்வானை
கலக்குற கந்தா நீ
ரொம்ப கில்லாடி
எதிரிங்க வந்தாலே
இடைவெளி இல்லாம
பந்தாடும் வீரன் நீதானப்பா
கந்தனுக்கு அரோகரா
குமரனுக்கு அரோகரா
முருகனுக்கு அரோகரா
முதல்வனுக்கு அரோகரா
ஆறுபடை வேல்முருகா
வா வா வா
அப்பனுக்கு வாத்தியாரே
வா வா வா
பழத்தை யானை முகன்
வாங்கி கொண்டதலே
பதறி நின்றாயே
எதுக்கு இந்த முன்கோவம்
தமிழர் சாமியென
பேர் எடுத்த வேலா
வணங்கி நின்னாலே
கூடுதைய்யா உற்சாகம்
கணபதி தும்பிக்கை
உன்னிடத்தில் நம்பிக்கை
எதுக்குமே அஞ்சாத
சுட்டி பையன் நீ
சிவனுக்கு புள்ளதான்
மனம் ரொம்ப வெள்ளைதான்
உன்னோட பாதம் தேடிவந்தேன்
கந்தனுக்கு அரோகரா
குமரனுக்கு அரோகரா
முருகனுக்கு அரோகரா
முதல்வனுக்கு அரோகரா
ஆறு படை வேல்முருகா
வா வா வா
அப்பனுக்கு வாத்தியாரே
வா வா வா
சுட்ட பழம் தந்தவனே
வா வா வா
சூரனையே வென்றவனே
வா வா வா
கந்தனுக்கு அரோகரா
குமரனுக்கு அரோகரா
முருகனுக்கு அரோகரா
முதல்வனுக்கு அரோகரா
கந்தனுக்கு அரோகரா
குமரனுக்கு அரோகரா
முருகனுக்கு அரோகரா
முதல்வனுக்கு அரோகரா
Movie Summary: Mappillai (2011) is a Tamil action-comedy starring Dhanush and Hansika Motwani, revolving around a young man who must win over his strict future father-in-law, leading to ego clashes and comedic confrontations before reconciliation.
Song Credits: Singers: Mukesh, Sathyan; Lyrics: Viveka; Music: Mani Sharma.
Musical Style: Upbeat folk-style dance number with energetic rhythms and celebratory orchestration.
Raga Details: Not applicable; the song is not based on a classical raga.
Key Artists Involved: Dhanush, Hansika Motwani, Mani Sharma (composer), Mukesh and Sathyan (playback singers), Viveka (lyricist).
Awards & Recognition: Not available.
Scene Context: A festive/celebration song featuring the lead pair and ensemble, typically placed as a colorful dance sequence within the film’s lighter, romantic-comedic portions.