
Karumbaaga inikkindra paruvam
Idhai kadhaiyaagha solludhu
Un kaadhal uruvam
Karumbaaga inikkindra paruvam
Female : Idhai kadhaiyaagha solludhu
Un kaadhal uruvam
Karumbaaga inikkindra paruvam
Azhagaana mozhi pesum
Vizhi irandum kumudham
Adhilae nee tharugindraai
Parugaadha amudham
Female : Maalrodu vilaiyaadum
Ilanthendral polae
Manadhodu uravaadi
Kalandhaai anbaalae
Karumbaaga inikkindra paruvam
Female : Idhai kadhaiyaagha solludhu
Un kaadhal uruvam
Both : Karumbaaga inikkindra paruvam
Kadamaiyum kaadhalum udaiya pen maanae
Thunaiyaagha adainthathaal naan bakkiyavaanae
Kadamaiyum kaadhalum udaiya pen maanae
Thunaiyaagha adainthathaal naan bakkiyavaanae
Female : Bakkiyavan enbhadhilae perumidham kanden
Pangundu enbadhanaal paravasam konden
கே. வி. மஹாதேவன்
குமாரதேவன்
கரும்பாக இனிக்கின்ற பருவம்
இதை கதையாகச் சொல்லுது
உன் காதல் உருவம்
கரும்பாக இனிக்கின்ற பருவம்
பெண் : இதை கதையாகச் சொல்லுது
உன் காதல் உருவம்
கரும்பாக இனிக்கின்ற பருவம்
அழகான மொழி பேசும்
விழிரெண்டும் குமுதம்
அதிலே நீ தருகின்றாய்
பருகாத அமுதம்
பெண் : மலரோடு விளையாடும்
இளந்தென்றல் போலே
மனதோடு உறவாடிக்
கலந்தாய் அன்பாலே
கரும்பாக இனிக்கின்ற பருவம்
பெண் : இதை கதையாகச் சொல்லுது
உன் காதல் உருவம்
இருவர் : கரும்பாக இனிக்கின்ற பருவம்
கடமையும் காதலும் உடைய பெண் மானே
துணையாக அடைந்ததால் நான் பாக்யவானே
கடமையும் காதலும் உடைய பெண் மானே
துணையாக அடைந்ததால் நான் பாக்யவானே
பெண் : பாக்யவான் என்பதிலே பெருமிதம் கண்டேன்
பங்குண்டு என்பதனால் பரவசம் கொண்டேன்
உலகினில் எல்லோரும் போற்றிடும் வண்ணம்
உலகினில் எல்லோரும் போற்றிடும் வண்ணம்
ஒன்றாக வாழ்வதே என் காதல் சின்னம்
ஒன்றாக வாழ்வதே என் காதல் சின்னம்
கரும்பாக இனிக்கின்ற பருவம்
இதைக்கதையாகச் சொல்லுது
உன் காதல் உருவம்
கரும்பாக இனிக்கின்ற பருவம்
Movie Summary A kind-hearted man from the Kongu region faces hardship and family conflict but ultimately wins through his virtues.
Song Credits - Song: Karumbaga Inikindra - Movie: Kongu Nattu Thangam - Year: 1961 - Lyricist: Not available - Music Director: K. V. Mahadevan - Singers: Not available
Musical Style Tamil film song of the early 1960s, melodic and folk-tinged, characteristic of K. V. Mahadevan’s compositions.
Key Artists Involved - Music: K. V. Mahadevan
Scene Context Not available.