
Kai veesi nadakkara kaathae
Kaathodu kulungura poovae
Female : Kai veesi nadakkara kaathae
Kaathodu kulungura poovae
Kaattru vandhu thazhuvidum azhagu
Iyarkkaiyin azhagu
Naettru indru thodangiyadhalla
Idhayathin uravu……..
Vaanam boomi engum thaaimai konjum
Inbam yaavum namadhu sondham
Kai veesi nadakkara kaathae
Kaathodu kulungura poovae
Female : Kai veesi nadakkara kaathae
Kaathodu kulungura poovae
Azhagaana kilikunjae medhuvaa medhuvaa
Kilaiyil nadanthida pazhagu
Male : Sivappaana idhazh kootti sugamaa sugamaa
Oru soll pesida pazhagu
Pazhaga pazhaga ulagam muludhum
Sondham onnu undaagum
Female : Parandhu parandhu rasikkum uravil
Vaanam innum peridhaagum
Kai veesi nadakkara kaathae
Kaathodu kulungura poovae
Female : Kai veesi nadakkara kaathae
Kaathodu kulungura poovae
Vilaiyaadum anil kunjae azhagaai
Mudhugil thadavikoduthathu yaaru
Female : Unakkaaga pasiyaara marangal muludhum
Pazhangal pazhukkudhu paaru
Urutti urutti azhaga azhaga
Koli gundu kannaale
Thuruvi thuruvi theduvadhenna
Sollu undhan mozhiyaale
Kai veesi nadakkara kaathae
Kaathodu kulungura poovae
Female : Kai veesi nadakkara kaathae
Kaathodu kulungura poovae
Kaattru vandhu thazhuvidum azhagu
Iyarkkaiyin azhagu
Naettru indru thodangiyadhalla
Idhayathin uravu……..
Vaanam boomi engum thaaimai konjum
Inbam yaavum namadhu sondham
Kai veesi nadakkara kaathae
Kaathodu kulungura poovae
Female : Kai veesi nadakkara kaathae
Kaathodu kulungura poovae
இளையராஜா
பழனி பாரதி
கை வீசி நடக்கற காத்தே
காத்தோடு குலுங்கற பூவே
பெண் : கை வீசி நடக்கற காத்தே
காத்தோடு குலுங்கற பூவே
காற்று வந்து தழுவிடும் அழகு
இயற்கையின் அழகு
நேற்று இன்று தொடங்கியதல்ல
இதயத்தின் உறவு........
வானம் பூமி எங்கும் தாய்மை கொஞ்சும்
இன்பம் யாவும் நமது சொந்தம்
ஒரு குடம் ஒரு குடம் நீருற்றி
மலர்வனம் வளர்த்திட பாரு
அதைக் கொஞ்சம் அதைக் கொஞ்சம் நீ ரசித்து
அதை மிஞ்சும் பாட்டொண்ணு பாடு
கை வீசி நடக்கற காத்தே
காத்தோடு குலுங்கற பூவே
பெண் : கை வீசி நடக்கற காத்தே
காத்தோடு குலுங்கற பூவே
அழகான கிளிக்குஞ்சே மெதுவா மெதுவா
கிளையில் நடந்திடப் பழகு
ஆண் : சிவப்பான இதழ் கூட்டி சுகமா சுகமா
ஒரு சொல் பேசிடப் பழகு
பழகப் பழக உலகம் முழுதும்
சொந்தம் ஒண்ணு உண்டாகும்
பெண் : பறந்து பறந்து ரசிக்கும் உறவில்
வானம் இன்னும் பெரிதாகும்
மலரும் மலர்கள் உதிர்கிற பொழுதிலும்
குலுங்கி குலுங்கி சிரிப்பதை பாரு
கவலை மறந்து சிரிக்கிற இடம்தான்
கடவுள் இருந்து வசிக்கிற வீடு....
ஒரு குடம் ஒரு குடம் நீருற்றி
மலர்வனம் வளர்த்திட பாரு
அதைக் கொஞ்சம் அதைக் கொஞ்சம் நீ ரசித்து
அதை மிஞ்சும் பாட்டொண்ணு பாடு
கை வீசி நடக்கற காத்தே
காத்தோடு குலுங்கற பூவே
பெண் : கை வீசி நடக்கற காத்தே
காத்தோடு குலுங்கற பூவே
விளையாடும் அணில் குஞ்சே அழகாய்
முதுகில் தடவிக் கொடுத்தது யாரு
பெண் : உனக்காகப் பசியாற மரங்கள் முழுதும்
பழங்கள் பழுக்குது பாரு
உருட்டி உருட்டி அழகா அழகா
கோலிக் குண்டு கண்ணாலே
துருவித் துருவி தேடுவதென்ன
சொல்லு உந்தன் மொழியாலே
வளைஞ்சு நெளிஞ்சி ஓடுது வழிகளில்
உனக்கு தெரிஞ்ச திசையினில் ஓடு
வழியில் கிடைச்ச குயில்களின் பாட்டை
உனக்கு புரிஞ்ச இசையினில் பாடு......
ஒரு குடம் ஒரு குடம் நீருற்றி
மலர்வனம் வளர்த்திட பாரு
அதைக் கொஞ்சம் அதைக் கொஞ்சம் நீ ரசித்து
அதை மிஞ்சும் பாட்டொண்ணு பாடு
கை வீசி நடக்கற காத்தே
காத்தோடு குலுங்கற பூவே
பெண் : கை வீசி நடக்கற காத்தே
காத்தோடு குலுங்கற பூவே
காற்று வந்து தழுவிடும் அழகு
இயற்கையின் அழகு
நேற்று இன்று தொடங்கியதல்ல
இதயத்தின் உறவு........
வானம் பூமி எங்கும் தாய்மை கொஞ்சும்
இன்பம் யாவும் நமது சொந்தம்
ஒரு குடம் ஒரு குடம் நீருற்றி
மலர்வனம் வளர்த்திட பாரு
அதைக் கொஞ்சம் அதைக் கொஞ்சம் நீ ரசித்து
அதை மிஞ்சும் பாட்டொண்ணு பாடு
கை வீசி நடக்கற காத்தே
காத்தோடு குலுங்கற பூவே
பெண் : கை வீசி நடக்கற காத்தே
காத்தோடு குலுங்கற பூவே
Movie Summary Nandalala is a 2010 Tamil drama about the unexpected bond between an intellectually disabled man searching for his mother in Vellore and a young boy running away from home to find his father in Chennai; their journey becomes a quiet, poignant road movie about longing and belonging.
Song Credits - Song: Kaiveesi Nadakkira - Film: Nandalala - Year: 2010 - Composer: Ilaiyaraaja - Lyricist: Ilaiyaraaja - Singers: Ilaiyaraaja, Karthik Raja, Yuvan Shankar Raja
Musical Style - A gentle, folk-flavored melody with a lilting gait that mirrors the blind, trust-based walking evoked by the title.
Raga Details - Not documented.
Key Artists Involved - Ilaiyaraaja (music, lyrics, vocals) - Karthik Raja (vocals) - Yuvan Shankar Raja (vocals)
Awards & Recognition - Not documented.
Scene Context - The song plays as the wandering hero and the boy continue their journey together, underscoring their deepening companionship and shared search.