Ari Unna

2013
Lyrics
Language: English

Male : Ari ari… ari ari…. ari ari…. unnai (2)
Ari ari… ari ari…. ari ari…unnai

Male : Ppa….
{Chakka chakka chakka pathi pathi erikuthu
Manidhanin aattangal
Takku rakku takku suthi suthi adikuthu
Avanathu veshangal} (2)

Male : Kannil thonridaa…
Theemai nammai theduthae….
Naalum vettai aaduthae…
Naadagangal poduthae…
Nammai naamae nambum kaalam illai
Soodhukingae ellai kodu illai

Male : Ari ari… ari ari… ari ari… unnai (4)

Male : Theruvil ulavum
Mirugam dhan manithan
Avanai edhanaal adakkuvatho
Nagarum ulagil avano oor kirumi
Avanai ethanaal thurathuvatho
Aayuthamum oru kedayamae
Suzhnilaigal tharum kaaranamae
Ethiriyin balam arivadhu nandru porkkalathil
Chakku chakku chakku chakku

Male : Ari ari… ari ari… ari ari…
Ari ari… ari ari… ari ari…

Male : Ari ari… ari ari… ari ari… unnai (4)

Male : Jananam maranam
Athai yaar yaar arivaar
Athanaal puviyil sirithirupom
Uravum pagaium
Athai naam naam arivom
Athanaal dhinamum vizhithirupom
Vazhavathae varam agidumae
Vaaduvathaal pari poi vidumae
Edhuvarai irupozhuthilum unnai nee thurathi
Chak chak chakku chakku

Male : Ari ari… ari ari…. ari ari…. unnai (2)

Male : Ari ari… ari ari…. ari ari…. unnai
Ari ari… ari ari…. ari ari…unnai nee ari
Ari ari… ari ari.. ari ari… unnai
Unnai unnai unnai unnai hoi

Male : Ari ari… ari ari.. ari.. ari… unnai (4)


Language: Tamil

ஆண் : அறி அறி…அறி அறி…அறி அறி……உன்னை (2)
அறி அறி…அறி அறி…அறி அறி……உன்னை

ஆண் : ப்ப…..
{சக்கு சக்கு சக்கு பத்தி பத்தி எரிக்குது
மனிதனின் ஆட்டங்கள்
டக்கு ரக்கு டக்கு சுத்தி சுத்தி அடிக்குது
அவனது வேஷங்கள்} (2)

ஆண் : கண்ணில் தோன்றிடா….
தீமை நம்மை தேடுதே…
நாளும் வேட்டை ஆடுதே….
நாடகங்கள் போடுதே…..
நம்மை நம்மே நம்பும் காலம் இல்லை
சூதுகிங்கே எல்லை கோடு இல்லை

ஆண் : அறி அறி…அறி அறி…அறி அறி……உன்னை (4)

ஆண் : தெருவில் உலவும்
மிருகம்தான் மனிதன்
அவனை எதனால் அடக்குவதோ
நகரும் உலகில் அவனோ ஓர் கிருமி
அவனை எதனால் துரத்துவது
ஆயுதமும் ஒரு கேடயமே
சூழ்நிலைகள் தரும் காரணமே
எதிரியின் பலம் அறிவது நன்று போர்க்களத்தில்
சக்கு சக்கு சக்கு சக்கு

ஆண் : அறி அறி…அறி அறி…அறி அறி…..
அறி அறி…அறி அறி…அறி அறி…..

ஆண் : அறி அறி…அறி அறி…அறி அறி……உன்னை (4)

ஆண் : ஜனனம் மரணம்
அதை யார் யார் அறிவார்
அதனால் புவியில் சிரித்திருப்போம்
உறவும் பகையும்
அதை நாம் நாம் அறிவோம்
அதனால் தினமும் விழித்திருப்போம்
வாழ்வதே வரம் ஆகிடுமே
வாடுவதால் பறி போய் விடுமே
எதுவரை இருபோழுதிலும் உன்னை நீ துரத்தி
சக் சக் சக்கு சக்கு

ஆண் : அறி அறி…அறி அறி…அறி அறி……உன்னை (2)

ஆண் : அறி அறி…அறி அறி…அறி அறி……உன்னை
அறி அறி…அறி அறி…அறி அறி……உன்னை நீ
அறிஅறி அறி…அறி அறி…அறி அறி……உன்னை
உன்னை உன்னை உன்னை உன்னை ஹோய்

ஆண் : அறி அறி…அறி அறி…அறி அறி……உன்னை (4)


Movie/Album name: Vathikuchi

Movie Summary Vathikuchi (2013) is a Tamil action-drama about a share-auto driver in Chennai who gets drawn into a violent conflict with a ruthless land mafia after standing up for his friend and family.

Song Credits - Song: Ari Unna - Film: Vathikuchi (2013) - Singers: S. P. Balasubrahmanyam, Ananthu, Sharmila - Lyricist: Na. Muthukumar - Composer: M. Ghibran

Musical Style Folk-based kuthu/gaana-flavored celebratory number with a lively Tamil folk rhythm, punctuated by energetic percussion and a mass-appeal devotional-festival tone.

Key Artists Involved - Music Director: M. Ghibran - Lyricist: Na. Muthukumar - Singers: S. P. Balasubrahmanyam, Ananthu, Sharmila

Scene Context The song appears in the film as a festive/celebratory number, with the hero and local community participating in a lively Tamil folk celebration sequence.


Artists