
Aa….aa….aa….aa…
Kannukkazhakaaga pengalai padaiththuvittaan
Kadavul endroru kai thaerntha sirpiyavan
Enni parththaalo kanniyargal azhagaalae
Eththanaiyo thunbangal irukkuthu adhanaalae
Veedhiyil povathu kidaiyaathu
Entha velaiyum seithida mudiyaathu
Aaa….aa….aa…
Kollum vizhiyaal endrae
Sollugindraar ellorum
Lesaaga en paarvai pattu aasaami
Close aagi vittaalo
Adhanaalae
Veedhiyil povathu kidaiyaathu
Entha velaiyum seithida mudiyaathu
Muththukkalaam En parkalendru
Eththanaiyo per sonnaargal
Paarththavargal maalai katta
En pallai thatti vittaalo
Adhanaalae
Veedhiyil povathu kidaiyaathu
Entha velaiyum seithida mudiyaathu
Maan vizhiyaal kili mozhiyaal
Vannadanaiya koondhaludaiyaal
Kuyilaaga paaduvaal mayilaaga aaduvaal
Pidiyaanai nadaiyaal
Endrae pesugiraar emai kandae
Vishayamariyaathavar kankaatchi saalaiyilae
Emmai adaiththuvittaalo adhanaalaethan
Veedhiyil povathu kidaiyaathu
Entha velaiyum seithida mudiyaathu
Veedhiyil povathu kidaiyaathu
Entha velaiyum seithida mudiyaathu
ஆ....ஆ.....ஆ....ஆ....
கண்ணுக்கழகாகப் பெண்களைப் படைத்துவிட்டான்
கடவுள் என்றொரு கை தேர்ந்த சிற்பியவன்
எண்ணிப் பார்த்தாலோ கன்னியர்கள் அழகாலே
எத்தனையோ துன்பங்கள் இருக்குது அதனாலே.....
வீதியில் போவது கிடையாது
எந்த வேலையும் செய்திட முடியாது
ஆஅ....ஆ....ஆ.....
கொல்லும் விழியாள் என்றே
சொல்லுகின்றார் எல்லோரும்
லேசாக என் பார்வை பட்டு ஆசாமி
குளோசாகி விட்டாலோ
அதனாலே........
வீதியில் போவது கிடையாது
எந்த வேலையும் செய்திட முடியாது
முத்துக்களாம் என் பற்களென்று
எத்தனையோ பேர் சொன்னார்கள்
பார்த்தவர்கள் மாலை கட்ட
என் பல்லைத் தட்டி விட்டாலோ
அதனாலே
வீதியில் போவது கிடையாது
எந்த வேலையும் செய்திட முடியாது
மான் விழியாள் கிளி மொழியாள்
வண்டனைய கூந்தலுடையாள்
குயிலாகப் பாடுவாள் மயிலாக ஆடுவாள்
பிடியானை நடையாள்
என்றே பேசுகிறார் எமைக் கண்டே
விஷயமறியாதவர் கண்காட்சிச் சாலையிலே
எம்மை அடைத்துவிட்டாலோ அதனாலேதான்
வீதியில் போவது கிடையாது
எந்த வேலையும் செய்திட முடியாது
வீதியில் போவது கிடையாது
எந்த வேலையும் செய்திட முடியாது
Movie Summary Aval Yaar (1959) is a Tamil romantic drama about a man who falls in love with a woman, only to discover that she is already married or promised to another, leading to emotional conflict and sacrifice.
Song Credits - Song: Kannukku Azhaga - Movie: Aval Yaar - Year: 1959 - Lyricist: Not available - Music Director: Not available - Singers: Not available
Musical Style A melodious Tamil film song typical of the late 1950s, featuring orchestration with strings, flute, and traditional percussion, sung in a soft, expressive style common to romantic duets or solos of that era.
Key Artists Involved Not available
Awards & Recognition Not available
Scene Context Not available