Konjam Neram

2020
Lyrics
Language: English

Male : Hooo ooo oo hoo oo
Hoo oo ooo hoo ooo oo
Ooru suththi velai senji
Vandha neram andhi neram
Aachedi…
Ooru suththi velai senji
Vandha neram andhi neram
Aaa…aachedi…

Male : Unnai paarthu pesi
Poga thaan vandhen…

Male : Konjam neram
Konjam neram
Konjam neram
Irundha thaan…enna

Male : Hooo ooo oo hoo oo
Hoo oo ooo hoo ooo oo

Male : Nooru kodi vaanavilgal
Ondru serndha vannam kalavai
Neeyadi
Un vizhigal… pesum vaarthai
En kanavukkul ninaivugala…aa

Male : Enna seiya theriyaamal
Niraigirathae
Natchathirangala indha vaa..aa..nam

Male : Konjam neram
Konjam neram
Konjam neram
Irundha thaan…enna

Male : Hooo ooo oo hoo oo
Hoo oo ooo hoo ooo oo


Language: Tamil

ஆண் : ஹூ ஊ ஊ ஹூ ஊ ஊ
ஹூ ஊ ஊ ஹூ ஊ ஊ
ஊரு சுத்தி வேலை செஞ்சி
வந்த நேரம் அந்தி நேரம்
ஆ…..ஆச்செடி…..
ஊரு சுத்தி வேலை செஞ்சி
வந்த நேரம் அந்தி நேரம்
ஆ…….ஆச்செடி…..

ஆண் : உன்னை பார்த்து பேசி
போகத்தான் வந்தேன்…….

ஆண் : கொஞ்சம் நேரம்
கொஞ்சம் நேரம்
கொஞ்சம் நேரம்
இருந்தாதான் ……என்ன

ஆண் : ஹூ ஊ ஊ ஹூ ஊ ஊ
ஹூ ஊ ஊ ஹூ ஊ ஊ

ஆண் : நூறு கோடி வானவில்கள்
ஒன்று சேர்ந்த வண்ணம் கலவை
நீயடி
உன் விழிகள் …..பேசும் வார்த்தை
என் கனவுக்குள் நினைவுகளா……ஆ…..

ஆண் : என்ன செய்ய தெரியாமல்
நிறைகிறதே
நட்சத்திரங்களா இந்த வா……..னம்

ஆண் : கொஞ்சம் நேரம்
கொஞ்சம் நேரம்
கொஞ்சம் நேரம்
இருந்தாதான் ……என்ன

ஆண் : ஹூ ஊ ஊ ஹூ ஊ ஊ
ஹூ ஊ ஊ ஹூ ஊ ஊ…….


Movie/Album name: Album Songs 2020

Song Summary

"Konjam Neram" is a soothing Tamil romantic melody that captures the essence of love and longing.

Song Credits

Musical Style

The song features a soft, melodic composition with a contemporary romantic feel, blending gentle instrumentals with emotive vocals.

Raga Details

Not specified.

Key Artists Involved

Not specified.

Awards & Recognition

Not specified.

Scene Context

Since this song is part of an album ("Album Songs 2020") and not tied to a movie, there is no specific film scene context.

(Note: If you have additional details about the composer, singers, or other specifics, please provide them for a more accurate update.)


Artists