
Ka ka ka ka ka ka
Ka ka ka ka ka ka
Ka ka ka ka ka ka
Ka ka ka po
Maanaada mayilaada
Mayilodu naanaada
Ennnodu neeyaada
Vandhuttu po
Kaaththodu kathavaada
Calendar padadmaada
Kadigaara mullaada
Senjitta po
Dandaa danda dandaa
En veedellaam aadudhey en koodaththaan.
Ka ka ka ka ka ka
Ka ka ka ka ka ka
Ka ka ka ka ka ka
Ka ka ka po
Vellore jailodu
Naan aanen karuvaadu
Vandhaale bailodu
Ka ka ka po
Tidel park-u
Titanic aache
Kuiyo muyyo
Ai yei yei yo
Ka ka ka ka ka ka
Ka ka ka ka ka ka
Ka ka ka ka ka ka
Ka ka ka po
Maanaada mayilaada
Mayilodu naanaada
Ennnodu neeyaada
Vandhuttu po
Kaaththu karuppu
Ena paarthu valandha
Maharani kozhambi pochae
Aaha ka ka ka ka ka ka
Ka ka ka ka ka ka
Ka ka ka ka ka ka
Ka ka ka ka ka ka
Ka ka ka po
Karupatti inji tea
Koduththuttu poralae
Thalamutti nikkuraen
Ka ka ka po
Raavodu raavaaga
Arugampul saraaga
Puzhinjittu poraale
Ka ka ka po
Scena-na oru gaanaa
Ada naan paadi potteney
Katlaaaattam onnu
Ka ka ka ka ka ka
Ka ka ka ka ka ka
Ka ka ka ka ka ka
Ka ka ka po
Joraa irundhaa
Iva soraa kozhainja
Thaaru maaraa pesangi ninnaa
Nee kolathula
Pulli pola sikkittaa
Yean mullu mela
Seela pola maattikittaa
Ka ka ka ka ka ka
Ka ka ka ka ka ka
Ka ka ka ka ka ka
Ka ka ka po
Ennapo yaedhuppo
Allipo killipo
Nillupo sollupo
Ka ka ka po
Tholodu saanja
Naan aanen maanja
Kumba karna thookkamthaan veenaache
Ka ka ka ka ka ka
Ka ka ka ka ka ka
Ka ka ka ka ka ka
Ka ka ka po
Ka ka ka ka ka ka
Ka ka ka ka ka ka
Ka ka ka ka ka ka
Ka ka ka po
அனந்து மற்றும் மீனாட்சி ஐயர்
க க க க க க
க க க க க க
க க க க க க
க க க போ
மானாட மயிலாட
மயிலோடு நானாட
என்னோடு நீயாட
வந்துட்டு போ
காத்தோடு கதவாட
காலண்டர் படமாட
கடிகார முள்ளாட
செஞ்சிட்ட போ
டண்டா டண்டா டண்டா
என் வீடெல்லாம் ஆடுதே என் கூடத்தான்
க க க க க க
க க க க க க
க க க க க க
க க க போ
வேலூர் ஜெயிலோடு
நான் ஆனேன் கருவாடு
வந்தாலே பெயிலோடு
க க க போ
டைட்டில் பார்க்-கு
டைட்டானிக் ஆச்சே
குய்யோ முய்யோ
அய் ஏய் ஏய் யோ
க க க க க க
க க க க க க
க க க க க க
க க க போ
மானாட மயிலாட
மயிலோடு நானாட
என்னோடு நீயாட
வந்துட்டு போ
காத்து கருப்பு
என பார்த்து வளர்ந்த
மகராணி கொழம்பி போச்சே
நீ சீக்கு வந்த பிராய்லர் போல
சுருண்டு போன
ஏன் பேய் பட ட்ரையிலர் போல
அரண்டு போன
ஆஹா க க க போ
க க க க க க
க க க க க க
க க க க க க
க க க போ
கருப்பட்டி இஞ்சி டீ
கொடுத்துட்டு போறாளே
தலைமுட்டி நிக்குறேன்
க க க போ
ராவோடு ராவாக
அருகம்புல் சாறாக
புழிஞ்சிட்டு போறாளே
க க க போ
சீன்னா ஒரு கானா
அட நான் பாடி போட்டேனே
கட்லாட்டம் ஒன்னு
க க க க க க
க க க க க க
க க க க க க
க க க போ
ஜோரா இருந்தா
இவ சோரா கொழைஞ்சா
தாறு மாறா பெசங்கி நின்னா
நீ கோலத்துல
புள்ளி போல சிக்கிட்டா
ஏன் முள்ளு மேல
சீல போல மாட்டிகிட்டா
க க க க க க
க க க க க க
க க க க க க
க க க போ
என்னைப்போ ஏதுப்போ
அள்ளிப்போ கிள்ளிப்போ
நில்லுபோ சொல்லுப்போ
க க க போ
தோளோடு சாஞ்சா
நான் ஆனே மாஞ்சா
கும்ப கர்ண தூக்கம்தான் வீணாச்சே
க க க க க க
க க க க க க
க க க க க க
க க க போ
க க க க க க
க க க க க க
க க க க க க
க க க போ
Movie Summary A middle-class software engineer who loses her job and a good-hearted rowdy who dreams of becoming a don become unlikely neighbours; their friendship slowly turns into love as both navigate the struggles of everyday life in Chennai.
Song Credits - Song: Ka Ka Ka Po - Movie: Kadhalum Kadandhu Pogum (2016) - Singer: Amala Chebolu - Music: Sean Roldan - Lyrics: Muthamil
Musical Style A playful, quirky, folk-pop number with a light, breezy orchestration; it blends acoustic textures with a casual, conversational rhythm that suits the film's slice-of-life tone.
Key Artists Involved - Composer: Sean Roldan - Singer: Amala Chebolu - Lyricist: Muthamil - Director: Nalan Kumarasamy - Actors: Vijay Sethupathi, Madonna Sebastian