Muthalmurai Thoduvathu

1983
Lyrics
Language: English

Male : Oo….oo….mudhalmurai thoduvathu sugam
Ilamai valarum
Naadaga mayil maargazhi veyil
Neeyoru nilaakkuyil
Thanimaiyil serum ragasiya vaaram
Thanimaiyil serum ragasiya vaaram

Female : Oo…..oo….mudhalmurai thoduvathu sugam
Ilamai valarum
Naadaga mayil maargazhi veyil
Naanoru nilaakkuyil
Thanimaiyil serum ragasiya vaaram
Thanimaiyil serum ragasiya vaaram

Male : Idaiyoru pidi enamoru
Ilayakkodi ivaloru kili
Female : Paravasa nilai
Ihu oru pudhiya kalai anupavamillai
Male : Thaavani poovanam vaaduvatheno
Vaa vaa nilaavae
Thaavani poovanam vaaduvatheno
Vaa vaa nilaavae

Female : Vaalipa mazhai…
Male : Paruva mazhaiyaagum
Female : Thaamarai kulam…
Male : Adhu nirainthu pogum

Female : Oo…..oo….mudhalmurai thoduvathu sugam
Ilamai valarum
Male : Naadaga mayil maargazhi veyil
Neeyoru nilaakkuyil
Female : Thanimaiyil serum ragasiya vaaram
Male : Thanimaiyil serum ragasiya vaaram

Female : Oo…oo..oo….mudhalmurai thoduvathu sugam
Ilamai valarum

Female : Idaiveli kuraiyum viralathu nagaranthu varum
Iruthayam thodum
Male : Pazhagiya kani nilavinil uraintha mani
Pirivillai ini
Female : Kadhalin saatchiyil yaettriya dheepam endrum vizhaathu
Kadhalin saatchiyil yaettriya dheepam endrum vizhaathu

Male : Ragasiya sugam…
Female : Kaninthu varum velai
Male : Azhagiya kili
Female : Sumanthu varum maalai oo…oo…

Male : Oo….oo….mudhalmurai thoduvathu sugam
Ilamai valarum
Naadaga mayil maargazhi veyil
Neeyoru nilaakkuyil
Thanimaiyil serum ragasiya vaaram
Thanimaiyil serum ragasiya vaaram

Female : Oo…..oo….mudhalmurai thoduvathu sugam
Ilamai valarum
Naadaga mayil maargazhi veyil
Naanoru nilaakkuyil
Thanimaiyil serum ragasiya vaaram
Thanimaiyil serum ragasiya vaaram


Language: Tamil

ஆண் : ஓ…ஓ…….முதல்முறை தொடுவது சுகம்
இளமை வளரும்
நாடக மயில் மார்கழி வெய்யில்
நீயொரு நிலாக்குயில்
தனிமையில் சேரும் ரகசிய வாரம்
தனிமையில் சேரும் ரகசிய வாரம்

பெண் : ஓ…ஓ…….முதல்முறை தொடுவது சுகம்
இளமை வளரும்
நாடக மயில் மார்கழி வெய்யில்
நானொரு நிலாக்குயில்
தனிமையில் சேரும் ரகசிய வாரம்
தனிமையில் சேரும் ரகசிய வாரம்….

ஆண் : இடையொரு பிடி எனமொரு
இளையக்கொடி இவளொரு கிளி
பெண் : பரவச நிலை
இது ஒரு புதிய கலை அனுபவமிலை
ஆண் : தாவணி பூவனம் வாடுவதேனோ
வா வா நிலாவே
தாவணி பூவனம் வாடுவதேனோ
வா வா நிலாவே

பெண் : வாலிப மழை……
ஆண் : பருவ மழையாகும்
பெண் : தாமரை குளம்…
ஆண் : அது நிறைந்து போகும்

பெண் : ஓ…ஓ…….முதல்முறை தொடுவது சுகம்
இளமை வளரும்
ஆண் : நாடக மயில் மார்கழி வெய்யில்
நீயொரு நிலாக்குயில்
பெண் : தனிமையில் சேரும் ரகசிய வாரம்
ஆண் : தனிமையில் சேரும் ரகசிய வாரம்….

பெண் : ஓ…ஓ…..ஓஓ…..முதல்முறை தொடுவது சுகம்
இளமை வளரும்

பெண் : இடைவெளி குறையும் விரலது நகர்ந்து வரும்
இருதயம் தொடும்
ஆண் : பழகிய கனி நிலவினில் உறைந்த மணி
பிரிவில்லை இனி
பெண் : காதலின் சாட்சியில் ஏற்றிய தீபம் என்றும் விழாது
காதலின் சாட்சியில் ஏற்றிய தீபம் என்றும் விழாது

ஆண் : ரகசிய சுகம்…..
பெண் : கனிந்து வரும் வேளை
ஆண் : அழகிய கிளி….
பெண் : சுமந்து வரும் மாலை ஓ…ஓ…

ஆண் : ஓ…ஓ…….முதல்முறை தொடுவது சுகம்
இளமை வளரும்
நாடக மயில் மார்கழி வெய்யில்
நீயொரு நிலாக்குயில்
தனிமையில் சேரும் ரகசிய வாரம்
தனிமையில் சேரும் ரகசிய வாரம்

பெண் : ஓ…ஓ…….முதல்முறை தொடுவது சுகம்
இளமை வளரும்
நாடக மயில் மார்கழி வெய்யில்
நானொரு நிலாக்குயில்
தனிமையில் சேரும் ரகசிய வாரம்
தனிமையில் சேரும் ரகசிய வாரம்….


Movie/Album name: Dhooram Adhigamillai

Summary of the Movie: Dhooram Adhigamillai is a 1983 Tamil film that explores themes of love, sacrifice, and emotional conflicts.

Song Credits:
- Music Composer: Ilaiyaraaja
- Lyricist: Vaali

Musical Style: Melodic and emotionally rich, blending traditional and contemporary elements.

Raga Details: Likely based on a Carnatic raga, though specific details are not widely documented.

Key Artists Involved:
- Singers: S. P. Balasubrahmanyam, S. Janaki

Awards & Recognition: No widely known awards specifically for this song.

Scene Context: The song likely plays during a romantic or introspective moment in the film, enhancing the emotional depth of the scene.


Artists