Sirikkanum Sirikkanum

1988
Lyrics
Language: English

Sirikkanum sirikkanum thaaikulangal sirikkanum
Sirikkanum sirikkanum kavalaiyellaam marakkanum

Sadhaa unga manasa vittu kalakalappaaththaan
Sahadevan mahadevan kadhaiyai polaththaan

Queue-vil ninnaa seekkiramaa ration arisi kidaikkanum
Ration arisi kedachchuthaanae aduppil olaiyum sirikkanum
Pallikkooda admission thaan panam tharaama kedaikkanum
Pasangalellaam padichchuthaanae peththavanga sirikkanum

Sirikkanum sirikkanum thaaikulangal sirikkanum
Sirikkanum sirikkanum kavalaiyellaam marakkanum

Sadhaa unga manasa vittu kalakalappaaththaan
Sahadevan mahadevan kadhaiyai polaththaan

Etti etti poyidaama election ingae nadakkanum
Election-nilae jeyichchuthaanae MLA-kkal sirikkanum
Aala therinja aala paaththu aatchiyaththaan kodukkanum
Aaga moththam ooru sanam aasai theera sirikkanum

Sirikkanum sirikkanum thaaikulangal sirikkanum
Sirikkanum sirikkanum kavalaiyellaam marakkanum

Sadhaa unga manasa vittu kalakalappaaththaan
Sahadevan mahadevan kadhaiyai polaththaan

N.s.krishnan thodangi
Namma s.s.chandran varaiyilae
Sirikka vechcha kaaranamthaan peru vanthathu thiraiyilae
Sirippu padam kaattrappo neengalellaam rasikkanum
Eduththa padam odiththaanae naangalellaam sirikkanum

Sirikkanum sirikkanum thaaikulangal sirikkanum
Sirikkanum sirikkanum kavalaiyellaam marakkanum

Sadhaa unga manasa vittu kalakalappaaththaan
Sahadevan mahadevan kadhaiyai polaththaan

Sirikkanum sirikkanum thaaikulangal sirikkanum
Sirikkanum sirikkanum kavalaiyellaam marakkanum…..

Language: Tamil

சீர்காழி சிவசிதம்பரம்

சிரிக்கணும் சிரிக்கணும் தாய்க்குலங்கள் சிரிக்கணும்
சிரிக்கணும் சிரிக்கணும் கவலையெல்லாம் மறக்கணும்

சதா உங்க மனச விட்டு கலகலப்பாத்தான்
சகாதேவன் மகாதேவன் கதையைப் போலத்தான்

க்யூவில் நின்னா சீக்கிரமா ரேஷன் அரிசி கிடைக்கணும்
ரேஷன் அரிசி கெடச்சுதானே அடுப்பில் ஒலையும் சிரிக்கணும்
பள்ளிக்கூட அட்மிஷன்தான் பணம் தராம கெடைக்கணும்
பசங்களெல்லாம் படிச்சுதானே பெத்தவங்க சிரிக்கணும்

சிரிக்கணும் சிரிக்கணும் தாய்க்குலங்கள் சிரிக்கணும்
சிரிக்கணும் சிரிக்கணும் கவலையெல்லாம் மறக்கணும்

சதா உங்க மனச விட்டு கலகலப்பாத்தான்
சகாதேவன் மகாதேவன் கதையைப் போலத்தான்

எட்டி எட்டி போயிடாம எலக்க்ஷன் இங்கே நடக்கணும்
எலக்க்ஷனிலே ஜெயிச்சுதானே எம்எல்ஏக்கள் சிரிக்கணும்
ஆள தெரிஞ்ச ஆளப் பாத்து ஆட்சியத்தான் கொடுக்கணும்
ஆக மொத்தம் ஊரு சனம் ஆசை தீர சிரிக்கணும்

சிரிக்கணும் சிரிக்கணும் தாய்க்குலங்கள் சிரிக்கணும்
சிரிக்கணும் சிரிக்கணும் கவலையெல்லாம் மறக்கணும்
சதா உங்க மனச விட்டு கலகலப்பாத்தான்
சகாதேவன் மகாதேவன் கதையைப் போலத்தான்

என்.எஸ். கிருஷ்ணன் தொடங்கி
நம்ம எஸ்.எஸ்.சந்திரன் வரையிலே
சிரிக்க வெச்ச காரணம்தான் பேரு வந்தது திரையிலே
சிரிப்பு படம் காட்டுறப்போ நீங்களெல்லாம் ரசிக்கணும்
எடுத்த படம் ஓடித்தானே நாங்களெல்லாம் சிரிக்கணும்

சிரிக்கணும் சிரிக்கணும் தாய்க்குலங்கள் சிரிக்கணும்
சிரிக்கணும் சிரிக்கணும் கவலையெல்லாம் மறக்கணும்

சதா உங்க மனச விட்டு கலகலப்பாத்தான்
சகாதேவன் மகாதேவன் கதையைப் போலத்தான்

சிரிக்கணும் சிரிக்கணும் தாய்க்குலங்கள் சிரிக்கணும்
சிரிக்கணும் சிரிக்கணும் கவலையெல்லாம் மறக்கணும்.......

Movie/Album name: Sahadevan Mahadevan

Movie Summary Sahadevan Mahadevan is a 1988 Tamil comedy film about two lookalike brothers who create confusion and comic chaos in a small town.

Song Credits - Song: Sirikkanum Sirikkanum - Movie: Sahadevan Mahadevan - Year: 1988 - Singer: Malaysia Vasudevan - Lyricist: Vaali - Music Director: Chandrabose

Musical Style A folk-flavored, lighthearted Tamil film comedy song with a cheerful, rhythmic tune suited to a fun situation.

Key Artists Involved - Music: Chandrabose - Lyrics: Vaali - Playback Singer: Malaysia Vasudevan - Film Artists: S. Ve. Sekhar and others in the cast

Artists