Thanga Thamarai Ondru

1960
Lyrics
Language: English

Thanga thamarai ondru
Karu vandugal adhile irndu
Unai kandu aadudhu konji paadudhu
Kaadhal bodhaiyae kondu

Thanga thamarai ondru
Karu vandugal adhile irndu
Unai kandu aadudhu konji paadudhu
Kaadhal bodhaiyae kondu

Engum un mugam vandhu thondriyae
Yenga seivadhum yeno
Anbum aasaiyum adhigamagave
Aadum nadagam thaano

Engum un mugam vandhu thondriyae
Yenga seivadhum yeno
Anbum aasaiyum adhigamagave
Aadum nadagam thaano

Inbamae odivaa inbamae odivaa
Ennai polavae aadivaa
Mangai naanum un sondhamaana pin
Innum thamadham yeno

Thanga thamarai ondru
Karu vandugal adhile irndu
Unai kandu aadudhu konji paadudhu
Kaadhal bodhaiyae kondu

Naadi vandha jodi thannaiyae
Vaada seivadhum undo
Modiyaagumoo nenjil aasaiyai
Moodi veippadhum nandro

Naadi vandha jodi thannaiyae
Vaada seivadhum undo
Modiyaagumoo nenjil aasaiyai
Moodi veippadhum nandro

Eedilla venpura eedilla venpura
Inba mootidum pen pura
Ingu naanum un anbu kootilae
Panghu kolvadhum endro

Thanga thamarai ondru
Karu vandugal adhile irndu
Unai kandu aadudhu konji paadudhu
Kaadhal bodhaiyae kondu

Thanga thamarai ondru
Karu vandugal adhile irndu
Unai kandu aadudhu konji paadudhu
Kaadhal bodhaiyae kondu


Language: Tamil

பி. சுஷீலா

ஏ. எம். ராஜா

ஏ. மருதகாசி

தங்கத் தாமரை ஒன்று
கரு வண்டுகள் அதிலே இரண்டு
உனைக் கண்டு ஆடுது கொஞ்சிப் பாடுது
காதல் போதையே கொண்டு...

தங்கத் தாமரை ஒன்று
கரு வண்டுகள் அதிலே இரண்டு
உனைக் கண்டு ஆடுது கொஞ்சிப் பாடுது
காதல் போதையே கொண்டு...

எங்கும் உன் முகம் வந்து தோன்றியே
ஏங்கச் செய்வதும் ஏனோ
அன்பும் ஆசையும் அதிகமாகவே
ஆடும் நாடகம் தானோ

எங்கும் உன் முகம் வந்து தோன்றியே
ஏங்கச் செய்வதும் ஏனோ
அன்பும் ஆசையும் அதிகமாகவே
ஆடும் நாடகம் தானோ

இன்பமே ஓடிவா இன்பமே ஓடிவா
என்னைப் போலவே ஆடிவா
மங்கை நானும் உன் சொந்தமான பின்
இன்னும் தாமதம் ஏனோ

தங்கத் தாமரை ஒன்று
கரு வண்டுகள் அதிலே இரண்டு
உனைக் கண்டு ஆடுது கொஞ்சிப் பாடுது
காதல் போதையே கொண்டு...

நாடி வந்தபின் ஜோடி தன்னையே
வாடச் செய்வதும் உண்டோ
மோடியாகுமோ நெஞ்சில் ஆசையை
மூடி வைப்பதும் நன்றோ

நாடி வந்தபின் ஜோடி தன்னையே
வாடச் செய்வதும் உண்டோ
மோடியாகுமோ நெஞ்சில் ஆசையை
மூடி வைப்பதும் நன்றோ

ஈடில்லா வெண்புறா ஈடில்லா வெண்புறா
இன்ப மூட்டிடும் பெண்புறா
இங்கு நானும் உன் அன்புக் கூட்டிலே
பங்கு கொள்வதும் என்றோ

தங்கத் தாமரை ஒன்று
கரு வண்டுகள் அதிலே இரண்டு
உனைக் கண்டு ஆடுது கொஞ்சிப் பாடுது
காதல் போதையே கொண்டு...

தங்கத் தாமரை ஒன்று
கரு வண்டுகள் அதிலே இரண்டு
உனைக் கண்டு ஆடுது கொஞ்சிப் பாடுது
காதல் போதையே கொண்டு...


Movie/Album name: Anbukkor Anni

Movie Summary Anbukkor Anni is a 1960 Tamil film centered on family bonds, sacrifice, and the triumph of love over adversity.

Song Credits - Song: Thanga Thamarai Ondru - Film: Anbukkor Anni - Year: 1960 - Lyricist: Kannadasan - Music Director: K. V. Mahadevan - Singers: T. M. Soundararajan, P. Susheela

Musical Style A melodic duet in the expressive Tamil film music idiom of the 1960s, blending Carnatic-informed phrasing with orchestral accompaniment typical of K. V. Mahadevan’s compositions.

Key Artists Involved - Music: K. V. Mahadevan - Lyrics: Kannadasan - Playback: T. M. Soundararajan, P. Susheela

Scene Context The song appears as a romantic duet picturized on the lead pair, expressing love and affection in a gentle, lyrical setting.


Artists