
Hey hey heyy akkadi koluthu bacardi
Hey akkadi koluthu bacardi
Innaikku night ellarum maabbula tight
Ennatha sonnaalum right
Gin-ula sprite
Thattula nethili fry
Dressla minnudhu white
Veranda fight
Club-ula pathala light
Kadala eduthu bite pannalaam vibe
Kaasilla bribe
Steadya nikkura tribe ai ai ai
Ai la paattezhudhi paththen
Adha instavula potten
En inbox ellaam
Fire utteh hang aayiduchu
Hi nu unakku solla
Dm kulla slide panna paiyan
K _ 420 687
Aasaiya parakkudhu paar helium balloonu
Majaava irundha enna aakkittaale jiloonnu
Paathadhum paththikichu drink anuppune hello-nnu
Unnoda genes-ah vachi naan pannanum clone-nnu
Hey akkadi akkadi akkadi melody pakkadi
Machi koluthu bacardi
Hey akkadi akkadi akkadi melody pakkadi
Machi koluthu bacardi
Akkadi …(4)
Hey ringa ringa rose
Jack titanic la close
Andha kappalu kavundhu ponaalum
Naa neechal adippen shark-uh
Innum kudikka pathala kaasu
Bike ottuna pudikkum cops-uh
Night vidinju vidinju theanjaalum
Nikkadhu en dance
Sus aana aalillada naanu
Rizz panna theriyadhu chris nolan pola
Confuse panna vandhene
Swag aa thaan
Ulla vandha naanu tag panna enna maanu
Lag illamaale live ah streaming pannene
Aasaiya parakkudhu paar helium balloonu
Majaava irundha enna aakkittaale jiloonnu
Paathadhum paththikichu drink anuppune hello-nnu
Unnoda genes-ah vachi naan pannanum clone-nnu
Hey akkadi akkadi akkadi melody pakkadi
Machi koluthu bacardi
Hey akkadi akkadi akkadi melody pakkadi
Machi koluthu bacardi
Akkadi …(4) Koluthu bacardi
: தேவா
ஹேய் ஹேய் அக்காடி கொழுத்து பகார்டி
ஹேய் அக்காடி கொழுத்து பகார்டி
இன்னைக்கு நைட் எல்லாரும் மாப்புல டைட்
என்னத்த சொன்னாலும் ரைட்
ஜின்னுல ஸ்பிரைட்
தட்டுல நெத்திலி ஃப்ரை
டிரஸ்ல மின்னுது ஒயிட்
வேணாண்டா பைட்
கிளப்புல பத்தல லைட்
கடல எடுத்து பைட் பண்ணலாம் வைப்
காசில்லா ப்ரைப்
ஸ்டெடியா நிக்குற ட்ரைப் ஐ ஐ ஐ
ஏஐ ல பாட்டெழுதி பாத்தேன்
அதை இன்ஸ்டாவுல போட்டேன்
என் இன்பாக்ஸ் எல்லாம்
ஃபயர் உட்டே ஹேங் ஆயிடுச்சு
ஹச் ஐ- ன்னு உனக்கு சொல்ல
டிஎம் குள்ள ஸ்லைடு பண்ண பையன்
கே _ 420 687
ஆசையா பறக்குது பார் ஹீலியம் பலூனு
மஜாவா இருந்தா என்ன ஆக்கிட்டாலே ஜிலோன்னு
பாத்ததும் பத்திகிச்சு ட்ரிங்க் அனுப்புனே ஹலோ-ன்னு
உன்னோட ஜெனனஸ வச்சி நான் பண்ணனும் குளோன்-ன்னு
ஏய் அக்காடி அக்காடி அக்காடி
மெலடி பக்காடி
மச்சி கொழுத்து பகார்டி
ஏய் அக்காடி அக்காடி அக்காடி மெலடி பக்காடி
மச்சி கொழுத்து பகார்டி
அக்காடி.......(4)
ஏய் ரிங்கா ரிங்கா ரோஸ்
ஜாக் டைட்டானிக்ல க்ளோஸ்
அந்த கப்பலு கவுந்து போனாலும்
நா நீச்சல் அடிப்பேன் ஷார்க்கு
இன்னும் குடிக்க பத்தல காசு
பைக் ஓட்டுனா புடிக்கும் காஃப்ஸு
நைட் விடிஞ்சு விடிஞ்சு தேஞ்சாலும்
நிக்காது என் டான்ஸ்சு
சஸ் ஆன ஆளில்லடா நானு
ரிஸ் பண்ண தெரியாது கிறிஸ் நோலன் போல
கன்ஃபூஸ் பண்ண வந்தேனே
ஸ்வாக்கா தான்
உள்ள வந்தேன் நானு டாக் பண்ண என்ன மானு
லேக் இல்லமாலே லைவ்வ ஸ்ட்ரீமிங் பண்ணேனே
ஆசையா பறக்குது பார் ஹீலியம் பலூனு
மஜாவா இருந்தா என்ன ஆக்கிட்டாலே ஜிலோன்னு
பாத்ததும் பத்திகிச்சு ட்ரிங்க் அனுப்புனே ஹலோ-ன்னு
உன்னோட ஜெனனஸ வச்சி நான் பண்ணனும் குளோன்-ன்னு
ஹேய் அக்காடி அக்காடி அக்காடி
மெலடி பக்காடி
மச்சி கொழுத்து பகார்டி
ஏய் அக்காடி அக்காடி அக்காடி
மெலடி பக்காடி
மச்சி கொழுத்து பகார்டி
அக்காடி.....(4) கொலுத்து பகார்டி
Movie Summary
Sattendru Maarudhu Vaanilai is a 2026 Tamil film centered on a sudden, transformative shift in the lives of its characters, mirroring the title's metaphor of the weather changing in an instant.
Song Credits
Musical Style
The song is a peppy, folk-inflected Tamil film number with an upbeat, danceable rhythm.
Raga Details
Based on the Kalyani raga.
Scene Context
A celebratory, energetic song sequence picturized on the lead cast, typically placed as a festive or romantic duet in the film's narrative.