Mottu Vitta Mulla Kod

1983
Lyrics
Language: English

Female : Mottu vitta mulla kodi
Machan thotta manja kili

Female : Mottu vitta mulla kodi
Machan thotta manja kili
Vetkka pattu sokki nikudhuu…
Indha alli thandu enna kandu
Thannikulla vikki nikkudhu

Female : Valli ponnae naanirukka acham enna unakku
Andha naalai nenjil vachu enni sollu kanakku

Female : Mottu vitta mulla kodi
Machan thotta manja kili
Vetkka pattu sokki nikudhuu…
Indha alli thandu enna kandu
Thannikulla vikki nikkudhu

Female : Unn keli podhumadi
Female : Maanga thingum maadhamadi

Female : Unn keli podhumadi
Female : Olinchirrunthu maanga thingum maadhamadi

Female : Adi pennae vayiru varum munnae
Neeyum sumandhu thallada vennumadi

Female : Nenjukullae yedho aasai
Yaara paathu naanum pesa
Alai paayudhu vaaliba manasu
Aasai vayasu

Female : Mottu vitta mulla kodi
Machan thotta manja kili
Vetkka pattu sokki nikudhuu…
Indha alli thandu enna kandu
Thannikulla vikki nikkudhu

Female : Valli ponnae naanirukka acham enna unakku
Andha naalai nenjil vachu enni sollu kanakku

Female : Mottu vitta mulla kodi
Machan thotta manja kili
Vetkka pattu sokki nikudhuu…
Indha alli thandu enna kandu
Thannikulla vikki nikkudhu

Female : Unn veetu thooliyadi
Enn veetil aadumadi

Female : Enn veetu thooliyadi
Porandhu vandhu
Unn veetil aadumadi

Female : Andha chutti valarum thanga katti
Ival madiyil sangeedham paadumadi

Female : Rosa poovum manja poosum
Paathuputta kannum koosum
Unakum oru kili vandhu porakkum
Poova chirikum

Female : Mottu vitta mulla kodi
Machan thotta manja kili
Vetkka pattu sokki nikudhuu…
Indha alli thandu enna kandu
Thannikulla vikki nikkudhu

Female : Valli ponnae naanirukka acham enna unakku
Andha naalai nenjil vachu enni sollu kanakku

Female : Mottu vitta mulla kodi
Machan thotta manja kili
Vetkka pattu sokki nikudhuu…
Indha alli thandu enna kandu
Thannikulla vikki nikkudhu


Language: Tamil

பெண் : மொட்டு விட்ட
முல்ல கொடி மச்சான்
தொட்ட மஞ்ச கிளி

பெண் : மொட்டு விட்ட
முல்ல கொடி மச்சான்
தொட்ட மஞ்ச கிளி வெட்க
பட்டு சொக்கி நிக்குது இந்த
அல்லி தண்டு என்ன கண்டு
தண்ணிக்குள்ள விக்கி நிக்குது

பெண் : வள்ளி பொன்னே
நான் இருக்க அச்சம் என்ன
உனக்கு அந்த நாளை நெஞ்சில்
வச்சு எண்ணி சொல்லு கணக்கு

பெண் : மொட்டு விட்ட
முல்ல கொடி மச்சான்
தொட்ட மஞ்ச கிளி வெட்க
பட்டு சொக்கி நிக்குது இந்த
அல்லி தண்டு என்ன கண்டு
தண்ணிக்குள்ள விக்கி நிக்குது

பெண் : உன் கேலி
போதுமடி மாங்கா
தின்னும் மாதமடி

பெண் : உன் கேலி
போதுமடி ஒளிஞ்சிருந்து
மாங்கா தின்னும் மாதமடி

பெண் : அடி பெண்ணே
வயிறு வரும் முன்னே
நீயும் சுமந்து தள்ளாட
வேணுமடி

பெண் : நெஞ்சுக்குள்ளே
ஏதோ ஆசை யாரை பாத்து
நானும் பேச அலை பாயுது
வாலிப மனசு ஆசை வயசு

பெண் : மொட்டு விட்ட
முல்ல கொடி மச்சான்
தொட்ட மஞ்ச கிளி வெட்க
பட்டு சொக்கி நிக்குது இந்த
அல்லி தண்டு என்ன கண்டு
தண்ணிக்குள்ள விக்கி நிக்குது

பெண் : வள்ளி பொன்னே
நான் இருக்க அச்சம் என்ன
உனக்கு அந்த நாளை நெஞ்சில்
வச்சு எண்ணி சொல்லு கணக்கு

பெண் : மொட்டு விட்ட
முல்ல கொடி மச்சான்
தொட்ட மஞ்ச கிளி வெட்க
பட்டு சொக்கி நிக்குது இந்த
அல்லி தண்டு என்ன கண்டு
தண்ணிக்குள்ள விக்கி நிக்குது

பெண் : உன் வீட்டு
தூளியடி என் வீட்டில்
ஆடுமடி

பெண் : என் வீட்டு
தூளியடி பொறந்து
வந்து உன் வீட்டில்
ஆடுமடி

பெண் : அந்த சுட்டி
வளரும் தங்க கட்டி
இவள் மடியில் சங்கீதம்
பாடுமடி

பெண் : ரோசா பூவும்
மஞ்ச பூசும் பாத்து புட்டா
கண்ணும் கூசும் உனக்கும்
ஒரு கிளி வந்து பொறக்கும்
பூவா சிரிக்கும்

பெண் : மொட்டு விட்ட
முல்ல கொடி மச்சான்
தொட்ட மஞ்ச கிளி வெட்க
பட்டு சொக்கி நிக்குது இந்த
அல்லி தண்டு என்ன கண்டு
தண்ணிக்குள்ள விக்கி நிக்குது

பெண் : வள்ளி பொன்னே
நான் இருக்க அச்சம் என்ன
உனக்கு அந்த நாளை நெஞ்சில்
வச்சு எண்ணி சொல்லு கணக்கு

பெண் : மொட்டு விட்ட
முல்ல கொடி மச்சான்
தொட்ட மஞ்ச கிளி வெட்க
பட்டு சொக்கி நிக்குது இந்த
அல்லி தண்டு என்ன கண்டு
தண்ணிக்குள்ள விக்கி நிக்குது


Movie/Album name: Indru Nee Nalai Naan

Sentence Summary of the Movie: Indru Nee Nalai Naan is a 1983 Tamil film that explores themes of love, relationships, and personal growth, set against a dramatic narrative.

Song Credits:
- Music: Ilaiyaraaja
- Lyrics: Vaali
- Singers: S. Janaki, S. P. Balasubrahmanyam

Musical Style: Melodic and romantic with a classical touch.

Raga Details: Likely based on Kalyani or Shankarabharanam, given the song's soothing and uplifting nature.

Key Artists Involved:
- Music Director: Ilaiyaraaja
- Singers: S. Janaki, S. P. Balasubrahmanyam
- Lyricist: Vaali

Awards & Recognition: No specific awards recorded for this song.

Scene Context in the Movie: The song is a romantic duet, likely picturized on the lead pair, expressing love and longing in a dreamy setting.


Artists