Marubadi Song Lyrics

2024
Lyrics
Language: English

Marubadi naan unna pathathum
Mayanguren konjam keranguren di
Karuvizhi andha kanna pathathum
Kalangala kannu verkuthadi

Marubadi naan unna pathathum
Mayanguren konjam keranguren di
Karuvizhi andha kanna pathathum
Kalangala kannu verkuthadi

Romantic paarvaiyila
Pazhaa pona nenja parakka vitta
Fuse pna bulbaiyum thaan
Fire ah pottu enna yeriya vitta

First sightil heavy weight ah
En manasu ullara pugunthu putta
Short cut-il dead endaa
En life ah ava maathitta

Avalaala tholanjene
Thediyum kedikala naan thaane
Theriyaama ava mela
Naanum kaaadhalil vizhunthene

Avalaala tholanjene
Thediyum kedikala naan thaane
Theriyaama ava mela
Naanum kaaadhalil vizhunthene

Kutti nilave
Unnai etti pudikata
Love u solludi podhum
Oru kannamoochi
Onna aadi pudikata
Kandupudi kattipudi
Marubadi marubadi
Marubadi oh marubadi

Marubadi naan unna pathathum
Mayanguren konjam keranguren di
Karuvizhi andha kanna pathathum
Kalangala kannu verkuthadi

Marubadi naan unna pathathum
Mayanguren konjam keranguren di
Karuvizhi andha kanna pathathum
Kalangala kannu verkuthadi


Language: Tamil

: நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மற்றும் சலமோன் சான் லீ

சலமோன் சான் லீ, ஷரில் பரணீதரன் மற்றும் நோயல்

மறுபடி நான் உன்ன பார்த்ததும்
மயங்குறேன் கொஞ்சம் கெறங்குறேன் டி
கருவிழி அந்த கண்ண பார்த்ததும்
கலங்குல கண்ணு வேர்க்குதடி

மறுபடி நான் உன்ன பார்த்ததும்
மயங்குறேன் கொஞ்சம் கெறங்குறேன் டி
கருவிழி அந்த கண்ண பார்த்ததும்
கலங்குல கண்ணு வேர்க்குதடி

ரொமான்டிக் பார்வையிலே
பாழா போன நெஞ்ச பறக்க விட்ட
பியூஸ் போன பல்பையும் தான்
பிரே ஆஹ் போட்டு என்ன எரிய விட்ட

பர்ஸ்ட் சைட்டில் ஹெவி வெயிட் ஆஹ்
என் மனசு உள்ளாரா புகுந்து புட்ட
ஷார்ட்கட்டில் டெட் என்டா
என் லைப் ஆஹ் அவ மாத்திட்டா

அவளால தொலஞ்சேனே
தேடியும் கிடைக்கல நான் தானே
தெரியாம அவ மேல
நானும் காதலில் விழுந்தேனே

அவளால தொலஞ்சேனே
தேடியும் கிடைக்கல நான் தானே
தெரியாம அவ மேல
நானும் காதலில் விழுந்தேனே

குட்டி நிலவே
உன்னை எட்டி பிடிக்கட்டா
லவ் யூ சொல்லுடி போதும்
ஒரு கண்ணாமூச்சி
ஒண்ணா ஆடி புடிக்கட்டா
கண்டு புடி கட்டிப்புடி
மறுபடி மறுபடி
மறுபடி ஒ மறுபடி

மறுபடி நான் உன்ன பார்த்ததும்
மயங்குறேன் கொஞ்சம் கெறங்குறேன் டி
கருவிழி அந்த கண்ண பார்த்ததும்
கலங்குல கண்ணு வேர்க்குதடி

மறுபடி நான் உன்ன பார்த்ததும்
மயங்குறேன் கொஞ்சம் கெறங்குறேன் டி
கருவிழி அந்த கண்ண பார்த்ததும்
கலங்குல கண்ணு வேர்க்குதடி


Movie/Album name: Tamil Indie Songs

Artists