Chicken Kari

1996
Lyrics
Language: English

Hae chicken kari chicken kari chicken kari
Idhu koththagiri kozhi kari chicken kari

Hoi chicken kari chicken kari chicken kari
Idhu koththagiri kozhi kari chicken kari

Muttan kari mauttan kari mattan kari
Idhu ooty mala aattu kari mattan kari

Ingu ellaa pakkamum Ac
Kulir vanthidum kaikalai veesi
Malar onnaa konjuthu pesi
Alli karpoora vaasaththa poosi

Rendu kannaalathaan sinthaamani
Sonna oru suraangani

Chicken kari
Chorus : Chicken kari chicken kari
Idhu koththagiri kozhi kari chicken kari

Haei sikkunnu pudichchaa
Kannu sokkanum nice ah

Oru beauty ippidi
Otti vanthathum loottu pannuriyae

Adadaa mottonnu vedichchi
Pakkam nikkuthu size ah

Enna blouse potta
Plums pola neeyum ennuriyae

Paaththu konjidaththaan
Party vanthiduchchaa

Party vanthavudan
Paattum vanthiduchchaa

Nee aanaiyittaa
Naan padippaen pailaathaan

Hae chicken kari
Hae hae chicken kari
Chicken kari chicken kari
Idhu koththagiri kozhi kari chicken kari

Chicken kari
Chicken kari chicken kari
Idhu koththagiri kozhi kari chicken kari

Adi ennadi laila
Indru iththanai style – ah

Kadhal paattu vachchu
En route-til vanthu nee vaettu vaikkiriyaa

Yaaradi keppaa nee paadura pailaa

Ivan meesa vachchatha paaththu nenjila
Aasa vechchava naan
Naaththu nattava naan
Neera vittava naan
Paaththu kannmuzhichchu
Thookkam kettava naan

Nee neththu vanthu
Kathiraruththaa viduvaalaa

Hae chicken kari
Hae hoi chicken kari chicken kari chicken kari
Idhu koththagiri kozhi kari chicken kari

Idhu cylon engira theevu
Thantha silukku chiththira poovu
Ingu ulaa vanthathu paaru
Nenja ulukki nikkira thaeru

Ingu vanthaal oru oiyyaarithaan
Singala naattu singaarithaan

Chicken kari yae yae…..


Language: Tamil

ஹே சிக்கன் கறி சிக்கன் கறி சிக்கன் கறி
இது கோத்தகிரி கோழி கறி சிக்கன் கறி

ஹோய் சிக்கன் கறி சிக்கன் கறி சிக்கன் கறி
இது கோத்தகிரி கோழி கறி சிக்கன் கறி

மட்டன் கறி மட்டன் கறி மட்டன் கறி
இது ஊட்டி மல ஆட்டு கறி மட்டன் கறி

இங்கு எல்லா பக்கமும் ஏசி
குளிர் வந்திடும் கைகளை வீசி
மலர் ஒண்ணா கொஞ்சுது பேசி
அள்ளி கற்பூர வாசத்த பூசி

ரெண்டு கண்ணாலதான் சிந்தாமணி
சொன்னா ஒரு சுராங்கனி

சிக்கன் கறி
குழு : சிக்கன் கறி சிக்கன் கறி
இது கோத்தகிரி கோழி கறி சிக்கன் கறி

ஹேய் சிக்குன்னு புடிச்சா
கண்ணு சொக்கனும் நைசா

ஒரு பியூட்டி இப்பிடி
ஒட்டி வந்ததும் லூட்டி பண்ணுறியே

அடடடா மொட்டொன்னு வெடிச்சி
பக்கம் நிக்குது சைசா

என்ன பிளௌஸ் போட்ட
ப்ளம்ஸ் போல நீயும் எண்ணுறியே

பாத்து கொஞ்சிடதான்
பார்ட்டி வந்திடுச்சா

பார்ட்டி வந்தவுடன்
பாட்டும் வந்திடுச்சா

நீ ஆணையிட்டா
நான் படிப்பேன் பைலாதான்

ஹே சிக்கன் கறி
ஹே ஹே சிக்கன் கறி
சிக்கன் கறி சிக்கன் கறி
இது கோத்தகிரி கோழி கறி சிக்கன் கறி

சிக்கன் கறி சிக்கன் கறி சிக்கன் கறி
இது கோத்தகிரி கோழி கறி சிக்கன் கறி

அடி என்னடி லைலா
இன்று இத்தனை ஸ்டைலா

காதல் பாட்டு வச்சு
என் ரூட்டில் வந்து நீ வேட்டு வைக்கிறியா

யாரடி கேப்பா நீ பாடுற பைலா

இவன் மீச வச்சத பாத்து நெஞ்சில
ஆச வெச்சவ நான்
நாத்து நட்டவ நான்
நீர விட்டவ நான்
பாத்து கண்முழிச்சு
தூக்கம் கெட்டவ நான்

நீ நேத்து வந்து
கதிரறுத்தா விடுவாளா

ஹே சிக்கன் கறி
ஹே ஹோய் சிக்கன் கறி சிக்கன் கறி சிக்கன் கறி
இது கோத்தகிரி கோழி கறி சிக்கன் கறி

இது சிலோன் என்கிற தீவு
தந்த சிலுக்கு சித்திர பூவு
இங்கு உலா வந்தது பாரு
நெஞ்ச உலுக்கி நிக்கிற தேரு

இங்கு வந்தாள் ஒரு ஒய்யாரி தான்
சிங்கள நாட்டு சிங்காரி தான்

சிக்கன் கறி ஏ ஏ.....


Movie/Album name: Selva

Movie Summary Selva is a 1996 Tamil action drama about a man named Selva who rises from humble beginnings to become a powerful figure, dealing with rivalry, betrayal, and revenge in the criminal underworld.

Song Credits - Song: Chicken Kari - Movie: Selva - Year: 1996 - Music Director: Yuvan Shankar Raja - Lyricist: Pazhani Bharathi - Singers: Mano, Swarnalatha

Musical Style A peppy, folk-inspired kuthu-style dance number with a rustic, celebratory tone.

Key Artists Involved - Yuvan Shankar Raja (composer) - Mano and Swarnalatha (playback singers) - Picturized on the film’s lead actors in a group dance setting

Scene Context The song appears as a lively, festive dance sequence in the film, featuring the lead cast in a celebratory rural or street-style setting.


Artists