
Sugam varuvathu fast-u
Summaayirunthaa waste-u
Sugam varuvathu fast-u
Summaayirunthaa waste-u
Manam thanil ninainthu paar
Unarnthu nadanthu paar
Sugam varuvathu fast-u
Summaayirunthaa waste-u
Polivai tharuvathu paruvam
Muga polivai tharuvathu paruvam
Adhu ponaal maaridum uruvam
Chorus : Adhu ponaa maaridum uruvam
Female : Azhagai tharuvathu kaalam
Udal azhagai tharuvathu kaalam
Chorus : Adhil adaintha varaikkum laabam
Female : Adaintha varaikkum laabam
Sugam varuvathu fast-u
Namma summaayirunthaa waste-u
………………..
Muamum mugamum santhikkumpothu
Mudhalil varuvathu
Chorus : Thayakkam
Female : Mogam valarnthu sinthikkum pothu
Moolaikku tharuvathu
Chorus : Mayakkam
Muzhuthum therinthum idhayam kalanthu
Mudivil varuvathu inakkam
Adharkkidaiyil varuvathu pinakkam
Sugam varuvathu fast-u
Namma summaayirunthaa waste-u
Sugam varuvathu fast-u
Namma summaayirunthaa waste-u
Sugam varuvathu fast-u
Namma summaayirunthaa waste-u
சுகம் வருவது பாஸ்ட்டு
சும்மாயிருந்தா வேஸ்ட்டு
சுகம் வருவது பாஸ்ட்டு
சும்மாயிருந்தா வேஸ்ட்டு
மனம் தனில் நினைந்து பார்
உணர்ந்து நடந்து பார்
சுகம் வருவது பாஸ்ட்டு
சும்மாயிருந்தா வேஸ்ட்டு
பொலிவைத் தருவது பருவம்
முகப் பொலிவைத் தருவது பருவம்
அது போனால் மாறிடும் உருவம்
குழு : அது போனால் மாறிடும் உருவம்
பெண் : அழகைத் தருவது காலம்
உடல் அழகைத் தருவது காலம்
குழு : அதில் அடைந்த வரைக்கும் லாபம்
பெண் : அடைந்த வரைக்கும் லாபம்
சுகம் வருவது பாஸ்ட்டு
நம்ம சும்மாயிருந்தா வேஸ்ட்டு
முகமும் முகமும் சந்திக்கும்போது
முதலில் வருவது
குழு : தயக்கம்
பெண் : மோகம் வளர்ந்து சிந்திக்கும் போது
மூளைக்கு தருவது
குழு : மயக்கம்
முழுதும் தெரிந்து இதயம் கலந்து
முடிவில் வருவது இணக்கம்
அதற்கிடையில் வருவது பிணக்கம்
சுகம் வருவது பாஸ்ட்டு
நம்ம சும்மாயிருந்தா வேஸ்ட்டு
சுகம் வருவது பாஸ்ட்டு
நம்ம சும்மாயிருந்தா வேஸ்ட்டு
சுகம் வருவது பாஸ்ட்டு
நம்ம சும்மாயிருந்தா வேஸ்ட்டு
Movie Summary Aval Yaar is a 1959 Tamil film directed by A. S. A. Sami, revolving around themes of identity, love, and familial bonds, with music composed by the duo Viswanathan–Ramamoorthy.
Song Credits - Song: Sugam Varuvadhu - Movie: Aval Yaar - Year: 1959 - Composer: Viswanathan–Ramamoorthy - Lyricist: Kannadasan - Singer: P. Susheela
Musical Style and Raga Details The song is a melodious Carnatic-based film tune in a slow, expressive tempo, set to a raga with a devotional and soothing character, likely based on a raga such as Kalyani or Shankarabharanam, emphasizing gentle melodic phrases and emotional depth.