
Thoorigai indri vannangal indri
Ulaginai varaindhavan yaar
Vaenguzhal indri veenaigal indri
Isai mozhi padaithavan yaar
Thoorigai indri vannangal indri
Ulaginai varaindhavan yaar
Vaenguzhal indri veenaigal indri
Isai mozhi padaithavan yaar
Yaarena nee kaettaal badhil ondru irukkiradhae
Ajanthaa kaetkiradhae ajanthaa kaetkiradhae
Thoorigai indri vannangal indri
Ulaginai varaindhavan yaar
Vaenguzhal indri veenaigal indri
Isai mozhi padaithavan yaar
Iravil vizhithidum minminigal
Pagalinil urangida poi vidumaa
Naru manam parappidum
Kulir thendral
Isayinil urangida poi vidumaa
Malaiyai udaippavanum kalainjan endraal
Silai yena adharkkoru uyir varudhae
Silaiyai vadithavanum maraindhaalum
Kalai yena ulaginil nilaithidudhae
Parakkum paravai siragugal
Nirangalil naattiyam padaithidudhae
Uyirai izhukkum osaigal
Iyarkkai thalai asaikka idhayam magizhudhae
Thoorigai indri vannangal indri
Ulaginai varaindhavan yaar
Vaenguzhal indri veenaigal indri
Isai mozhi padaithavan yaar
Yaarena nee kaettaal badhil ondru irukkiradhae
Ajanthaa kaetkiradhae ajanthaa kaetkiradhae
Thoorigai indri vannangal indri
Ulaginai varaindhavan yaar
Vaenguzhal indri veenaigal indri
Isai mozhi padaithavan yaar
Kangal illaamal arindhadhellaam
Karpanaiyaai ingu aanadhammaa
Unmaiyin vizhigal thirandhidavae
Karpanai kurudaai ponadhammaa
Enakku iru vizhiyai thandhavarkku
Adharkkoru nandri enna undu
Ninaikka kannil varum neer thuliyae
Idharkkum mael ingu yaedhu undu
Kangal illaa manidhar ellaam
Vizhi pera vaazhavae vazhi sonnaan
Unmaiyil endhan aasai ellaam
Puviyin vazhi thodarum isaiyin vazhiyammaa
Thoorigai indri vannangal indri
Ulaginai varaindhavan yaar
Vaenguzhal indri veenaigal indri
Isai mozhi padaithavan yaar
Yaarena nee kaettaal badhil ondru irukkiradhae
Ajanthaa kaetkiradhae ajanthaa kaetkiradhae
Thoorigai indri vannangal indri
Ulaginai varaindhavan yaar
Vaenguzhal indri veenaigal indri
Isai mozhi padaithavan yaar
மஞ்சரி
தூரிகை இன்றி வண்ணங்கள் இன்றி
உலகினை வரைந்தவன் யார்
வேங்குழல் இன்றி வீணைகள் இன்றி
இசை மொழி படைத்தவன் யார்
தூரிகை இன்றி வண்ணங்கள் இன்றி
உலகினை வரைந்தவன் யார்
வேங்குழல் இன்றி வீணைகள் இன்றி
இசை மொழி படைத்தவன் யார்
யாரென நீ கேட்டால் பதில் ஒன்று இருக்கிறதே
அஜந்தா கேட்கிறதே அஜந்தா கேட்கிறதே
தூரிகை இன்றி வண்ணங்கள் இன்றி
உலகினை வரைந்தவன் யார்
வேங்குழல் இன்றி வீணைகள் இன்றி
இசை மொழி படைத்தவன் யார்
னானானன் னானன்னா
னானன்னா னானன்னா
இந்த நாள் நல்ல நாள்
மொழியின் வழி திறந்த நாள்
துன்பமே தொலைந்த நாள்
இசையின் மொழி பிறந்த நாள்
ஹோ ஹோஹோஹொ
ஹோ ஹோஹோஹொ
ஹோ ஹோஹோஹொஹோ
ஹோ ஹோஹோஹொ
ஹோ ஹோஹோஹொ
ஹோ ஹோஹோஹொஹோ
இரவினில் விழித்திடும் மின்மினிகள்
பகலினில் உறங்கிடப் போய் விடுமா
நறுமணம் பரப்பிடும்
குளிர் தென்றல்
இசையினில் உறங்கிடப் போய் விடுமா
மலையை உடைப்பவனும் கலைஞன் என்றால்
சிலை என அதற்கொரு உயிர் வருதே
சிலையை வடித்தவனும் மறைந்தாலும்
கலை என உலகினில் நிலைத்திடுதே
பறக்கும் பறவை சிறகுகள்
நிறங்களில் நாட்டியம் படைத்திடுதே
உயிரை இழக்கும் ஓசைகள்
இயற்கை தலை அசைக்க இதயம் மகிழுதே
தூரிகை இன்றி வண்ணங்கள் இன்றி
உலகினை வரைந்தவன் யார்
வேங்குழல் இன்றி வீணைகள் இன்றி
இசை மொழி படைத்தவன் யார்
யாரென நீ கேட்டால் பதில் ஒன்று இருக்கிறதே
அஜந்தா கேட்கிறதே அஜந்தா கேட்கிறதே
தூரிகை இன்றி வண்ணங்கள் இன்றி
உலகினை வரைந்தவன் யார்
வேங்குழல் இன்றி வீணைகள் இன்றி
இசை மொழி படைத்தவன் யார்
கண்கள் இல்லாமல் அறிந்ததெல்லாம்
கற்பனையாய் இங்கு ஆனதம்மா
உண்மையின் விழிகள் திறந்திடவே
கற்பனை குருடாய்ப் போனதம்மா
எனக்கு இரு விழியை தந்தவர்க்கு
அதற்கொரு நன்றி என்ன உண்டு
நினைக்க கண்ணில் வரும் நீர்த் துளியே
இதற்கும் மேல் இங்கு ஏது உண்டு
கண்கள் இல்லா மனிதர் எல்லாம்
விழி பெற வாழவே வழி சொன்னான்
உண்மையில் எந்தன் ஆசை எல்லாம்
புவியின் வழி தொடரும் இசையின் வழியம்மா
தூரிகை இன்றி வண்ணங்கள் இன்றி
உலகினை வரைந்தவன் யார்
வேங்குழல் இன்றி வீணைகள் இன்றி
இசை மொழி படைத்தவன் யார்
யாரென நீ கேட்டால் பதில் ஒன்று இருக்கிறதே
அஜந்தா கேட்கிறதே அஜந்தா கேட்கிறதே
தூரிகை இன்றி வண்ணங்கள் இன்றி
உலகினை வரைந்தவன் யார்
வேங்குழல் இன்றி வீணைகள் இன்றி
இசை மொழி படைத்தவன் யார்
Movie Summary Ajantha is a 2012 Tamil romantic drama starring Ramana and Vithika Sheru, centered on a young man's love and sacrifices for the woman he cares about.
Song Credits - Song: Thoorigai Indri - Movie: Ajantha - Year: 2012 - Language: Tamil - Singer: Karthik - Lyricist: Not available - Music Director: Ilaiyaraaja
Musical Style Melodic romantic duet with a soft, expressive orchestration typical of Ilaiyaraaja's later works, blending light classical touches with film-song structure.
Raga Details Not available.
Key Artists Involved - Composer: Ilaiyaraaja - Singer: Karthik
Scene Context Not available.