Maalai Sooda

1973
Lyrics
Language: English

: ……………

Maalai sooda vantha mangai
Antha mangai rathiyaalin thangai
Aalanthalir pondra un kai
Adhil alli koduththaal en pangai

Maalai sooda vantha mangai
Antha mangai rathiyaalin thangai
Aalanthalir pondra un kai
Adhil alli koduththaal en pangai

Maalai sooda vantha mangai

Aa….aa…aaa….aa…aah….
Aa….aa…aaa….aa…aah….

Paruvam sila kaalam yaengum
Konjam pathungiyae pin vaangum
Irandum samamaaga thaangum
Antha inimai sugaththodu thoongum

Maalai sooda vantha mangai

Aa….aa…aaa….aa…aah….

Enna iraivaa un padaippu
Adhil engum azhagae un sirippu
Chinna idhazhenna inippu
Adhu thedum sugam enna thudippu

Maalai sooda vantha mangai
Antha mangai rathiyaalin thangai
Aalanthalir pondra un kai
Adhil alli koduththaal en pangai

Maalai sooda vantha mangai

Aa….aa…aaa….aa…aah….
Aa….aa…aaa….aa…aah….

Aan penn uravendra vedham
Adhu adakka mudiyaatha geedham
Inba sugam indru varavu
En ilamaithaan angu selavu

Maalai sooda vantha mangai

Aa….aa…aaa….aa…aah….

Idharkku idhu vendum endru
Avan padaiththa idam kooda ondru
Adharkkul vilaiyaadi sendru
Naam amaithi pera vendum indru

Maalai sooda vantha mangai
Female : Aa….aa…aa….aah….
Male : Antha mangai rathiyaalin thangai
Female : Aa….aa…aa….aah….
Male : Aalanthalir pondra un kai
Adhil alli koduththaal en pangai

Aa….aa…aaa….aa…aah….
Male : Maalai sooda vantha mangai…


Language: Tamil

மாலை சூட வந்த மங்கை
அந்த மங்கை ரதியாளின் தங்கை
ஆலந்தளிர்ப் போன்ற உன் கை
அதில் அள்ளிக் கொடுத்தால் என் பங்கை.....

மாலை சூட வந்த மங்கை
அந்த மங்கை ரதியாளின் தங்கை
ஆலந்தளிர்ப் போன்ற உன் கை
அதில் அள்ளிக் கொடுத்தால் என் பங்கை.....

மாலை சூட வந்த மங்கை

ஆ....ஆ....ஆஅ....ஆ....ஆஹ்....
ஆ...ஆ...ஆ.....ஆஹ்....ஆ....ஆஹ்.....

பருவம் சில காலம் ஏங்கும்
கொஞ்சம் பதுங்கியே பின் வாங்கும்
இரண்டும் சமமாக தாங்கும்
அந்த இனிமை சுகத்தோடு தூங்கும்...

மாலை சூட வந்த மங்கை

ஆ....ஆ....ஆஅ....ஆ....ஆஹ்....

என்ன இறைவா உன் படைப்பு
அதில் எங்கும் அழகே உன் சிரிப்பு
சின்ன இதழென்ன இனிப்பு
அது தேடும் சுகம் என்ன துடிப்பு.....

மாலை சூட வந்த மங்கை
அந்த மங்கை ரதியாளின் தங்கை
ஆலந்தளிர்ப் போன்ற உன் கை
அதில் அள்ளிக் கொடுத்தால் என் பங்கை.....

மாலை சூட வந்த மங்கை

ஆ....ஆ....ஆஅ....ஆ....ஆஹ்....
ஆ...ஆ...ஆ.....ஆஹ்....ஆ....ஆஹ்.....

ஆண் பெண் உறவென்ற வேதம்
அது அடக்க முடியாத கீதம்
இன்ப சுகம் ஒன்று வரவு
என் இளமைதான் அங்கு செலவு.....

மாலை சூட வந்த மங்கை

ஆ....ஆ....ஆஅ....ஆ....ஆஹ்..

இதற்கு இது வேண்டும் என்று
அவன் படைத்த இடம் கூட ஒன்று
அதற்குள் விளையாடி சென்று
நாம் அமைதி பெற வேண்டும் இன்று....

மாலை சூட வந்த மங்கை
பெண் : ஆ....ஆ....ஆஅ...
ஆண் : அந்த மங்கை ரதியாளின் தங்கை
பெண் : ஆ....ஆ....ஆஅ...
ஆண் : ஆலந்தளிர்ப் போன்ற உன் கை
அதில் அள்ளிக் கொடுத்தால் என் பங்கை.....

ஆ....ஆ....ஆஅ....ஆ....ஆஹ்....
ஆண் : மாலை சூட வந்த மங்கை....


Movie/Album name: Vijeya

Movie Summary Vijeya (1973) is a Tamil film starring Sivaji Ganesan and Vanisri in the lead roles.

Song Credits - Song: Maalai Sooda - Film: Vijeya - Year: 1973 - Lyricist: Not available - Music Director: Not available - Singers: Not available

Musical Style Tamil film song of the early 1970s, typically orchestrated with strings, flute, and traditional percussion.

Raga Details Not available.

Key Artists Involved - Sivaji Ganesan - Vanisri

Awards & Recognition Not available.

Scene Context Not available.


Artists