Oorukullae Naandhaan

1981
Lyrics
Language: English

Oorukullae naanthaan maharaja
Raththirikku venum pudhu rojaa
Oorukullae naanthaan maharaja
Raththirikku venum pudhu rojaa
Ennai oru pokkiri endru
Oorellam solvaanga ellarum vaivaanaga

Oorukullae naanthaan maharaja
Raththirikku venum pudhu rojaa

Naan pollaathaavan mei sollaathavan
Naan pollaathaavan mei sollaathavan

Naan dharmaththai kuzhi thondi kollaathavan
Naan theriyaamal kolai seiyya kallaathavan
Samsaaram yaaraalam pirar kanneer saaraayam

Oru paavam illaathavan
Endrum vazhi maari sellaathavan
Oru paavam illaathavan
Endrum vazhi maari sellaathavan

Aalaanaalum aalu
Naan azhuththamaana aalu
Aalaanaalum aalu
Naan azhuththamaana aalu

Michcham vevaram vaenumunnaa
Naadakaththa nallaa paaru paaru
Michcham vevaram vaenumunnaa
Naadakaththa nallaa paaru paaru


Language: Tamil

ஊருக்குள்ளே நான்தான் மகராஜா
ராத்திரிக்கு வேணும் புது ரோஜா
ஊருக்குள்ளே நான்தான் மகராஜா
ராத்திரிக்கு வேணும் புது ரோஜா
என்னை ஒரு போக்கிரி என்று
ஊரெல்லாம் சொல்வாங்க எல்லாரும் வைவாங்க

ஊருக்குள்ளே நான்தான் மகராஜா
ராத்திரிக்கு வேணும் புது ரோஜா

நான் பொல்லாதவன் மெய் சொல்லாதவன்
நான் பொல்லாதவன் மெய் சொல்லாதவன்

நான் தர்மத்தை குழி தோண்டி கொல்லதாவன்
நான் தெரியாமல் கொலை செய்ய கல்லாதவன்
சம்சாரம் ஏராளம் பிறர் கண்ணீர் சாராயம்

ஒரு பாவம் இல்லாதவன்
என்றும் வழி மாறி செல்லாதவன்
ஒரு பாவம் இல்லாதவன்
என்றும் வழி மாறி செல்லாதவன்

ஆளானாலும் ஆளு
நான் அழுத்தமான ஆளு
ஆளானாலும் ஆளு
நான் அழுத்தமான ஆளு

மிச்சம் வெவரம் வேணுமுன்னா
நாடக்கத்த நல்லா பாரு பாரு
மிச்சம் வெவரம் வேணுமுன்னா
நாடக்கத்த நல்லா பாரு பாரு


Movie/Album name: Sivappu Malli

Movie Summary Sivappu Malli is a 1981 Tamil action-drama about a young man's struggles against social injustice and exploitation, centred on themes of defiance, poverty, and romance.

Song Credits - Song: Oorukullae Naandhaan - Year: 1981 - Movie: Sivappu Malli - Language: Tamil

Musical Style Folk-infused film song with a rustic, storytelling character typical of early 1980s Tamil cinema.

Key Artists Involved - Actor: Vijayakanth (as the film's lead)

Scene Context The song appears as a character-driven number in the film, sung/featured around the protagonist, reflecting his presence and identity within the village setting.


Artists