
Podeyyy
Unnai kan thedudhae
Ullam naadudhae
Unnai kan kaanamal
Parathoduthae
Kudi kudiyai kedukkum theriyumadii
Aanalum kudika pudikkumadi ..
Mabbu kicku boostu takkaru
Quarteru matter kidakalayae..
Ahre haai…
Kalyaani raagam illa
Aiyaiyo pichu pichu otharurayae
Samiyaarthan yaagamilla
Pinni poo vachi ribbon kooda suthurayae
Kalyaani raagam illa
Samiyaarthan yaagamilla
Maanidar thaan ethayum kandukala
Keele thatti melae thirugi
Athuthan sorgam pogum vazhi
Kunijaa porandhu niminthaan manushan
Pudicha gnyana purusanadii
Mabbu kicku boostu takkaru
Quarteru matter kidakalaye ..
Ahre haai…
Unnai ..unnai
Unnai kan thedudhae
Ullam naadudhae
Unnai kan kaanamal
Parathoduthae
Kudi kudiyai kedukkum theriyumadii
Aanalum kudika pudikumadi..
Ye quarter quarter quarter quarter quarter..
Quarter quarter
Ye quarter quarter quarter quarter quarter..
Quarter quarter
Unnai kan thedudhae
Ullam naadudhae
Male : Ye quarter quarter quarter quarter quarter..
Quarter quarter
Male : Unnai kan kaanamal
Parathoduthae
Male : Ye quarter quarter quarter quarter quarter..
Quarter quarter
Quarter quarter
போடுய்ய்
உன்னைக் கண் தேடுதே
உள்ளம் நாடுதே
உன்னைக் கண் காணாமல்
பறதோடுதே
குடி குடியை கெடுக்கும் தெரியுமடி
ஆனாலும் குடிக்க புடிக்கும்மடி...
மப்பு கிக்கு பூஸ்ட்டு டக்கரு
குவார்ட்டர் மேட்டர் கிடக்கலையே..
அரே ஹாய்…
உன்னைக் கண் தேடுதே
உள்ளம் நாடுதே
ஆண் : ஓ....உன்னைக் கண் காணாமல்
பறதோடுதே
………….........
கல்யாணி ராகம் இல்லை
ஐயையயோ பிச்சு பிச்சு ஒதருரிரையே
ஓ சாமியார்தான் யாகமில்லை
பின்னி பூ வச்சி ரிப்பன் கூட சுத்துறயே
கல்யாணி ராகம் இல்லை
சாமியார்தான் யாகமில்லை
மானிட்டர்தான் எதையும் கண்டுகல
கீழே தட்டி மேலே திருகு
அதுதான் சொர்க்கம் போகும் வழி
குனிஞ்சா பொறந்து நிமிந்தான் மனுஷன்
புடிச்சா ஞான புருசனடி
மப்பு கிக்கு பூஸ்ட்டு டக்கரு
குவார்ட்டர் மேட்டர் கிடக்கலையே..
அரே ஹாய்…
உன்னை ..உன்னை
உன்னைக் கண் தேடுதே
உள்ளம் நாடுதே
உன்னைக் கண் காணாமல்
பறதோடுதே
குடி குடியை கெடுக்கும் தெரியுமடி
ஆனாலும் குடிக்க புடிக்கும்மடி..
யே குவார்ட்டர்ரு குவார்ட்டர்ரு குவார்ட்டர்ரு
குவார்ட்டர் குவார்ட்டர்
யே யே குவார்ட்டர்ரு குவார்ட்டர்ரு குவார்ட்டர்ரு
குவார்ட்டர்ரு குவார்ட்டர்ரு
உன்னைக் கண் தேடுதே
உள்ளம் நாடுதே
ஆண் : யே குவார்ட்டர்ரு குவார்ட்டர்ரு குவார்ட்டர்ரு
குவார்ட்டர்ரு குவார்ட்டர்ரு
ஆண் : உன்னைக் கண் காணாமல்
பறத்தோடுதே
ஆண் : யே குவார்ட்டர்ரு குவார்ட்டர்ரு குவார்ட்டர்ரு
குவார்ட்டர்ரு குவார்ட்டர்ரு
குவார்ட்டர்ரு குவார்ட்டர்ரு....
Movie Summary Va Quarter Cutting is a 2010 Tamil black comedy set in Chennai over a single night, following two friends, Saro and Chandru, as they wander the city in search of liquor after the bars have closed, encountering a series of bizarre characters and escalating misadventures.
Song Credits - Song: Unnai Kan Theduthe - Film: Va Quarter Cutting (2010) - Composer: G. V. Prakash Kumar - Singers: G. V. Prakash Kumar, Bela Shende - Lyricist: Na. Muthukumar
Musical Style A melody-driven soft romantic number with a contemporary film-score feel, blending gentle acoustic instrumentation, mellow percussion, and a wistful, longing tone typical of G. V. Prakash Kumar's melodious work of that period.
Key Artists Involved - Composer: G. V. Prakash Kumar - Singers: G. V. Prakash Kumar, Bela Shende - Lyricist: Na. Muthukumar - Film's director: Pushkar–Gayathri
Scene Context The song appears as a melodic interlude within the film's madcap night-long narrative, serving as a soft, romantic/emotional breather amid the comedy and chaos of the protagonists' misadventures.