
Unavu sellavillai
Sagiyae urakkam kollavillai
Chorus : Haa haa haa
Hoo hoo hoo
Hmm mm mm
Female : Unavu sellavillai
Sagiyae urakkam kollavillai
Manam virumbavillai
Sagiyae malar pidikkavillai
Chorus : Hmm mm mm
Female : Manam virumbavillai
Sagiyae malar pidikkavillai
Unavu sellavillai
Sagiyae urakkam kollavillai
Gunam urudhi illai
Edhilum kulappam vandhadhadi
Gunam urudhi illai
Edhilum kulappam vandhadhadi
Kanamum ullathilae
Sugamae kaana kidaithathillai
Kanamum ullathilae
Sugamae kaana kidaithathillai
Unavu sellavillai
Sagiyae urakkam kollavillai
Naalu vayithiyarum
Inimael nambhudharkillai endraar
Chorus : Hoi hoi hoi hoi hoi hoi
Female : Naalu vayithiyarum
Inimael nambhudharkillai endraar
Paalathu sosiyanum
Giragam paduthum endruvittaan
Chorus : Haai haai haai
Female : Paalathu sosiyanum
Giragam paduthum endruvittaan
Unavu sellavillai
Sagiyae urakkam kollavillai
Ichai pirandhadhadi
Edhilum inbam vilaindhadhadi
Ichai pirandhadhadi
Edhilum inbam vilaindhadhadi
Acham olindhadhadi
Sagiyae azhagu vandhadhadi
Acham olindhadhadi
Sagiyae azhagu vandhadhadi
Haa…aa…aaa…aa…
Ennum poludhil ellaam
Avan kai itta idanthanilae
Ennum poludhil ellaam
Avan kai itta idanthanilae
Thanendrirundhapadi
Thanendrirundhapadi
Pudhidhoor saanthi pirandhadhadi
Thanendrirundhapadi
Pudhidhoor saanthi pirandhadhadi
Haa haa haa
Hoo hoo hoo
Hmm mm mm
Chorus : Haa haa haa
Hoo hoo hoo
Hmm mm mm
ஜி. ராமநாதன்
மஹாகவிசுப்ரமணிய பாரதி
உணவு செல்லவில்லை
சகியே உறக்கம் கொள்ளவில்லை
குழு : ஹா ஹா ஹா
ஹோ ஹோ ஹோ
ஹ்ம்ம் ம்ம் ம்ம்
பெண் : உணவு செல்லவில்லை
சகியே உறக்கம் கொள்ளவில்லை
பெண் : மணம் விரும்பவில்லை
சகியே மலர் பிடிக்கவில்லை....
குழு : ஹ்ம்ம் ம்ம் ம்ம்
பெண் : மணம் விரும்பவில்லை
சகியே மலர் பிடிக்கவில்லை....
உணவு செல்லவில்லை
சகியே உறக்கம் கொள்ளவில்லை
குணம் உறுதியில்லை
எதிலும் குழப்பம் வந்ததடி
குணம் உறுதியில்லை
எதிலும் குழப்பம் வந்ததடி
கணமும் உள்ளத்திலே
சுகமே காணக் கிடைத்ததில்லை
கணமும் உள்ளத்திலே
சுகமே காணக் கிடைத்ததில்லை
உணவு செல்லவில்லை
சகியே உறக்கம் கொள்ளவில்லை
நாலு வயித்தியரும்
இனிமேல் நம்புதற் கில்லையென்றார்
குழு : ஹோய் ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் ஹோய்
பெண் : நாலு வயித்தியரும்
இனிமேல் நம்புதற் கில்லையென்றார்
பாலத்துச் சோசியனும்
கிரகம் படுத்தும் என்றுவிட்டான்
குழு : ஹாய் ஹாய் ஹாய் ஹாய்
பெண் : பாலத்துச் சோசியனும்
கிரகம் படுத்தும் என்றுவிட்டான்
உணவு செல்லவில்லை
சகியே உறக்கம் கொள்ளவில்லை
இச்சை பிறந்ததடி
எதிலும் இன்பம் விளைந்ததடி
இச்சை பிறந்ததடி
எதிலும் இன்பம் விளைந்ததடி
அச்சம் ஒழிந்ததடி
சகியே அழகு வந்ததடி
அச்சம் ஒழிந்ததடி
சகியே அழகு வந்ததடி
ஹா ஆஅ..ஆஅ..ஆஅ.
எண்ணும் பொழுதில் எல்லாம்
அவன் கை இட்ட இடந்தனிலே
எண்ணும் பொழுதில் எல்லாம்
அவன் கை இட்ட இடந்தனிலே
தண்ணென்றிருந்ததடி
தண்ணென்றிருந்ததடி
புதிதோர் சாந்தி பிறந்ததடி......
தண்ணென்றிருந்ததடி
புதிதோர் சாந்தி பிறந்ததடி......
ஹா ஹா ஹா
ஹோ ஹோ ஹோ
ஹ்ம்ம் ம்ம் ம்ம்
குழு : ஹா ஹா ஹா
ஹோ ஹோ ஹோ
ஹ்ம்ம் ம்ம் ம்ம்
Movie Summary Kappalotiya Tamizhan (1961) is a Tamil historical film based on the life of V. O. Chidambaram Pillai, the freedom fighter who launched the Swadeshi Steam Navigation Company to challenge British shipping monopoly.
Song Credits - Song: Unavu Sellavillai - Film: Kappalotiya Tamizhan - Year: 1961 - Lyricist: Kannadasan - Music Director: G. Ramanathan - Singers: T. M. Soundararajan, P. Susheela
Musical Style Patriotic and motivational song with a march-like orchestration.
Raga Details - Raga: Kalyani
Key Artists Involved - Sivaji Ganesan - T. M. Soundararajan - P. Susheela - G. Ramanathan - Kannadasan
Scene Context The song appears in a sequence highlighting the struggles and determination of the protagonist and the common people in the Swadeshi movement.