
…………………
Muthu thamizh madhuraiyin arasatchi
Muthu thamizh madhuraiyin arasatchi
Mani mookkuththi olividum meenaatchi
Pattu vanna maegangal kankaatchi
Pattu vanna maegangal kankaatchi
Ingu paravaikku kooda undu manasatchi
Kannukkum manathukkum vaeliyittu
Females : Vaeliyittu
Female : Nalla kaalththil kazhuththukku thaaliyittu
Females : Thaaliyittu
Kannukkum manathukkum vaeliyittu
Nalla kaalththil kazhuththukku thaaliyittu
Penmaikku pugazh tharum jaathiyadi
Ee….ee…..ee…..aa…..ha…..aaa….
Idhu annaiyin vazhi vantha needhiyadi
Females : Idhu annaiyin vazhi vantha needhiyadi
Thanithani piranthana moondru pengal
Anbu sariththiram padiththana aaru kangal
Females : Anbu sariththiram padiththana aaru kangal
Female : Ini thanithaniyae selvathillaiyadi
Oru ilaiyinil pinniya mullaiyadi
Females : Oru ilaiyinil pinniya mullaiyadi
முத்துதமிழ் மதுரையின் அரசாட்சி
முத்துதமிழ் மதுரையின் அரசாட்சி
மணி மூக்குத்தி ஒளிவிடும் மீனாட்சி
பட்டு வண்ண மேகங்கள் கண்காட்சி
பட்டு வண்ண மேகங்கள் கண்காட்சி
இங்கு பறவைக்குக் கூட உண்டு மனசாட்சி
முத்துதமிழ் மதுரையின் அரசாட்சி
கண்ணுக்கும் மனதுக்கும் வேலியிட்டு
பெண்கள் : வேலியிட்டு
பெண் : நல்ல காலத்தில் கழுத்துக்குத் தாலியிட்டு
பெண்கள் : தாலியிட்டு
கண்ணுக்கும் மனதுக்கும் வேலியிட்டு
நல்ல காலத்தில் கழுத்துக்குத் தாலியிட்டு
பெண்மைக்குப் புகழ் தரும் ஜாதியடி
ஈ.....ஈ......ஈ.......ஆஅ......ஹ.....ஆஅ......
இது அன்னையின் வழி வந்த நீதியடி......
பெண்கள் : இது அன்னையின் வழி வந்த நீதியடி......
முத்துதமிழ் மதுரையின் அரசாட்சி
தனித்தனி பிறந்தன மூன்று பெண்கள்
அன்பு சரித்திரம் படித்தன ஆறு கண்கள்
பெண்கள் : அன்பு சரித்திரம் படித்தன ஆறு கண்கள்
பெண் : இனித் தனித்தனியே செல்வதில்லையடி
ஒரு இலையினில் பின்னிய முல்லையடி
பெண்கள் : ஒரு இலையினில் பின்னிய முல்லையடி
முத்துதமிழ் மதுரையின் அரசாட்சி
மணி மூக்குத்தி ஒளிவிடும் மீனாட்சி
பட்டு வண்ண மேகங்கள் கண்காட்சி
இங்கு பறவைக்குக் கூட உண்டு மனசாட்சி