
Enakkedhukku jae jae
Ennakkadhu pudikkavillae chee chee
Podu thalaivanukku jae jae
Adhu enakkedhukku chee chee
Indha oorellaam en oorunnaa
Adha odanae nee kaali pannu daa
Oruthanaiyum nambaadhae daa yen thambi
Onna mattum nambi irudaa aamaa
Oruthanaiyum nambaadhae daa yen thambi
Onna mattum nambi irudaa doi
Venaayaa yov
Ada venaannaa
Kovam varum enakku
Koozhukkum kanjikkum vaadudhu
Ezhaikku yaetram illae
Aatchigal ethana marudhu
Namba vaazhkkaiyil maatram illae
Avanavanin vaela avanavanukkirukku
Onna evan paappaan poda po
Unnudaiya vaazhvu un uzhaippil irukku
Onna nambi melae vaadaa vaa
Mela vandhaa indha oouru olagam
Ada jae jae podum paattu kooda paadum
Idhaanae venaanguradhu
Konjam irungadaa daei
Enakkedhukku jae jae
Ennakkadhu pudikkavillae chee chee
Sondhangal illae samsaari thaan
Oorundu olagam undu
Bandhangal undu anaadhai naan
Yaarundu yevanum illae
Annanoda baaram platforam thaan
Kan muzhichu paaru roattoram
Thatti kekkum veeram enneram thaan
Kattikkira maatten samsaaram
Naethu illa indha koottam enakku
Enna thol mel thookki jae jae podum
Sabaash
Aiyae ennakkadhu pudikkavillae chee chee
Kovam varum adhu enakkedhukku chee chee
Adha odanae nee kaali pannu daa doi
Naan paaduren irungadaa
Ada oruthanaiyum nambaadhae daa
En thambi onna mattum nambi irudaa
Adichaennaa paaru
Vaaya moodungadaa somberingalaa
Enakkedhukku jae jae
Ennakkadhu pudikkavillae chee chee chee
அண்ணனுக்கு ஜே... ஜே...
தலைவனுக்கு ஜே... ஜே...
அண்ணனுக்கு ஜே... ஜே...
அண்ணன் எப்பவுமே ஜே..ஜே...
எங்க தலைவனுக்கு ஜே... ஜே...
தலைவன் எப்பவுமே ஜே..ஜே...
இந்த ஊரெல்லாம் அண்ணன் வூடு...
இந்த உலகெல்லாம் அண்ணன் பேரு...
எங்க அண்ணனத்தான் நம்பி இருக்கோம்.....
அட நாங்க வம்பிழுக்கும் தம்பிகள் இல்லே...
எங்க அண்ணனத்தான் நம்பி இருக்கோம்.....
அட நாங்க வம்பிழுக்கும் தம்பிகள் இல்லே...
எனக்கெதுக்கு ஜே...ஜே..
எனக்கது புடிக்கவில்ல சீ..சீ...
போடு தலைவனுக்கு ஜே..ஜே...
அது எனக்கெதுக்கு சீ...சீ...
இந்த ஊரெல்லாம் என் ஊருன்னா...
அத உடனே நீ காலி பண்ணுடா........
ஒருத்தனையும் நம்பாதடா........என் தம்பி
உன்ன மட்டும் நம்பி இருடா ஆமாம்.......
ஒருத்தனையும் நம்பாதடா.......என் தம்பி
உன்ன மட்டும் நம்பி இருடா டோய்.......
அண்ணனுக்கு ஜே... ஜே...
வேனாயா யோவ்
அண்ணன் எப்பவுமே ஜே..ஜே...
அட வேணான்னா
எங்க தலைவனுக்கு ஜே... ஜே...
கோவம் வரும் எனக்கு
தலைவன் எப்பவுமே ஜே..ஜே...
கூழுக்கும் கஞ்சிக்கும் வாடுது...
ஏழைக்கு ஏற்றம் இல்லே..
ஆட்சிகள் எத்தனை மாறுது...
நம்ம வாழ்க்கையில் மாற்றம் இல்ல...
அவனவனின் வேல அவனவனுக்கிருக்கு...
ஒன்ன எவன் பாப்பான் போடா......போ...
உன்னுடைய வாழ்வு உன் உழைப்பில் இருக்கு....
ஒன்ன நம்பி மேலே வாடா வா...
மேல வந்தா இந்த ஊரு உலகம்
அட ஜே ஜே போடும் பாட்டு கூட பாடும்...
அண்ணணத்தான் நம்பி இருக்கோம்..
அட நாங்க வம்பிழுக்கும் தம்பிகள் இல்லே...
அண்ணனுக்கு ஜே... ஜே...
இதானே வேணாகிறது
அண்ணன் எப்பவுமே ஜே ஜே
கொஞ்சம் இருங்கடா டேய்
எனக்கேதுக்கு ஜெ ஜே
எனக்கது புடிக்கவில்லே சீ சீ
சொந்தங்கள் இல்லே சம்சாரிதான்
ஊருண்டு உலகமுண்டு...
பந்தங்கள் உண்டு அனாதை நான்..
யாருண்டு எவனுமில்ல...
அண்ணனோட பாரம் பிளாட் பார்ம்தான்
கண் முழிச்சு பாரு ரோட்டோரம்...
தட்டிக் கேட்கும் வீரம் எந்நேரந்தான்
கட்டிக்குற மாட்டேன் சம்சாரம்...
நேத்து இல்ல...இந்த கூட்டம் எனக்கு..
என்ன தோள் மேல் தூக்கி ஜே ஜே....போடும்...
அண்ணணத்தான் நம்பி இருக்கோம்..
அட நாங்க வம்பிழுக்கும் தம்பிகள் இல்லே...
சபாஷ்
அண்ணன் எப்பவுமே ஜே..ஜே...
அய்யே எனக்கது புடிக்கவில்லே சீ சீ
எங்க தலைவனுக்கு ஜே ஜே
கோவம் வரும் அது எனக்கெதுக்கு சீ சீ
இந்த ஊரெல்லாம் அண்ணா ஊரு
அத ஒடனே நீ காலி பண்ணுடா டோய்
எங்க அண்ணணத்தான் நம்பி இருக்கோம்..
அட நாங்க வம்பிழுக்கும் தம்பிகள் இல்லே...
நான் பாடுறேன் இருங்கடா...
அட ஒருத்தனையும் நம்பாதடா...
என் தம்பி உன்ன மட்டும் நம்பி இருடா..
அண்ணனுக்கு ஜே... ஜே...
அடிச்சேனா பாரு...
அண்ணன் எப்பவுமே ஜே..ஜே...
வாய மூடுங்கடா சோம்பேறிகளா...
எனக்கெதுக்கு ஜே...ஜே..
எனக்கது புடிக்கவில்ல சீ.....சீ.....சீ......சீ.....
Movie Summary A man seeks revenge against the killers of his brother and protects his family.
Song Credits - Film: Annanukku Jai (1989) - Song: Annanukku Jey - Music: Ilaiyaraaja - Lyricist: Vaali - Singers: Malaysia Vasudevan, K. S. Chithra
Musical Style Folk-based motivational tune with a celebratory, heroic tone.
Key Artists Involved - Ilaiyaraaja (Composer) - Vaali (Lyricist) - Malaysia Vasudevan, K. S. Chithra (Singers)
Scene Context A triumphant celebration song performed in support of the protagonist’s victory or resolve.