Oru Adangapidari

2009
Lyrics
Language: English

Oru adangaa pidaari melethaanae
Aasai vachen
Nan avala adakki odukkathaanae
Meesai vachen

Oru adangaa pidaari melethaanae
Aasai vachen
Nan avala adakki odukkathaanae
Meesai vachen

Iva nacharippu thaangavillae
Aiyoo saami
Intha pengalaalae kothikkuthu
Intha boomi

Perum puyalum adangum
Peyium adangum
Intha pengalai adakka
Vali ondru kaamii..ee….

Oru adangaa pidaari melethaanae
Aasai vachen
Nan avala adakki odukkathaanae
Meesai vachen

Adikadi kobangal varuvathinaalae
Vaanavillil avalukku pidithathu sivappu
Ohoo …adikkadi kandanangal seivathinaalae
Kodigalil avalukku pidithathu karuppu

Avalin manathin aaalam kadalai pola
Athanaal pidithathu neelam
Athan ullae irangi aangal sendraal
Kidaiappathu muthillai sogam

Ilam pengalin manasai
Purinchukka unakku theriyalaiyaa…
Nee kaadhal thervil
Pass mark vaanga valiyillaiyaa

Oru adangaa pidaari melethaanae
Aasai vachen
Nan avala adakki odukkathaanae
Meesai vachen

Adikadi aanavam kollvathinaalae
Non vegil avalukku pidithathu koluppu
Adikadi aangalai muraippathinaalae
Achachoo alaruthu avalathu seruppu

Aval veethiyil irangi nadanthu ponaal
Vibathu paguthigal aagum
Aval tea kadai sendru boiler thottaal
Verumneer veneer aagum

Hey heyyy
Ilam pengalin manasai
Purinchukka unakku theriyalaiyaa…
Nee kaadhal schoolil
Admission aaga valiyillaiya…..

Oru adangaa pidaari melethaanae
Aasai vachen
Nan avala adakki odukkathaanae
Meesai vachen

Hey poo
Male : Mavalae pottanna


Language: Tamil

யுவன் ஷங்கர் ராஜா

ஒரு அடங்காப்பிடாரி மேலே தானே
ஆசை வச்சேன்
நான் அவளை அடக்கி ஒடுக்கிதானே
மீசை வச்சேன்

ஒரு அடங்காப்பிடாரி மேலே தானே
ஆசை வச்சேன்
நான் அவளை அடக்கி ஒடுக்கிதானே
மீசை வச்சேன்

இவ நச்சரிப்பு தாங்கவில்ல
ஐயோ சாமி
இந்த பெண்களாலே கொதிக்க்குது
இந்த பூமி

பெரும் புயலும் அடங்கும்
பேயும் அடங்கும்
இந்த பெண்களை அடக்க
வழி ஒன்று காமி

ஒரு அடங்காப்பிடாரி மேலே தானே
ஆசை வச்சேன்
நான் அவளை அடக்கி ஒடுக்கிதானே
மீசை வச்சேன்

அடிக்கடி கோபங்கள் வருவதினாலே
வானவில்லில் அவளுக்கு பிடித்தது சிவப்பு
ஓ அடிக்கடி கண்டனங்கள் செய்வதினாலே
கொடிகளில் அவளுக்கு பிடித்தது கறுப்பு

அவளின் மனதின் ஆழம் கடலை போல
அதனால் பிடித்தது நீலம்
அதன் உள்ளே இறங்கி ஆண்கள் சென்றால்
கிடைப்பது முத்து இல்லை சோகம்

இளம் பெண்களின் மனசை
புரிஞ்சிக்க உனக்குத்தெரியலயா
நீ காதல் தேர்வில் பாஸ் மார்க்
வாங்க வழியில்லையா

ஒரு அடங்காப்பிடாரி மேலே தானே
ஆசை வச்சேன்
நான் அவளை அடக்கி ஒடுக்கிதானே
மீசை வச்சேன்

அடிக்கடி ஆணவம் கொல்வதினாலே
நான்வெஜ்ஜில் அவளுக்கு பிடித்தது கொழுப்பு
அடிக்கடி ஆண்களை முறைப்பதினாலே
அச்சச்சோ அலறுது அவளது செறுப்பு

அவள் வீதியில் இறங்கி
நடந்துப் போனால்
விபத்து பகுதிகள் ஆகும்
அவள் டீக்கடை சென்று பாய்லரை தொட்டால்
வெறும் நீர் வெண்ணீர் ஆகும்

ஹேய் ஹே
இளம் பெண்களின் மனசை புரிஞ்சிக்க
உனக்கு தெரியலையா
நீ காதல் ஸ்கூலில் அட்மிஷன் வாங்க
வழியில்லையா

ஒரு அடங்காப்பிடாரி மேலே தானே
ஆசை வச்சேன்
நான் அவளை அடக்கி ஒடுக்கிதானே
மீசை வச்சேன்

ஹே போ
ஆண் : மவளே போட்டேனா


Movie/Album name: Siva Manasula Sakthi

Movie Summary Siva Manasula Sakthi is a 2009 Tamil romantic comedy about Siva, a happy-go-lucky young man, and Sakthi, an independent woman, who meet and fall in love through a series of ego clashes and playful misunderstandings before ultimately reconciling.

Song Credits - Song: Oru Adangapidari - Film: Siva Manasula Sakthi (2009) - Singers: Shankar Mahadevan, Harini - Lyricist: Na. Muthukumar - Music Director: Yuvan Shankar Raja

Musical Style A peppy, folk-flavoured romantic duet blending light Carnatic melodic touches with Yuvan Shankar Raja's signature contemporary Tamil film sound.

Key Artists Involved - Composer: Yuvan Shankar Raja - Singers: Shankar Mahadevan, Harini - Lyricist: Na. Muthukumar - Featuring: Jeeva, Anuya Bhagvath

Scene Context The song picturises a playful romantic sequence between the lead pair, expressing their growing attraction and lighthearted banter through dance and expressive visuals.


Artists