
……………………..
Pettakkozhi chinna chittukkozhi
Venum kattuppaadi
Pettakkozhi chinna chittukkozhi
Venum kattuppaadi
Paalaadai koranjaa
Thanmaanam pogumadi
Melaadai sarinjaa
Panpaadu paavamadi
Kandavargal kannupadum
Unnazhaga moodikkadi
Siththam ketta sirukkiyai pola
Thoranthu poda venaamadi
Adi lambaa puliyangombaa
Lambaa lambaa nee puliyangombaa
Kaadu manjakkaadu
Pachcha manjal araichchu podu
Melanaattu mogaththa nee
VIttupputtu odu
Maeni thanga koodu oru
Selai vaangi moodu
Thegam kaatti nadanthu vanthaa
Kettuppudum naadu
Nee tamizh ponnaa
Vekkappattu ninnaa
Pakkam vanthu kattikkuvaan
Aththa magan thannaal
Minukki minukki poeriyae
Manathakkaali keeraiyae
Chorus : Minukki minukki poeriyae
Manathakkaali keeraiyae
Morachchi morachchi mogaththa thiruppi
Poratti poratti iduppa valaikkum
Lambaa nee puliyangombaa….haa….
Chorus : Lambaa lambaa nee puliyangombaa
Hoi pettakkozhi chinna chittukkozhi
Venum kattuppaadu aamaam aahaan
…………………
Peri kannam peri namma
Aiyyaru kadai poori
Sollipputtaen puththimathi
Allikkadi vaari vaari
Aiyaiya aiyyayaiya vaari
Ooru namma ooru athu
Pesum kadhai nooru
Intha mannil ulla pengalukku
Kanniyamthaan peru
Karpukkoru deivam
Veru engum illai
Kannagithaan undu
Namma tamizh mannilae
Oorak kedukkum vedalaiyae
Urichcha varuththa kadalaiyae
Chorus : Oorak kedukkum vedalaiyae
Urichcha varuththa kadalaiyae
Morachchi morachchi mogaththa thiruppi
Poratti poratti iduppa valaikkum
Male : Lambaa nee puliyangombaa….haa….
Chorus : Lambaa lambaa nee puliyangombaa
Pettakkozhi chinna chittukkozhi
Venum kattuppaadu
Pettakkozhi chinna chittukkozhi
Venum kattuppaadu
Paalaadai korainjaa
Thanmaanam pogumadi
Melaadai sarinjaa
Panpaadu paavamadi
Kandavargal kannupadum
Unnazhaga moodikkadi
Siththam ketta sirukkiyai pol
Thoranthu poda venaamadi
Adi lambaa nee puliyangombaa….
Male and Chorus :
Lambaa lambaa nee puliyangombaa
: எஸ். பி. பாலசுப்ரமணியம்
பெட்டக்கோழி சின்ன சிட்டுக்கோழி
வேணும் கட்டுப்பாடு
பெட்டக்கோழி சின்ன சிட்டுக்கோழி
வேணும் கட்டுப்பாடு
பாலாடை கொறைஞ்சா
தன்மானம் போகுமடி
மேலாடை சரிஞ்சா
பண்பாடு பாவமடி
கண்டவர்கள் கண்ணுபடும்
உன்னழக மூடிக்கடி
சித்தம் கெட்ட சிறுக்கியை போல்
தொறந்து போட வேணாமடி
அடி லம்பா புளியங்கொம்பா
லம்பா லம்பா நீ புளியங்கொம்பா
காடு மஞ்சக் காடு
பச்ச மஞ்சள் அரைச்சு போடு
மேலநாட்டு மோகத்த நீ
விட்டுப்புட்டு ஓடு
மேனி தங்கக் கூடு ஒரு
சேலை வாங்கி மூடு
தேகம் காட்டி நடந்து வந்தா
கெட்டுப்புடும் நாடு
நீ தமிழ்ப் பொண்ணா
வெக்கப்பட்டு நின்னா
பக்கம் வந்து கட்டிக்குவான்
அத்த மகன் தன்னால்
மினுக்கி மினுக்கி போறியே
மணத்தக்காளி கீரையே
குழு : மினுக்கி மினுக்கி போறியே
மணத்தக்காளி கீரையே
மொறச்சி மொறச்சி மொகத்த திருப்பி
பொரட்டி பொரட்டி இடுப்ப வளைக்கும்
லம்பா நீ......புளியங்கொம்பா....ஹா,,,,
குழு : லம்பா லம்பா நீ புளியங்கொம்பா
ஹோய் பெட்டக்கோழி சின்ன சிட்டுக்கோழி
வேணும் கட்டுப்பாடு ஆமாம் ஆஹான்
பேரி கன்னம் பேரி நம்ம
அய்யரு கடை பூரி
சொல்லிப்புட்டேன் புத்திமதி
அள்ளிக்கடி வாரி வாரி
ஐய்யைய அய்யயைய வாரி
ஊரு நம்ம ஊரு அது
பேசும் கதை நூறு
இந்த மண்ணில் உள்ள பெண்களுக்கு
கண்ணியம் தான் பேரு
கற்புக்கொரு தெய்வம்
வேறு எங்கும் இல்லை
கண்ணகி தான் உண்டு
நம்ம தமிழ் மண்ணிலே
ஊரக் கெடுக்கும் வெடலையே
உரிச்ச வறுத்த கடலையே
குழு : ஊரக் கெடுக்கும் வெடலையே
உரிச்ச வறுத்த கடலையே
மொறச்சி மொறச்சி மொகத்த திருப்பி
பொரட்டி பொரட்டி இடுப்ப வளைக்கும்
ஆண் : லம்பா வா வா புளியங்கொம்பா
குழு : லம்பா அம்மம்மா அப்பப்பா புளியங்கொம்பா
பெட்டக்கோழி சின்ன சிட்டுக்கோழி
வேணும் கட்டுப்பாடு
பெட்டக்கோழி சின்ன சிட்டுக்கோழி
வேணும் கட்டுப்பாடு
பாலாடை கொறைஞ்சா
தன்மானம் போகுமடி
மேலாடை சரிஞ்சா
பண்பாடு பாவமடி
கண்டவர்கள் கண்ணுபடும்
உன்னழக மூடிக்கடி
சித்தம் கெட்ட சிறுக்கியை போல்
தொறந்து போட வேணாமடி
அடி லம்பா புளியங்கொம்பா
ஆண் மற்றும் குழு :
லம்பா லம்பா நீ புளியங்கொம்பா
Movie Summary:
Dharma Chakkaram is a 1997 Tamil action drama starring Vijayakanth, centered on a principled man who battles corruption and injustice within the system while protecting his family and upholding righteousness.
Song Credits:
- Song: Pettakozhi
- Movie: Dharma Chakkaram
- Year: 1997
- Music Director: Deva
- Lyricist: Not available
- Singers: Not available
Musical Style:
Folk-based commercial Tamil film music with energetic rhythms typical of Deva’s 1990s mass-hero compositions.
Key Artists Involved:
- Composer: Deva
- Actor featured: Vijayakanth
Scene Context:
The song appears as a rousing hero-centric number in the film, likely picturized on Vijayakanth, used to elevate the protagonist’s mass image and festive/action-oriented appeal.