Othaiyadi

2026
Lyrics
Language: English

Othaiyadi paadhaiyila osandha kaattula
Muthatha onnu naan tharavaa udhattu mettula
Metha metha poguriye meratalaa pulla
Adi penne pudhu kavidhai vaa enakku neeyadi
Kanne karuppattidhaan vaa unakku naanadi
Adi kanne unnai enna …thana thandhana nannaane
Madi unna vechu konja thana thandhana nannaane

Ada venmegam kottudhu en mela
En thegam sokkudhu unnaala
Mutham thandha sathathila motham marandhene
Putham pudhu buthagamaa naanum manandhene

Pothi vacha chithira ponne
Buthikkulla pugundhu putta
Pudhu poovaa anal veesum thamaraiye
Thathi thathi thavazhndhu vandhu
Kuthi nenja kilichu putta
Thalukkaaga midukkaaga pogiriye

Ada ponmaano irangi vandhu kirangi ninnu
Muttudhu muttudhu thattudhu thattudhu kolusa
Muthaaga porandha nelaa nimirndhu ninnu
Pattunu pattunu vettudhu vettudhu manasa

Nikka vachu nee nadandhaa muttudhu moochu di
Vekkathula nee sirichaa mothamum pochudi

Hey kannathula vannakili kadicha madhiri
Chinna kuzhi minnudhadi sirikkum podhu nee
Ennathula eppodhum un nenappudhaanadi
En kanne pudhu kavidhai vaa enakku neeyadi
Kanne karuppattidhaan vaa unakku naanadi
En kanne unnai enna …thana thandhana nannaane
Madi unna vechu konja thana thandhana nannaane

Ada venmegam kottudhu en mela
En thegam sokkudhu unnaala
Mutham thandha sathathila motham marandhene
Putham pudhu buthagamaa naanum manandhene


Language: Tamil

: நிவாஸ் கே. பிரசன்னா

நிவாஸ் கே. பிரசன்னா

மதுரை ஆர் முரளிதரன்

ஒத்தையடி பாதையில ஒசந்த காட்டுல
முத்தத்த ஒன்னு நான் தரவா உதட்டு மேட்டுல
மெத்த மெத்த போகுறியே மெரட்டலா புள்ள
அடி பெண்ணே புது கவிதை வா எனக்கு நீயடி
கண்ணே கருப்பட்டிதான் வா உனக்கு நானடி
அடி கண்ணே உன்னை எண்ண
தானா தந்தனா நன்னானே
மடி உன்னை வெச்சு கொஞ்ச
தானா தந்தனா நன்னானே

அட வெண் மேகம் கொட்டுது என் மேல
என் தேகம் சொக்குது உன்னால
முத்தம் தந்த சத்தத்தில மொத்தம் மறந்தேனே
புத்தம் புது புத்தகமா நானும் மனன்தேனே

பொத்தி வச்ச சித்திர பொன்னே
புத்திக்குள்ள புகுந்து புட்டா
புது பூவா அணல் வீசும் தாமரையே
தத்தி தத்தி தவழ்ந்து வந்து
குத்தி நெஞ்ச கிழிச்சு புட்டா
தளுக்காக மிடுக்காக போகுறியே

அட பொன் மானோ இறங்கி வந்து கிறங்கி நின்னு
முட்டுது முட்டுது தட்டுது தட்டுது கொலுசா
முத்தாக பொறந்த நிலா நிமிர்ந்து நின்னு
பட்டுனு பட்டுனு வெட்டுது வெட்டுது மனசா

நிக்க வைத்து நீ நடந்தா முட்டுது மூச்சுடி
வெக்கத்துல நீ சிரிச்சா மொத்தமும் போச்சுடி

ஹே கன்னத்துல வண்ணக்கிளி கடிச்ச மாதிரி
சின்ன குழி மின்னுதடி சிரிக்கும் போது நீ
எண்ணத்துல எப்போதும் உன் நினைப்புதானடி
என் கண்ணே புது கவிதை வா எனக்கு நீயடி
கண்ணே கருப்பட்டிதான் வா உனக்கு நானடி
என் கண்ணே உன்னை எண்ண
தானா தந்தனா நன்னானே
மடி உன்னை வெச்சு கொஞ்ச
தானா தந்தனா நன்னானே

அட வெண் மேகம் கொட்டுது என் மேல
என் தேகம் சொக்குது உன்னால
முத்தம் தந்த சத்தத்தில மொத்தம் மறந்தேனே
புத்தம் புது புத்தகமா நானும் மாற்ந்தேனே

நன்ன ந நா நன்ன ந நா
நன்ன ந நா நா நா நா


Movie/Album name: Kenatha Kanom

Artists